தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musannaf-Ibn-Abi-Shaybah-2322

A- A+


ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலவீனமான செய்தி

பாடம்:

பெண்கள் பாங்கும், இகாமத்தும் கூறவேண்டும் என்போரின் ஆதாரம்.

ஆயிஷா (ரலி) அவர்கள், (தொழுகைக்கு) பாங்கும், இகாமத்தும் கூறுவார்கள்.

அறிவிப்பவர்: தாவூஸ் (ரஹ்)

(முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா: 2322)

مَنْ قَالَ عَلَيْهِنَّ أَنْ يُؤَذِّنَّ وَيُقِمْنَ

حَدَّثَنَا أَبُو بَكْرٍ قَالَ: نا ابْنُ عُلَيَّةَ، عَنْ لَيْثٍ، عَنْ طَاوُسٍ، عَنْ عَائِشَةَ،

«أَنَّهَا كَانَتْ تُؤَذِّنُ وَتُقِيمُ»


Musannaf-Ibn-Abi-Shaybah-Tamil-.
Musannaf-Ibn-Abi-Shaybah-TamilMisc-.
Musannaf-Ibn-Abi-Shaybah-Shamila-2322.
Musannaf-Ibn-Abi-Shaybah-Alamiah-.
Musannaf-Ibn-Abi-Shaybah-JawamiulKalim-.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் லைஸ் பின் அபூஸுலைம் பலவீனமானவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

மேலும் பார்க்க: ஹாகிம்-731 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.