ஹதீஸின் தரம்: விபரம் கீழே
(musannaf-abdur-razzaq-5510: 5510)
عَبْدُ الرَّزَّاقِ، عَنْ مَعْمَرٍ، عَنِ الْكَلْبِيِّ قَالَ:
«كَانَ الرَّجُلُ إِذَا كَانَتْ لَهُ حَاجَةٌ فِي جُمُعَةٍ، وَالْإِمَامُ يَخْطُبُ فَأَرَادَ أَنْ يَخْرُجَ، وَأَعْجَلَهُ شَيْءٌ، وَضَعَ يَدَهُ عَلَى أَنْفِهِ، ثُمَّ يَخْرُجُ»
Musannaf-Abdur-Razzaq-Tamil-.
Musannaf-Abdur-Razzaq-TamilMisc-.
Musannaf-Abdur-Razzaq-Shamila-5510.
Musannaf-Abdur-Razzaq-Alamiah-.
Musannaf-Abdur-Razzaq-JawamiulKalim-.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ முஹம்மது பின் ஸாயிப் அல்கல்பீ என்பவர் பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என்று விமர்சிக்கப்பட்டவர் ஆவார்.
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-3/569, தக்ரீபுத் தஹ்தீப்-1/847)
எனவே இது மிக பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.
2 . இந்தக் கருத்தில் முஹம்மது பின் ஸாயிப் அல்கல்பீ என்பவரின் வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-5510 ,
மேலும் பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-5509 .
சமீப விமர்சனங்கள்