அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யாருக்கு, அவரை தடுத்து நிறுத்தும் அளவிற்கு கடுமையான நோய் அல்லது வெளிப்படையான (அவசியத்) தேவை அல்லது கொடுங்கோல் ஆட்சியாளர் ஆகியவை இல்லாதிருந்தும், இஸ்லாமிய கடமையான ஹஜ்ஜை நிறைவேற்றாமல் இருந்தால், அவர் யூதராகவோ அல்லது கிறிஸ்தவராகவோ தான் விரும்பிய நிலையில் இறக்கட்டும்.
அறிவிப்பவர்: அப்துர்ரஹ்மான் பின் ஸாபித் (ரஹ்)
(முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா: 14450)فِي الرَّجُلِ يَمُوتُ وَلَمْ يَحُجَّ وَهُوَ مُوسِرٌ
حَدَّثَنَا أَبُو بَكْرٍ قَالَ: حَدَّثَنَا أَبُو الْأَحْوَصِ سَلَّامُ بْنُ سُلَيْمٍ، عَنْ لَيْثٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَابِطٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«مَنْ مَاتَ وَلَمْ يَحُجَّ حَجَّةَ الْإِسْلَامِ لَمْ يَمْنَعْهُ مَرَضٌ حَابِسٌ، أَوْ حَاجَةٌ ظَاهِرَةٌ، أَوْ سُلْطَانٌ جَائِرٌ، فَلْيَمُتْ عَلَى أَيِّ حَالٍ شَاءَ يَهُودِيًّا أَوْ نَصْرَانِيًّا»
Musannaf-Ibn-Abi-Shaybah-Tamil-.
Musannaf-Ibn-Abi-Shaybah-TamilMisc-.
Musannaf-Ibn-Abi-Shaybah-Shamila-14450.
Musannaf-Ibn-Abi-Shaybah-Alamiah-.
Musannaf-Ibn-Abi-Shaybah-JawamiulKalim-.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
4 . இந்தக் கருத்தில் அப்துர்ரஹ்மான் பின் ஸாபித் (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:
- லைஸ் —> அப்துர்ரஹ்மான் பின் ஸாபித் (ரஹ்) —> நபி (ஸல்)
பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-14450, அஸ்ஸுன்னா-கல்லால்-1577, 1579,
السنة لأبي بكر بن الخلال (5/ 46):
1577 – حَدَّثَنَا أَبُو عَبْدِ اللَّهِ، قَالَ: ثنا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ لَيْثٍ، عَنِ ابْنِ سَابِطٍ، قَالَ: قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم: «مَنْ مَاتَ وَلَمْ يَحُجَّ، لَمْ يَمْنَعُهْ مِنْ ذَاكَ مَرَضٌ حَابِسٌ، أَوْ سُلْطَانٌ ظَالِمٌ، أَوْ حَاجَةٌ ظَاهِرَةٌ، فَلْيَمُتْ عَلَى أَيِّ حَالٍ ، إِنْ شَاءَ يَهُودِيًّا، وَإِنْ شَاءَ نَصْرَانِيًّا»
…
السنة لأبي بكر بن الخلال (5/ 47)
1579 – قَالَ: حَدَّثَنَا أَبُو عَبْدِ اللَّهِ، قَالَ: ثنا إِسْمَاعِيلُ، عَنْ لَيْثٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَابِطٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” مَنْ مَاتَ وَلَمْ يَحُجَّ حَجَّةً، لَمْ يَمْنَعْهُ مِنْ ذَاكَ حَاجَةٌ ظَاهِرَةٌ، أَوْ مَرَضٌ حَابِسٌ، أَوْ سُلْطَانٌ ظَالِمٌ، فَلْيَمُتْ عَلَى أَيِّ حَالٍ: إِنْ شَاءَ يَهُودِيًّا، وَإِنْ شَاءَ نَصْرَانِيًّا “
…
மேலும் பார்க்க: திர்மிதீ-812.
சமீப விமர்சனங்கள்