ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி ✅
ருக்பா (என்ற ஆயுட்கால அன்பளிப்பு செய்வது நல்லது) இல்லை. ஏனெனில் எவருக்கு ஆயுட்கால அன்பளிப்பு செய்யப்படுகிறதோ அந்தப்பொருள், (அவர் இறந்துவிட்டால்) அவரது வாரிசுக்குரியதாகும் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்.
அறிவிப்பவர்: தாவூஸ் பின் கைஸான் (ரஹ்)
(நஸாயி: 3708)
أَخْبَرَنَا زَكَرِيَّا بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْجَبَّارِ بْنُ الْعَلَاءِ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ ابْنِ أَبِي نَجِيحٍ، عَنْ طَاوُسٍ، لَعَلَّهُ، عَنْ ابْنِ عَبَّاسٍ، قَالَ:
«لَا رُقْبَى، فَمَنْ أُرْقِبَ شَيْئًا فَهُوَ سَبِيلُ الْمِيرَاثِ»
Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-.
Nasaayi-Shamila-3708.
Nasaayi-Alamiah-.
Nasaayi-JawamiulKalim-3667.
சமீப விமர்சனங்கள்