ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது
உம்ரா, ருக்பா என்ற ஆயுட்கால அன்பளிப்பு செய்வது நல்லதல்ல. அவ்வாறு ஒருவருக்கு ஆயுட்கால அன்பளிப்பு செய்யப்பட்டால் அவர் உயிரோடு இருந்தாலும், இறந்தாலும் அது அவருக்கே சொந்தமானதாகும் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்.
அறிவிப்பவர்: தாவூஸ் பின் கைஸான் (ரஹ்)
(நஸாயி: 3713)أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ سُلَيْمَانَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ، قَالَ: حَدَّثَنَا حَجَّاجٌ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ طَاوُسٍ، عَنْ ابْنِ عَبَّاسٍ، قَالَ:
«لَا تَصْلُحُ الْعُمْرَى وَلَا الرُّقْبَى، فَمَنْ أَعْمَرَ شَيْئًا أَوْ أَرْقَبَهُ، فَإِنَّهُ لِمَنْ أُعْمِرَهُ وَأُرْقِبَهُ حَيَاتَهُ وَمَوْتَهُ»
أَرْسَلَهُ حَنْظَلَةُ
Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-.
Nasaayi-Shamila-3713.
Nasaayi-Alamiah-.
Nasaayi-JawamiulKalim-3672.
சமீப விமர்சனங்கள்