ஹதீஸின் தரம்: விபரம் கீழே
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மக்கள் ஒருவரை வெறுத்தும் அவர் அவர்களுக்கு தொழுகை நடத்தினால் அவரின் தொழுகை அவரின் தொண்டைக்குழியைக் கூட தாண்டாது.
அறிவிப்பவர்: ஹஸன் பஸரீ (ரஹ்)
(முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா: 4108)حَدَّثَنَا وَكِيعٌ قَالَ: نا أَبُو عُبَيْدَةَ الَنَاجي، عَنِ الْحَسَنِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«مَنْ أَمَّ قَوْمًا وَهُمْ لَهُ كَارِهُونَ لَمْ تَجُزْ صَلَاتُهُ تُرْقُوتَهُ»
Musannaf-Ibn-Abi-Shaybah-Tamil-.
Musannaf-Ibn-Abi-Shaybah-TamilMisc-.
Musannaf-Ibn-Abi-Shaybah-Shamila-4108.
Musannaf-Ibn-Abi-Shaybah-Alamiah-.
Musannaf-Ibn-Abi-Shaybah-JawamiulKalim-4002.
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரரே ,எனக்கு ஒரு சந்தேகம் அல்லாஹ்விற்காக நீங்கள் எனது சந்தேகத்தை தீர்த்துவைக்கவும்.
உம்மு ஹராம் சம்பந்தாமாக கீழ்காணும் விளக்க உரையில் வேறு சில ஹதீஸ் அறிவிப்புகளில் அனஸ்(ரலி) அவர்கள் நபியவர்களுடன் அந்த வீட்டில் இருந்ததாகவும் பேன் பார்த்தது அனஸ்(ரலி) தான் என்று வருவதாக சொல்கிறார். அப்படி ஏதும் ஹதீஸில் வருகிறதா?தயவுசெய்து விளக்கவும்.
https://www.youtube.com/watch?v=GdqIscn4gSc