தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-8275

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

8275. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பிக்கைக்கொண்ட எனது சமுதாய ஆண்கள் கீழாடை இன்றி (திறந்தவெளி) பொதுக் குளியலறைக்குள் செல்ல வேண்டாம்.

அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பிக்கைக்கொண்ட எனது சமுதாயப் பெண்கள் (திறந்தவெளி) பொதுக் குளியலறைக்குள் நுழையவே வேண்டாம்.

அறிவிப்பவர்: (ரலி)

அபூஹுரைரா (ரலி)

أبو هريرة

இறப்பு: ஹிஜ்ரி 59, மதீனா

தரம்: நபித்தோழர் (ஸஹாபி)


விபரங்கள்

இயற்பெயர்: அப்துர்ரஹ்மான் பின் ஸக்ர்

தந்தை பெயர்: ஸக்ர்

வம்சம்: தவ்ஸீ

புனைப்பெயர்: அபூ ஹுரைரா

ஊர் பெயர்: யமன்

பயணித்த ஊர்கள்: மக்கா, மதீனா, யமன், பஹ்ரைன்

பிறப்பு: ஹிஜ்ரிக்கு முன் 12, யமன்

இறப்பு: ஹிஜ்ரி 59, மதீனா

கால கட்டம்: நபித்தோழர்


வாழ்க்கைக் குறிப்பு

அபூ ஹுரைரா ரலி அவர்கள் ஹிஜ்ரிக்கு முன் 12 ஆம் ஆண்டு யமன் நாட்டில் பிறந்தார்கள். இவர்களின் இயற்பெயர் அப்துர்ரஹ்மான் பின் ஸக்ர் ஆகும். ஒரு சிறிய பூனையுடன் விளையாடியதால் அபூ ஹுரைரா என்ற புனைப்பெயரால் அழைக்கப்பட்டார்கள்.

நபித்தோழர்களில் அதிக ஹதீஸ்களை அறிவித்தவர்களில் இவர்களும் ஒருவர். நபி (ஸல்) அவர்களின் துஆவின் காரணமாக இவர்களுக்கு அபார ஞாபக சக்தி இருந்தது. ஹிஜ்ரி 59 ஆம் ஆண்டு மதீனாவில் காலமானார்கள்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): முஹம்மத் (ஸல்), அபூபக்ர் அஸ்ஸித்தீக், உமர் பின் கத்தாப் (ரலி), ஃபழ்ல் பின் அல்அப்பாஸ், உபை பின் கஅப், உஸாமா பின் ஸைத், ஆயிஷா பின்த் அபூபக்ர், கஅப் அல்அஹ்பார்

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): முஹர்ரர் பின் அபூ ஹுரைரா, இப்னு அப்பாஸ், இப்னு உமர், அனஸ் பின் மாலிக், வாஸிலா பின் அல்அஸ்கஃ, ஜாபிர் பின் அப்துல்லாஹ், மர்வான் பின் அல்கம், குபைஸா பின் துவைப், ஸயீத் பின் அல்முஸய்யிப், ஸல்மான் அல்அஃகர், கைஸ் பின் அபூ ஹாஸிம், மாலிக் பின் அபூ ஆமிர்

வேறு பெயர்கள்: அப்துர்ரஹ்மான் பின் ஸக்ர், அப்துல்லாஹ் பின் ஸக்ர்


ஆதாரம்: muslimscholars.info (13) · Should verify


حَدَّثَنَا أَبُو عَبْدِ الرَّحْمَنِ، حَدَّثَنَا سَعِيدٌ، حَدَّثَنِي أَبُو خَيْرَةَ، عَنْ مُوسَى بْنِ وَرْدَانَ، قَالَ أَبُو خَيْرَةَ – لَا أَعْلَمُ إِلَّا أَنَّهُ قَالَ -: عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ مِنْ ذُكُورِ أُمَّتِي، فَلَا يَدْخُلِ الْحَمَّامَ إِلَّا بِمِئْزَرٍ، وَمَنْ كَانَتْ تُؤْمِنُ بِاللَّهِ، وَالْيَوْمِ الْآخِرِ مِنْ إِنَاثِ أُمَّتِي، فَلَا تَدْخُلِ الْحَمَّامَ»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-7926.
Musnad-Ahmad-Shamila-8275.
Musnad-Ahmad-Alamiah-7926.
Musnad-Ahmad-JawamiulKalim-8074.



இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம்-அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் முஹம்மத் பின் ஹன்பல்

2 . அப்துல்லாஹ் பின் யஸீத்-அபூஅப்துர்ரஹ்மான்

3 . ஸயீத் பின் அபூஅய்யூப்

4 . முஹப்பு பின் ஹத்லம்-அபூகைரா

5 . மூஸா பின் வர்தான்

6 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி)-அப்துர்ரஹ்மான் பின் ஸக்ர்


 


இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • அபூகைரா —> மூஸா பின் வர்தான் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)

பார்க்க: அஹ்மத்-8275, அல்மதாலிபுல் ஆலியா-174, இத்ஹாஃபுல் கைரதில் மஹரா-1/299,


  • அல்மதாலிபுல் ஆலியா-174.

المطالب العالية بزوائد المسانيد الثمانية (2/ 462)
174 – وَقَالَ ابْنُ أَبِي عُمَرَ:
حَدَّثَنَا الْمُقْرِئُ، ثنا سَعِيدُ بْنُ أَبِي أَيُّوبَ، أَخْبَرَنِي أَبُو خَيْرَةَ، عَنْ مُوسَى بْنِ وَرْدَانَ – قَالَ أَبُو خَيْرَةَ: لَا أَعْلَمُهُ إِلَّا عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ، فَلَا يَدْخُلَنَّ الحَمَّامَ إِلَّا بِمِئْزَرٍ، وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ مِنْ إِنَاثِ أُمَّتِي، فَلَا تَدْخُلَنَّ الْحَمَّامَ)

…


  • இத்ஹாஃபுல் கைரதில் மஹரா-1/299.

إتحاف الخيرة المهرة بزوائد المسانيد العشرة (1/ 299):
505 / 1 – رَوَاهُ مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ أَبِي عُمَرَ: ثَنَا الْمُقْرِئُ، ثَنَا سَعِيدُ بْنُ أَبِي أَيُّوبَ، أَخْبَرَنِي أَبُو خَيْرَةَ، عَنْ مُوسَى بْنِ وَرْدَانَ، قَالَ أَبُو خَيْرَةَ: لَا أَعْلَمُهُ إِلَّا قَالَ: عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قال: “مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ فَلَا يَدْخُلَنَّ الْحَمَّامَ إِلَّا بِمِئْزَرٍ، وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الَاخر مِنْ إِنَاثِ أُمَّتِي فَلَا تَدْخُلَنَّ الْحَمَّامَ “
‌هَذَا ‌إِسْنَادٌ ‌ضَعِيفٌ، ‌أَبُو ‌خَيْرَةَ ‌لَا ‌يُعْرَفُ، ‌قَالَهُ ‌الذَّهَبِيُّ.

…


 


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: அபூதாவூத்-4010,

அஹ்மத் இமாம்-அஹ்மத் பின் முஹம்மத் பின் ஹன்பல்

இமாம் அஹ்மத்

முழுப்பெயர் : அஹ்மத் இப்னு முஹம்மத் இப்னு ஹன்பல் இப்னு ஹிலால் இப்னு அஸது அஷ்ஷைபானீ (முஸ்னத் அஹ்மத் என்ற ஹதீஸ் நூலைத் தொகுத்தவர்)

புனைப்பெயர் : அபூஅப்தில்லாஹ்

இயற்பெயர் : அஹ்மத்

தந்தைப்பெயர் : முஹம்மது

பிறந்த ஊர் : பக்தாதில் பிறந்தார்

பிறந்த நாள் :  ஹிஜ்ரி 164ம் ஆண்டு

கல்விக்காகப் பயணம் செய்த ஊர்கள்:  கூஃபா, பஸரா, மக்கா, மதீனா, யமன், ஷாம், ஜஸீரா போன்ற உலகில் உள்ள பல பாகங்களுக்குப் பயணம் சென்றுள்ளார்.

முஸ்னத் அஹ்மத்

அஸ்ஸுஹுத்

ஃபலாயிலுஸ் ஸஹாபா (ஸஹாபாக்களின் சிறப்பு)

அல்அஷ்ரிபத்

அல்இலல்

அன்னாஸிஹ் வல்மன்ஸுஹ்

அல்மனாசிக்

கிதாபுல் ஃபிதன்

கிதாபுல் ஃபலாயிலி அஹ்லில் பைத்

முஸ்னத் அஹ்லில் பைத்

அல்அஸ்மாவு வல்குனா ( அறிவிப்பாளர்களின் பெயர்கள் தொடர்பானது)

கிதாபுத்தாரிக்

அல்முகத்தமு வல்முதஅக்கர் (முந்தியவர்கள் பிந்தியவர்கள்)

இப்ராஹீம் இப்னு காலித் அஸ்ஸன்ஆனி, இஸ்மாயீல் இப்னு உலய்யா, அபூபக்கர் இப்னு அய்யாஷ், இஸ்ஹாக் இப்னு யூசுஃப் அல்அஸ்ரக், ரபிஃ இப்னு உலய்யா, ரவ்ஹ் இப்னு உப்பாதா, சுஃப்யான் இப்னு உஐனா, தல்க் இப்னு நகயீ போன்ற பல அறிஞர்கள் இவருக்கு ஆசிரியர்களாக உள்ளனர்.

முஹம்மது இப்னு இஸ்மாயீல் அல்புகாரி, முஸ்லிம் இப்னு  ஹஜ்ஜாஜ், அபூதாவூத், அபூபக்கர் அஹ்மத் இப்னு முஹ்ம்மத் இப்னு ஹானீல்பக்தாதீ, அபூஹாதம் முஹம்மத் இப்னு இத்ரீஸ், யஹ்யா இப்னு மயீன், அலீ இப்னு மதீனீ போன்ற அறிஞர்கள் இவருக்கு மாணவர்களாக உள்ளனர்.

இறப்பு: ஹிஜ்ரி 241ஆம் வருடம் ரபீவுல்அவ்வல் மாதத்தில் நோய்வாய்ப்பட்டார். பக்தாதில் இதே வருடம் வெள்ளிக்கிழமை அன்று மரணித்தார். அப்போது அவருக்கு 77 வயதாகும். (தகவல்: பயான் சைட்)

அப்துல்லாஹ் பின் யஸீத்-அபூஅப்துர்ரஹ்மான்

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

ஸயீத் பின் அபூஅய்யூப்

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

முஹப்பு பின் ஹத்லம்-அபூகைரா

محب بن حذلم المصري

இறப்பு: ஹி-135.


இயற்பெயர்: முஹப்பு-முஹிப்பு

தந்தை பெயர்: ஹத்லம்

புனைப்பெயர், பட்டப்பெயர்: அபூகைரா

ஊர் பெயர்: எகிப்து

இறப்பு: ஹிஜ்ரி-135

கால கட்டம்: 5.


‌‌قوله: فَإِنَّ خَيْرَ الزَّادِ التَّقْوَى

1842 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْحُسَيْنِ، ثنا أَبُو الطَّاهِرِ حَدَّثَنِي أَبُو زُرَارَةَ اللَّيْثُ بْنُ عَاصِمٍ الْقِتْبَانِيُّ، قَالَ: كَتَبَ إِلَيَّ أَبُو خَيْرَةَ ‌مُحِبُّ ‌بْنُ ‌حَذْلَمٍ، كَتَبَ يَذْكُرُ قَوْلَ اللَّهِ: وَتَزَوَّدُوا فَإِنَّ خَيْرَ الزَّادِ التَّقْوَى وَالتَّقْوَى: كَلِمَةٌ وَلَهَا تَفْسِيرٌ. وَتَفْسِيرُهَا: الْعَفَافُ عَمَّا حَرَّمَ اللَّهُ.


1011 - امحب بن حذلم الْمصْرِيّ أَبُو خيرة

قَالَ الْحُسَيْنِي فِي الكنى من الْإِكْمَال لَا يعرف وَتَبعهُ من بعده

وَزَاد بن شَيخنَا أَن الذَّهَبِيّ قَالَ لَا يعرف انْتهى وَبَقِيَّة كَلَام الذَّهَبِيّ وَيُقَال انه ‌محب ‌بن ‌حذلم الصَّالح وَأَخذه الْحُسَيْنِي فِي التَّذْكِرَة فَقَالَ قيل هُوَ ‌محب ‌بن ‌حذلم عداده فِي المصريين

قلت قد جزم باسمه وكنيته وَنسبه أَبُو سعيد بن يُونُس فِي تَارِيخ مصر فَقَالَ ‌محب ‌بن ‌حذلم مولى ثَابت بن زيد يكنى أَبَا خيرة روى عَن مُوسَى بن وردان روى عَنهُ سعيد بن أبي أَيُّوب وضمأم بن إِسْمَاعِيل وَاللَّيْث بن عَاصِم وَكَانَ فَاضلا يُقَال توفّي سنة خمس وَثَلَاثِينَ وَمِائَة وَلَيْسَ لَهُ غير حَدِيث وَاحِد ثمَّ سَاق من طَرِيق بن وهب عَن سعيد عَنهُ عَن مُوسَى لَا أعلمهُ إِلَّا عَن أبي هُرَيْرَة رَفعه فِي منع النِّسَاء من دُخُول الْحمام وَمنع الرِّجَال إِلَّا بمئزر وَهَذَا هُوَ الحَدِيث الَّذِي أخرجه لَهُ أَحْمد

وَأوردهُ بن يُونُس عَنهُ أثرا يدل على شهرته فِي المصريين فساق من طَرِيق أبي زُرَارَة اللَّيْث بن عَاصِم قَالَ كتب إِلَيّ أَبُو خيرة الْمُحب بن حذلم من برقة يسألني أَن أكلم النَّاس مِمَّن قبلنَا أَن يعينوا فِي فكاك أسرى أسرتهم بهم الرّوم الى برقة وَكَانَ فِي كِتَابه إِن الله تَعَالَى يَقُول وتزودوا فَإِن خير الزَّاد التَّقْوَى قَالَ وَالتَّقوى كَلَام جَامع تَفْسِيره العفاف عَمَّا حرم الله تَعَالَى

قَالَ ياسين بن عبد الْوَاحِد بن اللَّيْث فَكَانَ جدي يسألني كثيرا عَن كتاب أبي خيرة ويستحسن كَلَامه

அல்ஹுஸைனீ அவர்கள் தனது 'அல்இக்மால் ஃபீ திக்ரி மன் லஹு ரிவாயதுன் ஃபீ முஸ்னத் அஹ்மத்' எனும் நூலில் (அல்குனா-புனைப் பெயர்களால் கூறப்பட்டவர்கள் பற்றிய பாடத்தில்) "இவரைப் பற்றி அறியப்படவில்லை" என்று குறிப்பிட்டுள்ளார். இதனடிப்படையில் இவருக்கு பின் வந்தவர்களும் இவரை அறியப்படாதவர் என்று கூறினர் என இப்னு ஹஜர் அவர்கள் கூறியுள்ளார்.

(இப்னு ஹஜர் அவர்கள், அல்ஹுஸைனீ அவர்கள் கூறியதாக மேற்கண்ட தகவலை குறிப்பிட்டுள்ளார். ஆனால் இவரை அறியப்படாதவர் என்று அல்ஹுஸைனீ அவர்கள் கூறிய தகவல் அந்த நூலில் இல்லை. மாறாக கீழ்க்கண்டவாறு அவர் யாரிடமிருந்து ஹதீஸ்களை அறிவித்துள்ளார். அவரிடமிருந்து யார் ஹதீஸ்களை அறிவித்துள்ளனர் என்ற தகவலை மட்டுமே கூறியுள்ளார்)

1064 - أَبُو خيرة عَن مُوسَى بن وردان عَن أبي هُرَيْرَة وَعنهُ سعيد بن أبي أَيُّوب قيل ‌هُوَ ‌محب ‌بن ‌حذلم ‌عداده ‌فِي ‌المصريين

(நூல்கள்: தஃஜீலுல் மன்ஃபஆ-2/242, அல்இக்மால் ஃபீ திக்ரி மன் லஹு ரிவாயதுன் ஃபீ முஸ்னத் அஹ்_மத்-1064)


எமது ஆசிரியரின் மகன் கூறுகையில்: "இமாம் தஹபீ அவர்களும் இவரைப் பற்றி அறியப்படவில்லை என்றே கூறியுள்ளார்" எனக் குறிப்பிட்டார். இமாம் தஹபீ அவர்களின் கருத்தில் எஞ்சிய பகுதி பின்வருமாறு: "இவர் முஹப்பு பின் ஹத்லம் அஸ்ஸாலிஹ் என்றும் கூறப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டே அல்ஹுஸைனீ அவர்கள் 'அத்தத்கிரா' எனும் நூலில், "இவர் முஹப்பு பின் ஹத்லம் என்றும், எகிப்தைச் சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது" எனப் பதிவு செய்துள்ளார்.

(10162) - ‌أبو ‌خيرة. ‌عن ‌موسى ‌بن ‌وردان. ‌لا ‌يعرف.

‌‌8839 - ص - أبو خَيْرَة، عن موسى بن وردان، لا يعرف، وقيل: إنه محبّ بن ‌حذلم الصالح.

நான் கூறுகிறேன்: அபூஸயீத் பின் யூனுஸ் அவர்கள் தனது 'தாரீக் மிஸ்ர்' எனும் நூலில் இவருடைய பெயர், புனைபெயர், வம்சாவளியை பதிவு செய்துள்ளார்.

"முஹப்பு பின் ஹத்லம் என்பவர் ஸாபித் பின் ஸைத்.. அவர்களின் அடிமை ஆவார். இவருடைய புனைபெயர் அபூகைரா. இவர் மூஸா பின் வர்தான் அவர்களிடமிருந்து அறிவித்துள்ளார். இவரிடமிருந்து ஸயீத் பின் அபூஅய்யூப், லம்அம் பின் இஸ்மாயீல், லைஸ் பின் ஆஸிம் ஆகியோர் அறிவித்துள்ளனர். இவர் சிறந்த மனிதராக திகழ்ந்தார். இவர் ஹிஜ்ரி 135-ல் மரணமடைந்ததாகக் கூறப்படுகிறது. இவர் ஒரே ஒரு செய்தியை அறிவித்துள்ளார்.

... இப்னு வஹ்ப் ---> ஸயீத் பின் அபூஅய்யூப் ---> முஹப்பு பின் ஹத்லம் ---> மூஸா பின் வர்தான் ---> அபூஹுரைரா (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில்,

பெண்கள் (திறந்தவெளி) பொதுக் குளியலறைக்குச் செல்வதையும், ஆண்கள் கீழாடை இன்றி அங்குச் செல்வதையும் நபி (ஸல்) அவர்கள் தடுத்தார்கள்" என்பதாகும். இதை இமாம் அஹ்மத் அவர்கள் பதிவு செய்துள்ளார்.

இப்னு யூனுஸ் அவர்கள் இவரைப் பற்றி இன்னொரு தகவலையும் பதிவு செய்துள்ளார். இதன் மூலம் இவர் எகிப்தியர்களிடையே நன்கு அறியப்பட்டவர் என்று தெரிகிறது.

பர்கா எனும் ஊரிலிருந்து அபூகைரா-முஹப்பு பின் ஹத்லம் அவர்கள் எனக்கு ஒரு கடிதம் எழுதினார்கள். அதில் ரோம் தேசத்தவர்களால் பர்காவுக்கு சிறைபிடித்துக் கொண்டு வரப்பட்ட கைதிகளை விடுவிப்பதற்காக எங்களிடம் உள்ள மக்களிடம் உதவி கோருமாறு என்னைக் கேட்டுக்கொண்டார்கள்.

"நிச்சயமாக அல்லாஹ் கூறுகிறான்: (ஹஜ்ஜுக்குத்) தேவையானவற்றைத் திரட்டிக் கொள்ளுங்கள்! திரட்டிக் கொள்ள வேண்டியவற்றில் (இறை) அச்சமே மிகச் சிறந்தது. அறிவுடையோரே! என்னை அஞ்சுங்கள்! (அல்குர்ஆன் 2:197). 'தக்வா' என்பது ஒரு விரிவான சொல்லாகும்; அல்லாஹ் எவற்றைத் தடுத்தானோ அவற்றிலிருந்து தவிர்ந்து இருப்பதே அதன் விளக்கமாகும்.

என்னுடைய பாட்டனார் லைஸ் அவர்கள், அபூகைரா அவர்களின் கடிதத்தைப் பற்றி என்னிடம் அடிக்கடி விசாரிப்பார்கள்; மேலும் அவருடைய அந்த அழகான விளக்கத்தைப் பெரிதும் பாராட்டுவார்கள்.


قَالَ: وَأَبُو خيرة محب بن حذلم، عَن مُوسَى بن وردان، من صلحاء مصر.

قلت: محب هَذَا ضَبطه أَبُو بكر الْخَطِيب بِخَطِّهِ بِكَسْر الْحَاء الْمُهْملَة، وَفِي نُسْخَة بِكِتَاب عبد الْغَنِيّ وَعَلَيْهَا خطه وَخط أبي عبد الله الصُّورِي: الْمُحب بن حذلم بالتعريف وكسرالحاء، حَكَاهُ ابْن نَاصِر. وَقد ضَبطه المُصَنّف هُنَا بِفَتْح الْحَاء، وَصحح فَوْقه، وَقَيده فِي حرف الْمِيم باسم مفعول، وَوهم فِيهِ هُنَاكَ وهما آخر يَأْتِي إِن شَاءَ الله تَعَالَى.


قَالَ: و [مُحَبّ] اسْم مفعول: ‌محب ‌بن ‌حذلم الْمصْرِيّ الزَّاهِد، عَن سَلمَة بن وردان.

[قلت: كَذَا نقلته من خطّ المُصَنّف، وَهُوَ وهم، إِنَّمَا هُوَ عَن مُوسَى بن وردان] كَمَا ذكره الْأَئِمَّة عبد الْغَنِيّ بن سعيد، وَابْن مَاكُولَا، وَغَيرهمَا، وَذكره المُصَنّف على الصَّوَاب فِي حرف الْجِيم بِخِلَاف مَا ذكره هُنَا، وَكَأَنَّهُ أَخذه من ابْن نقطة، فَلَو عزاهُ إِلَيْهِ؛ سلم، وَهَذَا هُوَ الْوَهم الْمَوْعُود فِي حرف الْجِيم بإثباته. وَالله أعلم.

[1505] [(وأبو خَيْرَة مُحَبّ بن ‌حَذْلَم، مِصْرِيّ، حدّث عن سَلَمة بن وَرْدَان، ذكره الأمير في باب خَيْرَة.

[5517] مُحَب بن ‌حَذْلَم، مِصْريٌّ، حَدَّث عن سَلَمة ابن وَرْدَان.

மூஸா பின் வர்தான்

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

அபூஹுரைரா-அப்துர்ரஹ்மான் பின் ஸக்ர் (ரலி)

أبو هريرة

இறப்பு: ஹிஜ்ரி 59, மதீனா

தரம்: நபித்தோழர் (ஸஹாபி)


விபரங்கள்

இயற்பெயர்: அப்துர்ரஹ்மான் பின் ஸக்ர்

தந்தை பெயர்: ஸக்ர்

வம்சம்: தவ்ஸீ

புனைப்பெயர்: அபூ ஹுரைரா

ஊர் பெயர்: யமன்

பயணித்த ஊர்கள்: மக்கா, மதீனா, யமன், பஹ்ரைன்

பிறப்பு: ஹிஜ்ரிக்கு முன் 12, யமன்

இறப்பு: ஹிஜ்ரி 59, மதீனா

கால கட்டம்: நபித்தோழர்


வாழ்க்கைக் குறிப்பு

அபூ ஹுரைரா ரலி அவர்கள் ஹிஜ்ரிக்கு முன் 12 ஆம் ஆண்டு யமன் நாட்டில் பிறந்தார்கள். இவர்களின் இயற்பெயர் அப்துர்ரஹ்மான் பின் ஸக்ர் ஆகும். ஒரு சிறிய பூனையுடன் விளையாடியதால் அபூ ஹுரைரா என்ற புனைப்பெயரால் அழைக்கப்பட்டார்கள்.

நபித்தோழர்களில் அதிக ஹதீஸ்களை அறிவித்தவர்களில் இவர்களும் ஒருவர். நபி (ஸல்) அவர்களின் துஆவின் காரணமாக இவர்களுக்கு அபார ஞாபக சக்தி இருந்தது. ஹிஜ்ரி 59 ஆம் ஆண்டு மதீனாவில் காலமானார்கள்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): முஹம்மத் (ஸல்), அபூபக்ர் அஸ்ஸித்தீக், உமர் பின் கத்தாப் (ரலி), ஃபழ்ல் பின் அல்அப்பாஸ், உபை பின் கஅப், உஸாமா பின் ஸைத், ஆயிஷா பின்த் அபூபக்ர், கஅப் அல்அஹ்பார்

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): முஹர்ரர் பின் அபூ ஹுரைரா, இப்னு அப்பாஸ், இப்னு உமர், அனஸ் பின் மாலிக், வாஸிலா பின் அல்அஸ்கஃ, ஜாபிர் பின் அப்துல்லாஹ், மர்வான் பின் அல்கம், குபைஸா பின் துவைப், ஸயீத் பின் அல்முஸய்யிப், ஸல்மான் அல்அஃகர், கைஸ் பின் அபூ ஹாஸிம், மாலிக் பின் அபூ ஆமிர்

வேறு பெயர்கள்: அப்துர்ரஹ்மான் பின் ஸக்ர், அப்துல்லாஹ் பின் ஸக்ர்


ஆதாரம்: muslimscholars.info (13) · Should verify

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.