தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musannaf-Abdur-Razzaq-9290

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

(musannaf-abdur-razzaq-9290: 9290)

عَبْدُ الرَّزَّاقِ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ مُحَمَّدِ بْنِ طَلْحَةَ،

أَنَّ رَجُلًا جَاءَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي أُرِيدُ الْغَزْوَ، وَقَدْ جِئْتُكَ أَسْتَشِيرُكَ قَالَ: «هَلْ لَكَ مِنْ أُمٍّ؟» قَالَ: نَعَمْ قَالَ: «الْزَمْهَا فَإِنَّ الْجَنَّةَ عِنْدَ رِجْلِهَا»، ثُمَّ الثَّانِيَةُ، ثُمَّ الثَّالِثَةُ كَذَلِكَ


Musannaf-Abdur-Razzaq-Tamil-.
Musannaf-Abdur-Razzaq-TamilMisc-.
Musannaf-Abdur-Razzaq-Shamila-9290.
Musannaf-Abdur-Razzaq-Alamiah-.
Musannaf-Abdur-Razzaq-JawamiulKalim-.




  • இப்னு ஜுரைஜிடமிருந்து அறிவிப்பவர்களில் ஹஜ்ஜாஜ் பின் முஹம்மது அல்அஃவர் அவர்களே முன்னுரிமை பெற்றவர் என்று முஅல்லா பின் மன்ஸூர் அர்ராஸீ அவர்கள் கூறியதாக இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    கூறியுள்ளார்.

(நூல்: ஸுஆலாதுத் திர்மிதீ-2/849)

எனவே இவரும் இவரைப் போன்று அறிவிப்பவர்களின் அறிவிப்பாளர்தொடரான இப்னு ஜுரைஜ் —> முஹம்மது பின் தல்ஹா —> தல்ஹா பின் அப்துல்லாஹ் —> முஆவியா பின் ஜாஹிமா —> ஜாஹிமா என்ற அறிவிப்பாளர்தொடரே சரியானதாகும்.

மேலும் பார்க்க: நஸாயீ-3104 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.