தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Nasaayi-4130

A- A+


ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எனக்குப் பிறகு நீங்கள் ஒருவர் கழுத்தை, ஒருவர் வெட்டிக் கொள்ளும் வழிகெட்டவர்களாக மாறி விடவேண்டாம்.

அறிவிப்பவர்: அபூபக்ரா (ரலி)

(நஸாயி: 4130)

أَخْبَرَنَا عَمْرُو بْنُ زُرَارَةَ قَالَ: أَنْبَأَنَا إِسْمَاعِيلُ، عَنْ أَيُّوبَ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنْ أَبِي بَكْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«لَا تَرْجِعُوا بَعْدِي ضُلَّالًا، يَضْرِبُ بَعْضُكُمْ رِقَابَ بَعْضٍ»


Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-.
Nasaayi-Shamila-4130.
Nasaayi-Alamiah-.
Nasaayi-JawamiulKalim-4085.




3 . இந்தக் கருத்தில் அபூபக்ரா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-20386 , 20449 , 20461 , குப்ரா நஸாயீ-3582 , நஸாயீ-4130 , அல்முஃஜமுல் அவ்ஸத்-963 ,

மேலும் பார்க்க: புகாரி-6166 .

(இந்தக் கருத்துடன் அபூபக்ரா (ரலி) வழியாக வரும் செய்திகள் சிலவை சுருக்கமாகவும் சிலவை விரிவாகவும் வந்துள்ளன. பார்க்க: புகாரி-67)

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.