ஹதீஸின் தரம்: விபரம் கீழே
அபூகிலாபா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஹதீஸை விளங்க இயலாதவருக்கு அதை அறிவிக்காதே!. ஏனெனில், அவ்வாறு செய்வது அவரைப் பாதிக்கக்கூடும்; எந்த நன்மையையும் தராது.
(முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா: 25529)حَدَّثَنَا الثَّقَفِيُّ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلَابَةَ، قَالَ:
«لَا تُحَدِّثْ بِالْحَدِيثِ مَنْ لَا يَعْرِفُهُ، فَإِنَّ مَنْ لَا يَعْرِفُهُ يَضُرُّهُ وَلَا يَنْفَعُهُ»
Musannaf-Ibn-Abi-Shaybah-Tamil-.
Musannaf-Ibn-Abi-Shaybah-TamilMisc-.
Musannaf-Ibn-Abi-Shaybah-Shamila-25529.
Musannaf-Ibn-Abi-Shaybah-Alamiah-.
Musannaf-Ibn-Abi-Shaybah-JawamiulKalim-.
இது மக்தூஃ வான செய்தி.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . இப்னு அபூஷைபா
2 . அப்துல்வஹ்ஹாப் பின் அப்துல்மஜீத் அஸ்ஸகஃபீ
3 . அய்யூப் பின் அபூதமீமா
4 . அபூகிலாபா-அப்துல்லாஹ் பின் ஸைத் பின் அம்ர் அல்ஜர்மீ (ரஹ்)
3 . இந்தக் கருத்தில் அபூகிலாபா (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-25529, 25628, …
மேலும் பார்க்க: புகாரி-127.
சமீப விமர்சனங்கள்