அலீ பின் அபூதாலிப் (ரலி) அவர்கள், கப்ருகளின் மீது உட்காரக்கூடியவராக இருந்தார். நான், அவருக்காக (சில நேரம்) கப்ருக்கருகில் தூங்கும் விரிப்பை விரிப்பேன். அவர், கப்ரை தலையணையாக ஆக்கிக் கொண்டு விரிப்பில் ஒருக்களித்து படுத்துக்கொள்வார்.
அறிவிப்பவர்: அலீ (ரலி) அவர்களின் குடும்பத்தாரின் அடிமை.
(sharh-maanil-aasaar-2953: 2953)حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ: ثنا عَبْدُ اللهِ بْنُ صَالِحٍ، قَالَ: حَدَّثَنِي بَكْرُ بْنُ مُضَرَ، عَنْ عَمْرِو بْنِ الْحَارِثِ، عَنْ بُكَيْرٍ، أَنَّ يَحْيَى أَبَا مُحَمَّدٍ، حَدَّثَهُ أَنَّ مَوْلًى لِآلِ عَلِيٍّ رَضِيَ اللهُ عَنْهُ حَدَّثَهُ:
«أَنَّ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ رَضِيَ اللهُ عَنْهُ كَانَ يَجْلِسُ عَلَى الْقُبُورِ»
وَقَالَ الْمَوْلَى: كُنْتُ أَبْسُطُ لَهُ فِي الْمَقْبَرَةِ , فَيَتَوَسَّدُ قَبْرًا , ثُمَّ يَضْطَجِعُ
Sharh-Maanil-Aasaar-Tamil-.
Sharh-Maanil-Aasaar-TamilMisc-.
Sharh-Maanil-Aasaar-Shamila-2953.
Sharh-Maanil-Aasaar-Alamiah-.
Sharh-Maanil-Aasaar-JawamiulKalim-1896.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ அலீ (ரலி) அவர்களின் குடும்பத்தாரின் அடிமை யார்? அவரின் நம்பகத்தன்மை என்ன? என்பது பற்றிய விவரம் இல்லை என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
மேலும் பார்க்க: மாலிக்-627 .
சமீப விமர்சனங்கள்