பாடம்: 29
உட்குழியும் பிரேதத்தின் மீது செங்கற்களை அடுக்குவதும்.
ஆமிர் பின் ஸஃத் பின் அபூவக்காஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(என் தந்தை) ஸஃத் பின் அபூவக்காஸ் (ரலி) அவர்கள் எந்த நோயில் இறந்துபோனார்களோ அந்த நோயில் இருந்தபோது, “(நான் இறந்ததும்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்காகச் செய்யப்பட்டதைப் போன்று, (குழியினுள்) எனக்காக உட்குழியொன்றை வெட்டுங்கள்; என்மீது நன்கு செங்கற்களை அடுக்கிவையுங்கள்!” என்று சொன்னார்கள்.
அத்தியாயம்: 11
(முஸ்லிம்: 1761)29 – بَابٌ فِي اللَّحْدِ وَنَصْبِ اللَّبِنَ عَلَى الْمَيِّتِ
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا عَبْدُ اللهِ بْنُ جَعْفَرٍ الْمِسْوَرِيُّ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ مُحَمَّدِ بْنِ سَعْدٍ، عَنْ عَامِرِ بْنِ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ
أَنَّ سَعْدَ بْنَ أَبِي وَقَّاصٍ، قَالَ: فِي مَرَضِهِ الَّذِي هَلَكَ فِيهِ: «الْحَدُوا لِي لَحْدًا، وَانْصِبُوا عَلَيَّ اللَّبِنَ نَصْبًا، كَمَا صُنِعَ بِرَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»
Muslim-Tamil-1761.
Muslim-TamilMisc-.
Muslim-Shamila-966.
Muslim-Alamiah-.
Muslim-JawamiulKalim-1612.
1 . இந்தக் கருத்தில் ஸஃத் பின் அபூவக்காஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- இஸ்மாயீல் பின் முஹம்மத் —> ஆமிர் பின் ஸஃத் —> ஸஃத் பின் அபூவக்காஸ் (ரலி)
பார்க்க: அஹ்மத்-, முஸ்லிம்-1761 , இப்னு மாஜா-, குப்ரா நஸாயீ-, நஸாயீ-, ஷரஹு முஷ்கிலில் ஆஸார்-, குப்ரா பைஹகீ-,
- இஸ்மாயீல் பின் முஹம்மத் —> முஹம்மத் பின் ஸஃத் —> ஸஃத் பின் அபூவக்காஸ் (ரலி)
பார்க்க: அஹ்மத்-, குப்ரா நஸாயீ-, நஸாயீ-,
ரபீஉ பின் ஸுலைமான்…
பார்க்க: குப்ரா பைஹகீ-,
2 . ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: இப்னு ஹிப்பான்-6635 .
…
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: அபூதாவூத்-3220 ,
சமீப விமர்சனங்கள்