25515. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! எளிதான விசாரணை என்றால் என்ன?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஒரு மனிதரிடம் அவரின் பாவங்கள் எடுத்துக் காட்டப்பட்டு, பின்னர் அவருக்கு அவை மன்னிக்கப்பட்டுவிடும். (இப்படி இல்லாமல்) யார் நுணுக்கமாக விசாரிக்கப்படுகிறாரோ அவர் அழிந்துவிடுவார்.
மேலும், ஒரு அடியாருக்கு ஒரு முள்ளோ அல்லது அதைவிடப் பெரியதோ குத்துமானால், அதன்மூலமும் அல்லாஹ் அவருடைய பாவங்களை மன்னித்து விடுகிறான்” என்று கூறினார்கள்.
حَدَّثَنَا يُونُسُ بْنُ مُحَمَّدٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ زِيَادٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ حَمْزَةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ، قَالَ: سَمِعْتُ عَبَّادَ بْنَ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ، يَقُولُ: سَمِعْتُ أُمَّ الْمُؤْمِنِينَ عَائِشَةَ، تَقُولُ:
سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْحِسَابِ الْيَسِيرِ. فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، مَا الْحِسَابُ الْيَسِيرُ؟ فَقَالَ: «الرَّجُلُ تُعْرَضُ عَلَيْهِ ذُنُوبُهُ، ثُمَّ يُتَجَاوَزُ لَهُ عَنْهَا، إِنَّهُ مَنْ نُوقِشَ الْحِسَابَ هَلَكَ، وَلَا يُصِيبُ عَبْدًا شَوْكَةٌ، فَمَا فَوْقَهَا، إِلَّا قَاصَّ اللَّهُ عَزَّ وَجَلَّ بِهَا مِنْ خَطَايَاهُ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-25515.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-.
இந்தக் கருத்தில் வரும் வேறு ஒரு அறிவிப்பாளர்தொடரில், செய்தியின் ஆரம்பத்தில் “அல்லாஹும்ம ஹாஸிப்னீ ஹிஸாபன் யஸீரா” என்று முஹம்மத் பின் இஸ்ஹாக் அவர்கள் அறிவித்துள்ளார். மேற்கண்ட அறிவிப்பாளர்தொடரில் இவரை விட பலமானவரான அப்துல்வாஹித் பின் ஸியாத் அவர்கள் இந்தக் கருத்தை அறிவிக்கவில்லை…
1 . இந்தக் கருத்தில் ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- அப்துல்வாஹித் பின் ஸியாத் —> அப்துல்வாஹித் பின் ஹம்ஸா —> அப்பாத் பின் அப்துல்லாஹ் —> ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி)
பார்க்க: அஹ்மத்-25515, …
- முஹம்மத் பின் இஸ்ஹாக் —> அப்துல்வாஹித் பின் ஹம்ஸா —> அப்பாத் பின் அப்துல்லாஹ் —> ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி)
பார்க்க: அஹ்மத்-24215, இப்னு குஸைமா-849, இப்னு ஹிப்பான்-7372, ஹாகிம்-190, 936, 7636, 8727, …
சமீப விமர்சனங்கள்