ஹதீஸின் தரம்: விபரம் கீழே
(முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா: 11737)
حَدَّثَنَا أَبُو بَكْرٍ قَالَ: ثنا أَبُو دَاوُدَ الطَّيَالِسِيُّ، عَنْ خَالِدٍ، عَنْ أَبِي عُثْمَانَ، عَنْ رَجُلٍ، قَالَ:
«رَأَيْتُ قَبْرَ ابْنِ عُمَرَ بَعْدَمَا دُفِنَ بِأَيَّامٍ مُسَنَّمًا»
Musannaf-Ibn-Abi-Shaybah-Tamil-.
Musannaf-Ibn-Abi-Shaybah-TamilMisc-.
Musannaf-Ibn-Abi-Shaybah-Shamila-11737.
Musannaf-Ibn-Abi-Shaybah-Alamiah-.
Musannaf-Ibn-Abi-Shaybah-JawamiulKalim-.
5 . இந்தக் கருத்தில் பெயர் கூறப்படாத ஒருவர் வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-11737 ,
இதன் அறிவிப்பாளர்தொடரில், இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி) அவர்களின் கப்ர் முஸன்னம் வடிவத்தில் இருந்ததை சில நாட்களுக்குப் பின் நான் பார்த்தேன் என்ற தகவலை அறிவித்தவர் யார் என்ற தகவல் இல்லை…
இப்னு ஜுரைஜ் அவர்களின் அறிவிப்பு:
பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-6484 ,
மேலும் பார்க்க: அபூதாவூத்-3220 .
சமீப விமர்சனங்கள்