அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ஃபஜ்ர் தொழுகையின் நேரம் பற்றிக் கேட்டார். மறுநாள் காலையில் நாங்கள் எழுந்தபோது, ஃபஜ்ர் நேரம் வந்ததும், இகாமத் கூற நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டு எங்களுக்கு தொழுகை நடத்தினார்கள். (நாங்கள் தொழுதோம்.)
பின்னர் அடுத்த நாள் காலையில், வெளிச்சம் நன்றாகப் பரவிய பின்பு இகாமத் கூற நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டு எங்களுக்கு தொழுகை நடத்தினார்கள்.
பிறகு நபி (ஸல்) அவர்கள், “தொழுகை நேரத்தைக் கேட்டவர் எங்கே? என்று கேட்டுவிட்டு, “இந்த இரண்டு நேரங்களுக்கு இடைப்பட்டதே (ஃபஜ்ர் தொழுகையின்) நேரம்” என்று கூறினார்கள்.
(நஸாயி: 544)أَخْبَرَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ قَالَ: حَدَّثَنَا حُمَيْدٌ، عَنْ أَنَسٍ:
أَنَّ رَجُلًا أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَأَلَهُ عَنْ وَقْتِ صَلَاةِ الْغَدَاةِ، فَلَمَّا أَصْبَحْنَا مِنَ الْغَدِ أَمَرَ حِينَ انْشَقَّ الْفَجْرُ أَنْ تُقَامَ الصَّلَاةُ فَصَلَّى بِنَا، فَلَمَّا كَانَ مِنَ الْغَدِ أَسْفَرَ، ثُمَّ أَمَرَ فَأُقِيمَتِ الصَّلَاةُ فَصَلَّى بِنَا، ثُمَّ قَالَ: «أَيْنَ السَّائِلُ عَنْ وَقْتِ الصَّلَاةِ؟ مَا بَيْنَ هَذَيْنِ وَقْتٌ»
Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-.
Nasaayi-Shamila-544.
Nasaayi-Alamiah-541.
Nasaayi-JawamiulKalim-541.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
இமாம்
2 . அலீ பின் ஹுஜ்ர்
3 . இஸ்மாயில் பின் இப்ராஹீம்-இப்னு உலைய்யா
4 . ஹுமைத் அத்தவீல்
5 . அனஸ் (ரலி)
1 . இந்தக் கருத்தில் அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
ஹுமைத் —> அனஸ் (ரலி)
பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-, அஹ்மத்-, முஸ்னத் பஸ்ஸார்-, குப்ரா நஸாயீ-, நஸாயீ-544, முஸ்னத் அபீ யஃலா-, குப்ரா பைஹகீ-, …
…
2 . அபூமூஸா (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: முஸ்னத் ரூயானீ-,
3 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: முஸ்னத் அபீ யஃலா-,
4 . பராஉ பின் ஆஸிப் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: முஸ்னத் அபீ யஃலா-,
5 . ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: தாரகுத்னீ-,
முர்ஸலான செய்திகள்:
6 . அதாஉ பின் யஸார் (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: மாலிக்-3.
7 . இப்ராஹீ்ம நகஈ (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:
8 . கதாதா (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:
9 . அப்துல்லாஹ் பின் ஜராத் வழியாக வரும் செய்திகள்:
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: முஸ்லிம்-1078, புகாரி-521,
சமீப விமர்சனங்கள்