بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
ஸல்ம் பின் அதிய்யா அல்ஃபுகைமீ, அல்கூஃபீ – سلم بن عطية الفقيمي ، الكوفي
இறப்பு: ஹி-121 முதல் 130
தரம்: …
இயற்பெயர்: ஸல்ம்
தந்தை பெயர்: அதிய்யா
பட்டப் பெயர், குறிப்புப் பெயர்: அல்ஃபுகைமீ, அல்கூஃபீ
ஊர் பெயர்: கூஃபா
பிறப்பு: ஹிஜ்ரீ- …
இறப்பு: ஹிஜ்ரீ-121 முதல் 130 க்குள்.
கால கட்டம்: 6.
சுருக்கம்:
இவரைப் பற்றிய ஆய்வில், முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
பின் அதிய்யா என்ற பெயர் இடம்பெறும் அறிவிப்பாளர்தொடரில் வந்துள்ள ஒரு செய்தி முன்கர்-கருத்து தவறானது என்பதால் முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
பின் அதிய்யா மிக பலவீனமானவர் என்று விமர்சிக்கப்பட்டார். முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
பின் அதிய்யா, ஸல்ம் பின் அதிய்யா இருவரும் ஒருவரே என்று சிலர் கருதியதால் ஸல்ம் பின் அதிய்யா என்ற பெயருடையவரும் பலவீனமானவர் என்று சில அறிஞர்கள் முடிவு செய்து விட்டனர்.
தற்கால அறிஞர் அபூஸுஹைப் காலித் என்பவர் முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
பின் அதிய்யா என்ற பெயர் உள்ள அறிவிப்பாளர்தொடர் வேறு காரணத்தால் பலவீனமாகிறது என்பதால் அதை வைத்து முடிவு செய்யமுடியாது என்றும், இதனால் ஸல்ம் பின் அதிய்யாவை பலவீனமானவர் என்று கூறியதற்கு காரணமில்லை என்றும் குறிப்பிட்டுவிட்டு இவரை ஸதூக் எனும் தரத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இவரைப் பற்றி அறிவிப்பாளர்கள் நூல்களில் இடம்பெற்றுள்ள தகவல்:
تاريخ ابن معين – رواية الدوري (3/ 355):
1719 – سَمِعت يحيى يَقُول سلم بن عَطِيَّة الْفُقيْمِي كوفى يرْوى عَنهُ لَيْث بن أَبى سليم وَمُحَمّد بن قيس الْأَسدي ويروى سلم بن عَطِيَّة عَن شُرَيْح
…
التاريخ الكبير للبخاري (5/ 230 ت الدباسي والنحال):
[5162] سَلْمُ بنُ عَطِيَّةَ .
عن أبي الهُذَيلِ. رَوى عنه لَيثٌ، ومحمدُ بنُ قَيسٍ الأسديُّ.
يَروي مراسيلَ. حدَّثنا مُوسى، حدَّثنا أبو شِهابٍ، عنِ العَلاءِ بنِ المسيَّبِ، عن سَلْمِ بنِ عَطِيَّةَ، عن مجاهدٍ، قولَه.
التاريخ الكبير للبخاري (5/ 230 ت الدباسي والنحال):
[5163] سَلْمٌ . سمعَ عبدَ اللَّهِ بنَ أَبي الهذيلِ.
سمعَ مِنه شعبةُ. رجلٌ مِن الموالي، كأنَّه هو ابنُ عطِيَّة الكوفِيُّ.
قالَ لي أبو كُريبٍ: حدَّثنا زَيْدٌ، عن شعبةَ، عن سَلْمِ بنِ عطيَّةَ.
وقالَ عفَّانُ: عن شُعبةَ: كانَ حَسنَ السَّمْتِ يرى فيه، مِن أهلِ الكوفةِ.
ويقال: عن عاصمٍ، عن سَلْمِ بنِ عطِيَّةَ، فلا أدْري هو هذا أم لا.
…
الجرح والتعديل – ابن أبي حاتم (4/ 265):
1144 – سلم بن عطية الفقيمي كوفي روى عن عطاء بن أبي رباح وطاوس وعبد الله بن أبي الهذلى وجدته روى عن ليث بن أبي سليم ومحمد بن قيس ومسعر وشعبة وبدر بن الخليل الأسدي سمعت ابى يقول ذلك.
حدثنا عبد الرحمن قال سألت أبي عنه فقال: شيخ يكتب حديثه.
…
الثقات لابن حبان (6/ 419)
8378 – سلم بن عَطِيَّة من أهل الْكُوفَة يروي عَن مُجَاهِد وَعبد الله بن أبي الْهُذيْل روى عَنهُ مُحَمَّد بن قيس الْأَسدي وَشعْبَة
…
இப்னு ஹிப்பான்,பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும். அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
ஆகியோரின் தவறான தகவல்:
الثقات لابن حبان (7/ 444)
10842 – مُسلم بْن عَطِيَّة الْفُقيْمِي يروي عَن عَطاء بن أبي رَبَاح روى عَنْهُ بدر بْن الْخَلِيل
المجروحين لابن حبان (3/ 8)
1035 – مُسلم بن عَطِيَّة الْفُقيْمِي شيخ يروي عَن عَطَاء بْن أَبِي رَبَاح روى عَنهُ بدر بن الْخَلِيل الْأَسدي مُنكر الحَدِيث ينْفَرد عَن عَطاء وَغَيره من الثِّقَات مَا لَا يشبه حَدِيث الْأَثْبَات إِذا نظر المتبحر فِي رِوَايَته عَن الثِّقَات علم أَنَّهَا معمولة روى عَن عَطاء عَن بن عُمَرَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم قَالَ إِنَّ مِنْ حَقِّ جَلالِ اللَّهِ عَلَى الْعَبْدِ إِكْرَامَ ذِي الشَّيْبَةِ الْمُسْلِمِ وَرِعَايَةَ الْقُرْآنِ لِمَنِ اسْتَرْعَاهُ إِيَّاهُ وَطَاعَةَ الإِمَامِ الْقَاسِطِ أَخْبَرَنَاهُ الْحَسَنُ بْنُ سُفْيَانَ قَالَ حدّثنَاهُ عبد الْعَزِيز بن منيب بن سَلام هُوَ أَبُو الدَّرْدَاء الْمروزِي قَالَ حَدثنَا عبد الْعَزِيز بن يحيى قَالَ حَدثنَا عِيسَى بن يُونُس عَن بدر بن الْخَلِيل عَن مُسلم بن عَطِيَّة
இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.அவர்கள், முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
பின் அதிய்யா என்பவரை பலமானவர்களின் பட்டியலிலும் கூறியுள்ளார். விமர்சிக்கப்பட்டவர்களின் பட்டியலிலும் கூறியுள்ளார். இவரை விமர்சிக்கும் போது இவர் இடம்பெற்ற ஒரு செய்தியை குறிப்பிட்டு (பார்க்க: ஷுஅபுல் ஈமான்-10479) இவர் அதாஉ பின் அபூரபாஹ் அவர்கள் வழியாகவும், அவரைப் போன்ற மற்ற பலமானவர்களிடமிருந்தும் மற்றவர்கள் அறிவிக்காத செய்திகளை தனித்து அறித்துள்ளார் என்று கூறியுள்ளார்.
ஆனால் உண்மையில் இந்தச் செய்தியில் வரவேண்டிய பெயர் ஸல்ம் பின் அதிய்யா என்பதாகும்.
تعليقات الدارقطني على المجروحين لابن حبان (ص258):
346- مُسلم بْن عَطِيَّة الْفُقيْمِي
قَالَ ابْنُ حِبَّانَ: مُسْلِمُ بْنُ عَطِيَّةَ الْفُقَيْمِيُّ شَيْخٌ يَرْوِي عَنْ عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ، رَوَى عَنْهُ بَدْرُ بْنُ الْخَلِيلِ الأَسَدِيُّ، رَوَى عَنْ عَطَاءٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَن ِالنَّبِيِّ صلى الله عليه وسلم، قَالَ: «إِنَّ مِنْ حَقِّ جَلالِ اللَّهِ عَلَى الْعَبْدِ إِكْرَامَ ذِي الشَّيْبَةِ الْمُسْلِمِ، وَرِعَايَةَ الْقُرْآنِ لِمَنِ اسْتَرْعَاهُ إِيَّاهُ، وَطَاعَةَ الإِمَامِ الْقَاسِطِ»
ثناه الْحَسَنُ بْنُ سُفْيَانَ، ثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ سَلامٍ، ثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ يَحْيَى، ثَنَا عِيسَى بْنُ يُونُسَ، عَنْ بَدْرِ بْنِ الْخَلِيلِ، عَنْ مُسْلِمِ بْنِ عَطِيَّةَ
قَالَ أَبُو الْحَسَنِ: قَوْلُهُ: مُسلم بْن عَطِيَّة خطأ، إِنَّمَا هُوَ سلم بْن عَطِيَّة.
وَقَوله: الإِمَام القاسط فِي الْمَتْن خطأ.
إِنَّمَا هُوَ المقسط، قَالَ اللَّه: {وَأَمَّا الْقَاسِطُونَ فَكَانُوا لِجَهَنَّمَ حَطَبًا} [الْجِنّ: 15] .
فالقاسط: الجائر، والمقسط: الْعَادِل، يقَالَ: قسط الرجل، إِذا جَار فَهُوَ قاسط.
وأقسط إِذا عدل فَهُوَ مقسط.
قَالَ النَّبِي صلى الله عليه وسلم: «المقسطون فِي الدُّنْيَا على مَنَابِر من نور يَوْم الْقِيَامَة» الحَدِيث.
தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்கள், இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.அவர்கள் குறிப்பிட்ட செய்தியில் இடம்பெற்றவர் ஸல்ம் பின் அதிய்யா என்றும் இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.அவர்கள் தவறாக கூறிவிட்டார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.அவர்கள், முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
பின் அதிய்யாவை பற்றி கூறும் விமர்சனம் சரியில்லை. முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
பின் அதிய்யா இந்த செய்தியை மட்டும் தான் அறிவித்துள்ளார். பிறகு எப்படி இவர் பலமானவர்கள் வழியாக தனித்து அறிவித்துள்ளார் என்று கூறமுடியும்?.
இதில் இடம்பெறுபவர் முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
பின் அதிய்யா அல்ல. ஸல்ம் பின் அதிய்யா ஆவார் என்பதால் ஸல்ம் விமர்சிக்கப்பட்டார். ஆனால் உண்மையில் இந்தச் செய்தியின் தவறுக்கு காரணம் இதில் இடம்பெறும் அப்துல்அஸீஸ் பின் யஹ்யா என்பவர் ஆவார்.
அதனால் தான் புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்கள், அப்துல்அஸீஸ் பின் யஹ்யா பற்றிய குறிப்பில் இந்தச் செய்தியைக் குறிப்பிட்டு இவரைப் போன்று யாரும் அறிவிக்கவில்லை. இவர் தனித்து அறிவித்துள்ளார் என்று கூறியுள்ளார்.
التاريخ الكبير للبخاري (6/ 19 ت المعلمي اليماني):
1553 – عَبْدُ الْعَزِيزِ بْنُ يَحْيَى أَبُو الأَصْبَغِ الْحَرَّانِيُّ، قَالَ عبد العزيز ابن يَحْيَى: حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ عَنْ بَدْرِ بْنِ خَلِيلٍ الْكُوفيِّ الأَسْدِيِّ عَنْ سَلْمِ بْنِ عَطِيَّةَ عَنْ عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ عَنِ ابْنِ عمر رضى الله عَنْهُمَا سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم: مَنْ إِجْلالِ اللَّهِ عَلَى الْعِبَادِ إِكْرَامُ ذِي الشَّيْبِ الْمُسْلِمِ وَرَيْحَانَةُ الْقُرْآنِ لِمَنِ اسْتِرْعَاهُ اللَّهُ اياه وطاعة الامام الْقَاسِطِ ، لا يُتَابَعْ عَلَيْهِ.
மேலும் இந்தச் செய்தியை பற்றிய ஆய்வில் இது நபியின் சொல் அல்ல. நபித்தோழரின் சொல் என்பதே உண்மையாகும்.
எனவே இந்தச் செய்தியில் முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
பின் அதிய்யா என்று இடம்பெற்றிருப்பது தவறு என்பதுடன் இந்தச் செய்தியின் தவறுக்கு காரணம் அப்துல்அஸீஸ் பின் யஹ்யா ஆவார்.
ஆய்வின் முடிவின் மூலம் கூறும் தகவல்:
1 . ஸல்ம் பின் அதிய்யா என்பவரை இந்த செய்தியின் மூலம் பலவீனமானவர் என்று சிலர் விமர்சித்திருப்பது சரியான முடிவல்ல.
2 . அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
போன்றவர்கள், ஸல்ம் பின் அதிய்யாவின் ஆசிரியராக அதாஉ பின் அபூரபாஹ் அவர்களையும், மாணவராக பத்ர் பின் கலீல் அல்அஸதீ அவர்களையும் குறிப்பிட்டிருப்பது சரியான முடிவல்ல.
ஆய்வுக்காக: سَلْم بن عطية ومُسلم بن عطية .
சமீப விமர்சனங்கள்