ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
12372. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :
தன் மனைவிக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது அவளுடன் தான் உடலுறவு கொண்டுவிட்டேன் என்று கூறிய மனிதருக்கு, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அரை தீனார் தர்மம் செய் என்று கூறினார்கள்.
هُشَيْمٌ، عَنْ حَجَّاجٍ عَنْ عَبْدِ الْكَرِيمِ، عَنْ مِقْسَمٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، يَرْفَعُهُ:
«يَتَصَدَّقُ بِنِصْفِ دِينَارٍ»
Musannaf-Ibn-Abi-Shaybah-Tamil-.
Musannaf-Ibn-Abi-Shaybah-TamilMisc-.
Musannaf-Ibn-Abi-Shaybah-Shamila-12372.
Musannaf-Ibn-Abi-Shaybah-Alamiah-.
Musannaf-Ibn-Abi-Shaybah-JawamiulKalim-13791.
إسناده حسن رجاله ثقات عدا مقسم بن بجرة وهو صدوق حسن الحديث ، والحجاج بن أرطاة النخعي وهو صدوق كثير الخطأ والتدليس
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ஹஜ்ஜாஜ் பின் அர்தாத் அதிகம் தவறிழைப்பவர், தத்லீஸ் செய்பவர்- இங்கு ஆசிரியரிடம் நேரடியாக செவியேற்றதை குறிக்கும் வார்த்தை இல்லை என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.
மேலும் பார்க்க: அபூதாவூத்-264 .
சமீப விமர்சனங்கள்