தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-1735

A- A+


ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

(முஸ்னது அஹமது: 1735)

حَدَّثَنَا يَزِيدُ، أَخْبَرَنَا شَرِيكُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ بُرَيْدِ بْنِ أَبِي مَرْيَمَ، عَنْ أَبِي الْحَوْرَاءِ، عَنِ الْحُسَيْنِ بْنِ عَلِيٍّ، قَالَ:

عَلَّمَنِي جَدِّي – أَوْ قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ – كَلِمَاتٍ أَقُولُهُنَّ فِي الْوَتْرِ فَذَكَرَ الْحَدِيثَ


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-1735.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-1671.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-19163-ஷரீக் பின் அப்துல்லாஹ் நம்பகமானவர் என்றாலும் நினைவாற்றல் சரியில்லாதவர்; அதிகம் தவறிழைப்பவர் என்று விமர்சிக்கப்பட்டவர்.

(நூல்: தக்ரீபுத் தஹ்தீப்-2802)

எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

2 . இந்தக் கருத்தில் ஹுஸைன் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-1735 , முஸ்னத் அபீ யஃலா-6786 , குப்ரா பைஹகீ-3138 ,

மேலும் பார்க்க: திர்மிதீ-464 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.