தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-19650

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

மறுமை நாளில் ஒவ்வொரு இறைநம்பிக்கையாளரும் ஒரு யூதருடன் அல்லது ஒரு கிறுஸ்துவருடன் வந்து, “இவர்தான் எனக்கு பதிலாக நரகில் இருப்பார்” என்று கூறுவார்.

அறிவிப்பவர்: அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி)

(முஸ்னது அஹ்மத்: 19650)

حَدَّثَنَا خَلَفُ بْنُ الْوَلِيدِ، حَدَّثَنَا أَبُو مَعْشَرٍ، عَنْ مُصْعَبِ بْنِ ثَابِتٍ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

مَا مِنْ مُؤْمِنٍ يَوْمَ الْقِيَامَةِ إِلَّا يَأْتِي بِيَهُودِيٍّ أَوْ نَصْرَانِيٍّ يَقُولُ: هَذَا فِدَاِي مِنَ النَّارِ


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-19650.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-19210.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-46292-அபூமஃஷர்-நுஜைஹ் பின் அப்துர்ரஹ்மான் பலவீனமானவர்.

(நூல்: தக்ரீபுத் தஹ்தீப்-7150)

எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

மேலும் பார்க்க: முஸ்லிம்-5342 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.