தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

muwatta-malik-562

A- A+


ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

 யார் ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் 33 முறை ஸுப்ஹானல்லாஹ் என்றும், 33 முறை அல்ஹம்து லில்லாஹ் என்றும், 33 முறை அல்லாஹு அக்பர் என்றும் ஆக மொத்தம் 99 முறை கூறி, இறுதியில் 100 வது முறையாக “லா இலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு, லா ஷரீக்க லஹு, லஹுல் முல்கு, வ லஹுல் ஹம்து, வஹுவ அலா குல்லி ஷையின் கதீர்”

(அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணையானவன் எவனுமில்லை. ஆட்சியதிகாரம் அவனுக்கே உரியது. எல்லாப் புகழும் அவனுக்கே உரியது. அவன் அனைத்தின் மீதும் ஆற்றலுள்ளவன்)

என்று நிறைவு செய்கிறாரோ அவருடைய (சிறு) பாவங்கள் யாவும் மன்னிக்கப்படுகின்றன. அவை கடலின் நுரையளவு இருந்தாலும் சரியே! என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அதாஉ பின் யஸீத் (ரஹ்)

(முஅத்தா மாலிக்: 562)

وَحَدَّثَنِي عَنْ مَالِكٍ، عَنْ أَبِي عُبَيْدٍ مَوْلَى سُلَيْمَانَ بْنِ عَبْدِ الْمَلِكِ، عَنْ عَطَاءِ بْنِ يَزِيدَ اللَّيْثِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّهُ قَالَ

«مَنْ سَبَّحَ دُبُرَ كُلِّ صَلَاةٍ ثَلَاثًا وَثَلَاثِينَ، وَكَبَّرَ ثَلَاثًا وَثَلَاثِينَ، وَحَمِدَ ثَلَاثًا وَثَلَاثِينَ، وَخَتَمَ الْمِائَةَ بِلَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ، غُفِرَتْ ذُنُوبُهُ وَلَوْ كَانَتْ مِثْلَ زَبَدِ الْبَحْرِ»


Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-562.
Muwatta-Malik-Alamiah-439.
Muwatta-Malik-JawamiulKalim-486.




  • இந்தச் செய்தியை அபூஉபைத் அவர்களிடமிருந்து அறிவிக்கும் சிலர் இதை நபியின் சொல்லாக அறிவித்துள்ளனர். வேறு சிலர் நபித்தோழரின் சொல்லாக அறிவித்துள்ளனர். இரண்டு வகை அறிவிப்பாளர்தொடர்களுமே சரியானவைகளாகும்.

இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

 


நபியின் சொல்லாக வந்துள்ள செய்தி:

பார்க்க: முஸ்லிம்-1048.


علل الدارقطني = العلل الواردة في الأحاديث النبوية (11/ 108)
2153- وَسُئِلَ عَنْ حَدِيثِ عَطَاءِ بْنِ يَزِيدَ اللَّيْثِيِّ، عن أبي هريرة، قال رسول الله صلى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَنْ سَبَّحَ دُبُرَ كُلِّ صَلَاةٍ ثَلَاثًا وَثَلَاثِينَ وَحَمِدَ ثَلَاثًا وَثَلَاثِينَ … الْحَدِيثَ.
فَقَالَ: يَرْوِيهِ أَبُو عُبَيْدٍ حَاجِبُ سُلَيْمَانَ، وَاسْمُهُ حَيٌّ عَنْهُ، حَدَّثَ بِهِ عَنْهُ مَالِكٌ، وَسُهَيْلُ بْنُ أَبِي صَالِحٍ، وَاخْتُلِفَ عَنْهُمَا، فَأَمَّا مَالِكٌ فَرَوَاهُ أَصْحَابُ “الْمُوَطَّإِ” عَنْهُ، عَنْ عَطَاءِ بْنِ يَزِيدَ، عَنْ أَبِي هُرَيْرَةَ مَوْقُوفًا، وَرَفَعَهُ يَحْيَى بْنُ صَالِحٍ، وَأَبُو مُعَاذٍ خَالِدُ بْنُ سُلَيْمَانَ الْبَلْخِيُّ، عَنْ مَالِكٍ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ.
وَالصَّحِيحُ عَنْ مَالِكٍ مَوْقُوفًا.
وَأَمَّا سُهَيْلُ بْنُ أَبِي صَالِحٍ فَرَوَاهُ عَنْهُ فُلَيْحُ بن سليمان. وَاخْتُلِفَ عَنْهُ؛
فَرَوَاهُ سُرَيْجُ بْنُ النُّعْمَانِ، وَابْنُ أَبِي الْوَزِيرِ، عَنْ فُلَيْحٍ، عَنْ سُهَيْلٍ، عَنْ أَبِي عُبَيْدٍ، عَنْ عَطَاءِ بْنِ يَزِيدَ، عَنْ أبي هريرة، عن النبي صلى الله عليه وَسَلَّمَ، مَرْفُوعًا.
وَخَالَفَهُمَا أَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ؛
فَرَوَاهُ عَنْ فُلَيْحٍ، عَنْ سُهَيْلٍ، عَنْ عَطَاءِ بْنِ يَزِيدَ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَفَعَهُ، وَأَسْقَطَ أَبَا عُبَيْدٍ.
وَرَوَاهُ حَمَّادُ بْنُ سَلَمَةَ، وَعَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي حَازِمٍ، وَخَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ سُهَيْلٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، مَرْفُوعًا، لَمْ يَذْكُرْ أَبَا عُبَيْدٍ، وَزَادَ أَبَا صَالِحٍ.
وَرَوَاهُ إِسْمَاعِيلُ بْنُ زَكَرِيَّا، عَنْ سُهَيْلٍ، عَنْ أَبِي عُبَيْدٍ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ.
وَوَهِمَ فِي قَوْلِهِ: عَطَاءُ بْنُ يَسَارٍ، قَالَهُ أَحْمَدُ بْنُ حَنْبَلٍ، عَنْ مُحَمَّدِ بْنِ الصَّبَّاحِ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ زَكَرِيَّا.


 

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.