ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி ✔
எனது அடக்கத்தலத்தில் எந்த நினைவு விழாவும் நடத் தாதீர்கள்! உங்கள் வீடுகளை மண்ணறைகளாக ஆக்கிவிடாதீர்கள் எனவும் நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்…
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
(முஸ்னது அஹ்மத்: 8804)حَدَّثَنَا سُرَيْجٌ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نَافِعٍ، عَنِ ابْنِ أَبِي ذِئْبٍ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
«لَا تَتَّخِذُوا قَبْرِي عِيدًا، وَلَا تَجْعَلُوا بُيُوتَكُمْ قُبُورًا، وَحَيْثُمَا كُنْتُمْ فَصَلُّوا عَلَيَّ، فَإِنَّ صَلَاتَكُمْ تَبْلُغُنِي»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-8449.
Musnad-Ahmad-Shamila-8804.
Musnad-Ahmad-Alamiah-8449.
Musnad-Ahmad-JawamiulKalim-8605.
சமீப விமர்சனங்கள்