ஹதீஸ் எண்-1597 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரிலும் சிறிது வார்த்தை மாற்றத்துடன் வந்துள்ளது.
பைஹகீ இமாம் கூறுகிறார்:
இது மக்களிடையே பிரபலமான ஒரு செய்தியாகும். ஆனால், இதற்கு எந்த ஒரு சரியான அறிவிப்பாளர்தொடரும் இல்லை.
(shuabul-iman-1598: 1598)أَخْبَرَنَا عَلِيُّ بْنُ أَحْمَدَ بْنِ عَبْدَانَ، أخبرنا أَحْمَدُ بْنُ عُبَيْدٍ، حدثنا مُحَمَّدُ بْنُ بِشْرٍ أَخُو خَطَّابٍ، حدثنا هَاشِمُ بْنُ الْوَلِيدِ أَبُو طَالِبٍ الْهَرَوِيُّ، حدثنا عَبْدُ الْمَلِكِ بْنُ هَارُونَ بْنِ عَنْتَرَةَ، فَذَكَرَهُ بِنَحْوِهِ، غَيْرَ أَنَّهُ قَالَ:
سَأَلْتُ، وَقَالَ: ” وَكُنْتُ لَهُ شَفِيعًا وَشَهِيدًا
” قَالَ الْبَيْهَقِيُّ رَحِمَهُ اللهُ: ” هَذَا مَتْنٌ مَشْهُورٌ فِيمَا بَيْنَ النَّاسِ، وَلَيْسَ لَهُ إِسْنَادٌ صَحِيحٌ “
Shuabul-Iman-Tamil-.
Shuabul-Iman-TamilMisc-.
Shuabul-Iman-Shamila-1598.
Shuabul-Iman-Alamiah-.
Shuabul-Iman-JawamiulKalim-1594.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . பைஹகீ பிறப்பு ஹிஜ்ரி 384
இறப்பு ஹிஜ்ரி 458
வயது: 74
இமாம்
2 . அலீ பின் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் அப்தான்
3 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் உபைத்
4 . முஹம்மத் பின் பிஷ்ர் அல்அத்தார்
5 . ஹாஷிம் பின் வலீத்-அபூதாலிப் அல்ஹரவீ
6 . அப்துல் மலிக் பின் ஹாரூன் பின் அன்த்தரா
7 . அவரது தந்தை (ஹாரூன் பின் அன்த்தரா)
8 . அவரது பாட்டனார் (அன்த்தரா பின் அப்துர்ரஹ்மான்)
9 . அபுத்தர்தா (ரலி)
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவி அப்துல் மலிக் பின் ஹாரூன் என்பவரை இப்னு மயீன் போன்ற பல ஹதீஸ்கலை அறிஞர்கள் பொய்யர் என்று விமர்சித்துள்ளனர்.
(நூல்: லிஸானுல் மீஸான் 5/276)
மேலும் பார்க்க: ஷுஅபுல் ஈமான்-1597.
சமீப விமர்சனங்கள்