ஹதீஸின் தரம்: விபரம் கீழே
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஃபஜ்ர் நேரம் இரண்டு வகைப்படும். நரியின் வால் போன்று வெளிச்சம் நோன்றுவது (ஃபஜ்ர் காதிப்). அது எதையும் அனுமதிக்காது; எதையும் தடைச் செய்யாது. ஆனால் பரவி எங்கும் ஒளிரும் ஃபஜ்ர் தான் (ஃபஜ்ர் ஸாதிக்) உண்மையான ஃபஜ்ர் நேரமாகும்.
அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி)
(முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா: 9071)حَدَّثَنَا وَكِيعٌ، عَنِ ابْنِ أَبِي ذِئْبٍ، عَنْ خَالِدٍ، عَنْ ثَوْبَانَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«الْفَجْرُ فَجْرَانِ، فَأَمَّا الَّذِي كَأَنَّهُ ذَنَبُ السِّرْحَانِ، فَإِنَّهُ لَا يُحِلُّ شَيْئًا وَلَا يُحَرِّمُهُ، وَلَكِنْ الْمُسْتَطِيرُ»
Musannaf-Ibn-Abi-Shaybah-Tamil-.
Musannaf-Ibn-Abi-Shaybah-TamilMisc-.
Musannaf-Ibn-Abi-Shaybah-Shamila-9071.
Musannaf-Ibn-Abi-Shaybah-Alamiah-.
Musannaf-Ibn-Abi-Shaybah-JawamiulKalim-.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
3 . இந்தக் கருத்தில் ஸவ்பான் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-9071,
மேலும் பார்க்க: இப்னு குஸைமா-356.
சமீப விமர்சனங்கள்