ஹதீஸின் தரம்: விபரம் கீழே
இப்னு உமர் (ரலி) அவர்கள், அடக்கத்தலங்கள் (கப்ருகள்) மீது உட்காருபவராக இருந்தார்கள்.
அறிவிப்பவர்: நாஃபிஉ (ரஹ்)
(sharh-maanil-aasaar-2954: 2954)حَدَّثَنَا عَلِيٌّ، قَالَ: ثنا عَبْدُ اللهِ بْنُ صَالِحٍ، قَالَ: حَدَّثَنِي بَكْرٌ، عَنْ عَمْرٍو، عَنْ بُكَيْرٍ، أَنَّ نَافِعًا، حَدَّثَهُ:
«أَنَّ عَبْدَ اللهِ بْنَ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا كَانَ يَجْلِسُ عَلَى الْقُبُورِ»
Sharh-Maanil-Aasaar-Tamil-.
Sharh-Maanil-Aasaar-TamilMisc-.
Sharh-Maanil-Aasaar-Shamila-2954.
Sharh-Maanil-Aasaar-Alamiah-.
Sharh-Maanil-Aasaar-JawamiulKalim-1897.
2 . இந்தக் கருத்தில் இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: ஷரஹ் மஆனில் ஆஸார்-2954 ,
மேலும் பார்க்க: ஷரஹ் மஆனில் ஆஸார்-2950 .
சமீப விமர்சனங்கள்