பாடம்:
(மணப்பெண்ணின்) பொறுப்பாளர் இன்றி திருமணம் செல்லாது என்பது பற்றி வந்துள்ளவை.
“(மணப்பெண்ணின்) பொறுப்பாளர் இன்றி திருமணம் செல்லாது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி)
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இப்பாடப் பொருள் தொடர்பான செய்திகள் ஆயிஷா (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி), அபூஹுரைரா (ரலி), இம்ரான் பின் ஹுஸைன் (ரலி), அனஸ் (ரலி) ஆகியோர் வழியாகவும் வந்துள்ளன.
(திர்மிதி: 1101)بَابُ مَا جَاءَ لَا نِكَاحَ إِلَّا بِوَلِيٍّ
دَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ قَالَ: أَخْبَرَنَا شَرِيكُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِي إِسْحَاقَ ح وحَدَّثَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ أَبِي إِسْحَاقَ، ح وحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، عَنْ إِسْرَائِيلَ، عَنْ أَبِي إِسْحَاقَ، ح وحَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي زِيَادٍ قَالَ: حَدَّثَنَا زَيْدُ بْنُ حُبَابٍ، عَنْ يُونُسَ بْنِ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«لَا نِكَاحَ إِلَّا بِوَلِيٍّ»
وَفِي البَاب عَنْ عَائِشَةَ، وَابْنِ عَبَّاسٍ، وَأَبِي هُرَيْرَةَ، وَعِمْرَانَ بْنِ حُصَيْنٍ، وَأَنَسٍ.
Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-1020.
Tirmidhi-Shamila-1101.
Tirmidhi-Alamiah-1020.
Tirmidhi-JawamiulKalim-1016.
1 . இந்தக் கருத்தில் அபூமூஸா (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அஹ்மத்-19518, 19710, 19746, தாரிமீ-2228, 2229, இப்னு மாஜா-1881, அபூதாவூத்-2085, திர்மிதீ-1101,
…
2 . ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அபூதாவூத்-2083.
3 . இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: திர்மிதீ-1103.
…
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க:
சமீப விமர்சனங்கள்