அதாஉ இப்னு யஸார் (ரஹ்) கூறுகின்றார்.
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, சுப்ஹு தொழுகையின் நேரம் பற்றிக் கேட்டார். நபி (ஸல்) அவர்கள் அவருக்குப் பதில் கூறவில்லை. மறுநாள் காலை நேரம், பஜ்ர் (வைகறை) நேரம் ஏற்பட்டதுமே சுப்ஹுத் தொழ வைத்தார்கள். பின்பு (மறுநாள்) காலை கிழக்கு வெளுத்தப் பின் சுப்ஹைத் தொழ வைத்தார்கள். பின்பு தொழுகையின் நேரம் பற்றி கேட்டவர் எங்கே? என்று கேட்டார்கள். ”இறைத்தூதர் அவர்களே! இதோ நான் தான் என அவர் கூறினார். (நேற்றும் இன்றும் தொழ வைத்த) இந்த இடைப்பட்ட நேரம் தான் (சுப்ஹின்) நேரம் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(முஅத்தா மாலிக்: 3)وَحَدَّثَنِي يَحْيَى، عَنْ مَالِكٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، أَنَّهُ قَالَ
جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَسَأَلَهُ عَنْ وَقْتِ صَلَاةِ الصُّبْحِ. قَالَ: فَسَكَتَ عَنْهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى إِذَا كَانَ مِنَ الْغَدِ، صَلَّى الصُّبْحَ حِينَ طَلَعَ الْفَجْرُ، ثُمَّ صَلَّى الصُّبْحَ مِنَ الْغَدِ بَعْدَ أَنْ أَسْفَرَ. ثُمَّ قَالَ: «أَيْنَ السَّائِلُ عَنْ وَقْتِ الصَّلَاةِ؟» قَالَ: هَأَنَذَا يَا رَسُولَ اللَّهِ فَقَالَ: «مَا بَيْنَ هَذَيْنِ وَقْتٌ»
Muwatta-Malik-Tamil-3.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-3.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-3.
சமீப விமர்சனங்கள்