ஹதீஸின் தரம்: விபரம் கீழே
பாடம்:
(கூட்டுத் தொழுகையில்) முதல் வரிசையிலும், இரண்டாவது வரிசையிலும் நின்று தொழுவதின் சிறப்பு.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முதலாவது வரிசை(யில் நின்று தொழுவோரு)க்கு மூன்று முறையும், அதனை அடுத்துள்ள (இரண்டாவது) வரிசை(யில் நின்று தொழுவோரு)க்கு ஒரு தடவையும் (ஸலவாத்) பிரார்த்தனை செய்யக்கூடியவர்களாக இருந்தார்கள்.
அறிவிப்பவர்: இர்பாள் பின் ஸாரியா (ரலி)
(நஸாயி: 817)فَضْلُ الصَّفِّ الْأَوَّلِ وَالثَّانِي
أَخْبَرَنِي يَحْيَى بْنُ عُثْمَانَ الْحِمْصِيُّ قَالَ: حَدَّثَنَا بَقِيَّةُ، عَنْ بَحِيرِ بْنِ سَعْدٍ، عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ، عَنْ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ، عَنِ الْعِرْبَاضِ بْنِ سَارِيَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«كَانَ يُصَلِّي عَلَى الصَّفِّ الْأَوَّلِ ثَلَاثًا وَعَلَى الثَّانِي وَاحِدَةً»
Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-.
Nasaayi-Shamila-817.
Nasaayi-Alamiah-.
Nasaayi-JawamiulKalim-808.
சமீப விமர்சனங்கள்