அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் 33 முறை ஸுப்ஹானல்லாஹ் என்றும், 33 முறை அல்ஹம்து லில்லாஹ் என்றும், 33 முறை அல்லாஹு அக்பர் என்றும் ஆக மொத்தம் 99 முறை கூறி, இறுதியில் 100 வது முறையாக “லா இலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு, லா ஷரீக்க லஹு, லஹுல் முல்கு, வ லஹுல் ஹம்து, வஹுவ அலா குல்லி ஷையின் கதீர்”
(அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணையானவன் எவனுமில்லை. ஆட்சியதிகாரம் அவனுக்கே உரியது. எல்லாப் புகழும் அவனுக்கே உரியது. அவன் அனைத்தின் மீதும் ஆற்றலுள்ளவன்)
என்று நிறைவு செய்கிறாரோ அவருடைய (சிறு) பாவங்கள் யாவும் மன்னிக்கப்படுகின்றன. அவை கடலின் நுரையளவு இருந்தாலும் சரியே!
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம்: 5
(முஸ்லிம்: 1048)حَدَّثَنِي عَبْدُ الْحَمِيدِ بْنُ بَيَانٍ الْوَاسِطِيُّ، أَخْبَرَنَا خَالِدُ بْنُ عَبْدِ اللهِ، عَنْ سُهَيْلٍ، عَنْ أَبِي عُبَيْدٍ الْمَذْحِجِيِّ – قَالَ مُسْلِمٌ: أَبُو عُبَيْدٍ مَوْلَى سُلَيْمَانَ بْنِ عَبْدِ الْمَلِكِ – عَنْ عَطَاءِ بْنِ يَزِيدَ اللَّيْثِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
مَنْ سَبَّحَ اللهَ فِي دُبُرِ كُلِّ صَلَاةٍ ثَلَاثًا وَثَلَاثِينَ، وَحَمِدَ اللهَ ثَلَاثًا وَثَلَاثِينَ، وَكَبَّرَ اللهَ ثَلَاثًا وَثَلَاثِينَ، فَتْلِكَ تِسْعَةٌ وَتِسْعُونَ، وَقَالَ: تَمَامَ الْمِائَةِ: لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ غُفِرَتْ خَطَايَاهُ وَإِنْ كَانَتْ مِثْلَ زَبَدِ الْبَحْرِ
-وحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ زَكَرِيَّاءَ، عَنْ سُهَيْلٍ، عَنْ أَبِي عُبَيْدٍ، عَنْ عَطَاءِ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمِثْلِهِ
Muslim-Tamil-1048.
Muslim-TamilMisc-936.
Muslim-Shamila-597.
Muslim-Alamiah-936.
Muslim-JawamiulKalim-944.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
علل الدارقطني = العلل الواردة في الأحاديث النبوية (11/ 108)
2153- وَسُئِلَ عَنْ حَدِيثِ عَطَاءِ بْنِ يَزِيدَ اللَّيْثِيِّ، عن أبي هريرة، قال رسول الله صلى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَنْ سَبَّحَ دُبُرَ كُلِّ صَلَاةٍ ثَلَاثًا وَثَلَاثِينَ وَحَمِدَ ثَلَاثًا وَثَلَاثِينَ … الْحَدِيثَ.
فَقَالَ: يَرْوِيهِ أَبُو عُبَيْدٍ حَاجِبُ سُلَيْمَانَ، وَاسْمُهُ حَيٌّ عَنْهُ، حَدَّثَ بِهِ عَنْهُ مَالِكٌ، وَسُهَيْلُ بْنُ أَبِي صَالِحٍ،
وَاخْتُلِفَ عَنْهُمَا، فَأَمَّا مَالِكٌ فَرَوَاهُ أَصْحَابُ “الْمُوَطَّإِ” عَنْهُ، عَنْ عَطَاءِ بْنِ يَزِيدَ، عَنْ أَبِي هُرَيْرَةَ مَوْقُوفًا، وَرَفَعَهُ يَحْيَى بْنُ صَالِحٍ، وَأَبُو مُعَاذٍ خَالِدُ بْنُ سُلَيْمَانَ الْبَلْخِيُّ، عَنْ مَالِكٍ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ.
وَالصَّحِيحُ عَنْ مَالِكٍ مَوْقُوفًا.
وَأَمَّا سُهَيْلُ بْنُ أَبِي صَالِحٍ فَرَوَاهُ عَنْهُ فُلَيْحُ بن سليمان.
وَاخْتُلِفَ عَنْهُ؛
فَرَوَاهُ سُرَيْجُ بْنُ النُّعْمَانِ، وَابْنُ أَبِي الْوَزِيرِ، عَنْ فُلَيْحٍ، عَنْ سُهَيْلٍ، عَنْ أَبِي عُبَيْدٍ، عَنْ عَطَاءِ بْنِ يَزِيدَ، عَنْ أبي هريرة، عن النبي صلى الله عليه وَسَلَّمَ، مَرْفُوعًا.
وَخَالَفَهُمَا أَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ؛
فَرَوَاهُ عَنْ فُلَيْحٍ، عَنْ سُهَيْلٍ، عَنْ عَطَاءِ بْنِ يَزِيدَ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَفَعَهُ، وَأَسْقَطَ أَبَا عُبَيْدٍ.
وَرَوَاهُ حَمَّادُ بْنُ سَلَمَةَ، وَعَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي حَازِمٍ، وَخَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ سُهَيْلٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، مَرْفُوعًا، لَمْ يَذْكُرْ أَبَا عُبَيْدٍ، وَزَادَ أَبَا صَالِحٍ.
وَرَوَاهُ إِسْمَاعِيلُ بْنُ زَكَرِيَّا، عَنْ سُهَيْلٍ، عَنْ أَبِي عُبَيْدٍ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ.
وَوَهِمَ فِي قَوْلِهِ: عَطَاءُ بْنُ يَسَارٍ، قَالَهُ أَحْمَدُ بْنُ حَنْبَلٍ، عَنْ مُحَمَّدِ بْنِ الصَّبَّاحِ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ زَكَرِيَّا.
…
1 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
- மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.—> அபூஉபைத் —> அதாஉ பின் யஸீத் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)
பார்க்க: மாலிக்-562, குப்ரா நஸாயீ- 9894, அமலுல் யவ்மி வல்லைலா-142,
عمل اليوم والليلة للنسائي (ص: 202)
142 – أخبرنَا قُتَيْبَة بن سعيد عَن مَالك عَن أبي عبيد مولى سُلَيْمَان بن عبد الْملك عَن عَطاء بن يزِيد عَن أبي هُرَيْرَة قَالَ من سبح دبر كل صَلَاة ثَلَاثًا وَثَلَاثِينَ وَكبر ثَلَاثًا وَثَلَاثِينَ وَحمد ثَلَاثًا وَثَلَاثِينَ وَختم الْمِائَة بِلَا إِلَه إِلَّا الله وَحده لَا شريك لَهُ لَهُ الْملك وَله الْحَمد وَهُوَ على كل شَيْء قدير غفرت ذنُوبه وَلَو كَانَت مثل زبد الْبَحْر
رَفعه زيد بن أبي أنيسَة رَوَاهُ عَن سُهَيْل وَقَالَ عَن أبي عُبَيْدَة عَن عَطاء عَن أبي هُرَيْرَة
- யஹ்யா பின் ஸாலிஹ் — மாலிக்
முஸ்தக்ரஜ் அபூஅவானா-2082, இப்னு ஹிப்பான்- 2013,
- ஸுஹைல் —> அபூஉபைத் —> அதாஉ பின் யஸீத், அதாஉ பின் யஸார் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) —> நபி (ஸல்)
பார்க்க: அஹ்மத்-8834, 10267 (8834 இதில் அதாஉ பின் யஸார் என்று குறிப்பிட்டிருப்பது தவறு), முஸ்லிம்-1048, முஸ்னத் பஸ்ஸார்- 8266, குப்ரா நஸாயீ- 9895 (இதில் ஸைத் பின் உனைஸா அவர்கள் அபூஉபைதா என்று குறிப்பிட்டிருப்பது தவறு) முஸ்னத் அபீ யஃலா- 6359, 6362, இப்னு குஸைமா- 750, இப்னு ஹிப்பான்- 2016, அல்முஃஜமுல் அவ்ஸத்- 725, குப்ரா பைஹகீ- 3025,
- இப்னு அஜ்லான் —> ஸுஹைல் —> அபூஸாலிஹ் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) —> நபி (ஸல்)
பார்க்க: குப்ரா நஸாயீ- 9897,
- இப்னு அஜ்லான் —> ஸுஹைல் —> அதாஉ பின் யஸீத் —> சில நபித்தோழர்கள்
பார்க்க: குப்ரா நஸாயீ- 9895,
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: முஸ்லிம்-1044,
சமீப விமர்சனங்கள்