அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மக்கள் பரவலாக மழைபொழிவை அடைந்தும், பூமியில் (புற்பூண்டுகள்) எதுவும் முளைக்காத (ஒரு நிலை ஏற்படும்) வரை இறுதி நாள் வராது.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
(முஸ்னது அஹ்மத்: 12429)حَدَّثَنَا زَيْدُ بْنُ الْحُبَابِ، قَالَ: حَدَّثَنِي حُسَيْنُ بْنُ وَاقِدٍ، حَدَّثَنِي مُعَاذُ بْنُ حَرْمَلَةَ الْأَزْدِيُّ، قَالَ: سَمِعْتُ أَنَسًا يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يُمْطَرَ النَّاسُ مَطَرًا عَامًّا، وَلَا تَنْبُتَ الْأَرْضُ شَيْئًا»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-12429.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-12199.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-44737-முஆத் பின் ஹர்மலா அல்அஸ்தீ பற்றி இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.மட்டுமே பலமானவர்களின் பட்டியலில் கூறியுள்ளார். இவர் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து அறிவித்துள்ளார்; இவரிடமிருந்து ஹுஸைன் பின் வாகித் அறிவித்துள்ளார் என்ற தகவலை மட்டுமே புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம், அபூஹாதிம்,பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)போன்றோர் கூறியுள்ளனர்.
(நூல்: அஸ்ஸிகாத்-5/423, அல்ஜர்ஹு வத்தஃதீல்-2/248, தஃஜீலுல் மன்ஃபஆ-2/268)
- இவர் அறியப்படாதவர் என்பதால் இந்த அறிவிப்பாளர்தொடரை ஷுஐப் அல்அர்னாவூத் பிறப்பு ஹிஜ்ரி 1346
இறப்பு ஹிஜ்ரி 1438
வயது: 92
அவர்கள் பலவீனமானது என்றும், கருத்து சரியானது என்றும் கூறியுள்ளார்.
என்றாலும் அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
அவர்கள், இதை ஹஸன் தரத்தில் உள்ள அறிவிப்பாளர்தொடர் என்றும், இந்த கருத்தை அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து ஸாபித் அவர்களும் அறிவித்துள்ளார் என்றும் கூறியுள்ளார். (பார்க்க: அஹ்மத்-14047 )
(நூல்: அஸ்ஸஹீஹா-2773)
மேலும் பார்க்க: புகாரி-80 .
சமீப விமர்சனங்கள்