ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
(முஸ்னது அஹ்மத்: 471)
حَدَّثَنَا هَاشِمٌ، حَدَّثَنَا أَبُو جَعْفَرٍ الرَّازِيُّ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ عُمَرَ، عَنْ صَالِحِ بْنِ كَيْسَانَ، عَنْ رَجُلٍ، عَنْ عُثْمَانَ بْنِ عَفَّانَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
مَا مِنْ مُسْلِمٍ يَخْرُجُ مِنْ بَيْتِهِ، يُرِيدُ سَفَرًا أَوْ غَيْرَهُ، فَقَالَ حِينَ يَخْرُجُ: بِسْمِ اللَّهِ، آمَنْتُ بِاللَّهِ، اعْتَصَمْتُ بِاللَّهِ، تَوَكَّلْتُ عَلَى اللَّهِ، لَا حَوْلَ وَلا قُوَّةَ إِلَّا بِاللَّهِ، إِلَّا رُزِقَ خَيْرَ ذَلِكَ الْمَخْرَجِ، وَصُرِفَ عَنْهُ شَرُّ ذَلِكَ الْمَخْرَجِ
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-471.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் மனிதர் யார் என்பது பற்றி விவரம் இல்லை. என்றாலும் சில அறிவிப்பாளர்தொடரில் உஸ்மான் (ரலி) அவர்களிடமிருந்து அவரது மகன் அறிவிப்பதாக வந்துள்ளது. இவற்றில் ஒரு மனிதர் —> உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) என்பதே உண்மை என தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
இமாம் கூறியுள்ளார்.
(நூல்: அல்இலலுல் வாரிதா-288)
- மேலும் இதில் வரும் ராவீ-33026-ஈஸா பின் மாஹான் நம்பகமானவர் என்றாலும் நினைவாற்றல் சரியில்லாதவர் என்று விமர்சிக்கப்பட்டுள்ளார் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
3 . இந்தக் கருத்தில் உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அஹ்மத்-471 ,
மேலும் பார்க்க: அபூதாவூத்-5095 .
சமீப விமர்சனங்கள்