பாடம்:
(மணப்பெண்ணின்) காப்பாளர்.
“தனது காப்பாளரின் அனுமதியின்றி, எந்த ஒரு பெண்ணும் திருமணம் செய்தால் அவளது திருமணம் செல்லாது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இவ்வாறு இதை மூன்று தடவை கூறினார்கள்.
“அவளுடன் தாம்பத்தியம் கொண்டால், அவளுடைய கற்புரிமைக்காக மஹர் கொடுக்கப்பட வேண்டும். (காப்பாளர்களும், மணப்பெண்ணும்) சச்சரவு செய்தால், காப்பாளர் இல்லாதவருக்கு ஆட்சியாளரே (அல்லது நீதிபதியே) காப்பாளர் ஆவார்” என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
(அபூதாவூத்: 2083)بَابٌ فِي الْوَلِيِّ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُفْيَانُ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ مُوسَى، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«أَيُّمَا امْرَأَةٍ نَكَحَتْ بِغَيْرِ إِذْنِ مَوَالِيهَا، فَنِكَاحُهَا بَاطِلٌ»، ثَلَاثَ مَرَّاتٍ «فَإِنْ دَخَلَ بِهَا فَالْمَهْرُ لَهَا بِمَا أَصَابَ مِنْهَا، فَإِنْ تَشَاجَرُوا فَالسُّلْطَانُ وَلِيُّ مَنْ لَا وَلِيَّ لَهُ»
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-2083.
Abu-Dawood-Alamiah-1784.
Abu-Dawood-JawamiulKalim-1787.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
இமாம்
2 . முஹம்மத் பின் கஸீர்
3 . ஸுஃப்யான் ஸவ்ரீ
4 . இப்னு ஜுரைஜ்
5 . ஸுலைமான் பின் மூஸா
6 . இப்னு ஷிஹாப்-ஸுஹ்ரீ
7 . உர்வா பின் ஸுபைர்
8 . ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி)
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-18520-ஸுலைமான் பின் மூஸா அவர்கள் பற்றி இப்னு மயீன்,பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர். துஹைம்,பிறப்பு ஹிஜ்ரி 170
இறப்பு ஹிஜ்ரி 245
வயது: 75
அபூதாவூத்,பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
ஆகியோர் பலமானவர் என்று கூறியுள்ளனர். - இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.அவர்கள், நம்முடைய பார்வையில் இவர் ஸுஹ்ரீ அவர்களிடமிருந்து அறிவிக்கும் செய்திகளில் பலமானவர் என்று கூறியுள்ளார்.. - வேறு சிலர் ஸதூக் என்றும், வேறு சிலர் இவர் சில முன்கரான செய்திகளை அறிவித்துள்ளார் என்றும் கூறியுள்ளனர்.
- நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
போன்ற சிலர் இவரை பலவீனமானவர் என்று கூறியுள்ளனர்.
(நூல்கள்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-4/141, அஸ்ஸிகாத்-, அல்காமிலு ஃபிள்ளுஅஃபா-, அல்கமாலு ஃபீ அஸ்மாஇர் ரிஜால்-, தஹ்தீபுல் கமால்-12/92, அல்இக்மால்-, அல்காஷிஃப்-, தாரீகுல் இஸ்லாம்-, ஸியரு அஃலாமின் நுபலா-5/433, மீஸானுல் இஃதிதால்-, அல்இஸாபா-, தஹ்தீபுத் தஹ்தீப்-2/111, தக்ரீபுத் தஹ்தீப்-1/414, துஹ்ஃபதுத் தஹ்ஸீல்-, அல்கவாகிபுன் நய்யிராத்-,)
(இவரை விமர்சித்தவர்கள் இப்னு உலைய்யா அவர்களின் அறிவிப்பை காரணமாக வைத்து விமர்சித்திருக்கலாம். இந்தச் செய்தியை இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.போன்றவர்கள் சரியானது என்று கூறியுள்ளனர் என்பதால் நாமும் சரியானது என்றே முடிவு செய்கிறோம்)
இவரைப் பற்றிய மற்ற கூடுதல் தகவல் இன்ஷா அல்லாஹ் பிறகு சேர்க்கப்படும்.
ஆய்வின் சுருக்கம்:
இந்தக் கருத்தில் ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி) வழியாக வரும் செய்திகளில் இப்னு ஜுரைஜ் அவர்கள் அறிவிக்கும், ஸுலைமான் பின் மூஸா —> ஸுஹ்ரீ —> உர்வா பின் ஸுபைர் —> ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரை இப்னு மயீன்,பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர். அபூஅவானா, இப்னு குஸைமா,பிறப்பு ஹிஜ்ரி 223
இறப்பு ஹிஜ்ரி 311
வயது: 88
ஹிப்பான், ஹாகிம்,பிறப்பு ஹிஜ்ரி 321
இறப்பு ஹிஜ்ரி 405
வயது: 84
பைஹகீ பிறப்பு ஹிஜ்ரி 384
இறப்பு ஹிஜ்ரி 458
வயது: 74
போன்ற அறிஞர்கள் சரியானது என்று கூறியுள்ளனர். இவ்வாறே அல்பானீ,பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
ஷுஐப் அல்அர்னாவூத் பிறப்பு ஹிஜ்ரி 1346
இறப்பு ஹிஜ்ரி 1438
வயது: 92
போன்றோரும் கூறியுள்ளனர்.
இப்னு ஜுரைஜ் அவர்கள் தத்லீஸ் செய்பவர் என்றாலும் இந்தச் செய்தியை ஸுலைமான் பின் மூஸா அவர்களிடமிருந்து நேரடியாக கேட்டதாக வேறு சில அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளார்.
(நூல்: அஹ்மத்-24205, …)
இந்தச் செய்தியை இப்னு ஜுரைஜ் அவர்கள் ஸுலைமான் பின் மூஸா அவர்களிடமிருந்து நேரடியாக கேட்டுவிட்டு (பிறகு அவரின் ஆசிரியரான) ஸுஹ்ரீ அவர்களிடம் சென்று இந்தச் செய்தி பற்றி கேட்டபோது அவர் தனக்கு தெரியவில்லை என்று கூறியதாக இப்னு உலைய்யா அவர்களின் அறிவிப்பு உள்ளது.
(நூல்: அஹ்மத்-24205)
என்றாலும் ஸுஹ்ரீ அவர்கள் மறுத்த தகவலை இப்னு ஜுரைஜ் அவர்களிடமிருந்து இஸ்மாயீல் பின் இப்ராஹீம்-இப்னு உலைய்யா அவர்கள் மட்டுமே அறிவித்துள்ளார். இப்னு உலைய்யா அவர்கள் இதை நேரடியாக இப்னு ஜுரைஜிடம் கேட்கவில்லை என்று கூறி இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.அவர்கள் இந்த தகவலை மறுத்துள்ளார்…
மேலும் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாமிடம் இப்னு உலைய்யா அவர்களின் தகவல் பற்றி கேட்கப்பட்டபோது இப்னு ஜுரைஜ் அவர்களிடம் இருந்த நூலில் இப்னு உலைய்யாவின் தகவல் இல்லை என்று கூறி இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.அவர்களைப் போன்றே இப்னு உலைய்யாவின் தகவலை மறுத்துள்ளார்.
(நூல்: இலலுல் ஹதீஸ்-1224)
வேறுசிலர், இப்னு உலைய்யா அவர்களின் அறிவிப்பு சரியானது தான். ஸுஹ்ரீ அவர்கள் இந்தச் செய்தியை அறிவித்ததை மறந்து, மறுத்திருக்கலாம் என்றும் விளக்கம் கூறியுள்ளனர். சில அறிஞர்கள் இவ்வாறு, தான் ஆரம்பத்தில் அறிவித்த செய்தியை மறந்துவிட்டு, பிறகு தான் அறிவிக்கவில்லை என்று கூறியுள்ளனர்.
இந்தச் சட்டத்தைப் பற்றி இப்னுஸ் ஸலாஹ் பிறப்பு ஹிஜ்ரி 577
இறப்பு ஹிஜ்ரி 643
வயது: 66
அவர்கள் குறிப்பிடும் போது மேற்கண்ட செய்தியை இதற்கு உதாரணமாக கூறியுள்ளார்.
திர்மிதீ இமாம், தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
இமாம் ஆகியோரும் இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்தொடர்களையும், இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.அவர்களின் கருத்தையும் விளக்கியுள்ளனர்.
(நூல்கள்: திர்மிதீ-1102, அல்இலலுல் வாரிதா-3806, முகத்திமது இப்னுஸ் ஸலாஹ்-1/234)
2 . இந்தக் கருத்தில் ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி) வழியாக வரும் செய்திகள்:
இப்னு ஜுரைஜ்
பார்க்க: முஸ்னத் தயாலிஸீ-, முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-, முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-, அஹ்மத்-24205, 25326, தாரிமீ-, இப்னு மாஜா-1879, அபூதாவூத்-2083, 2084, திர்மிதீ-1102, முஸ்னத் பஸ்ஸார்-, குப்ரா நஸாயீ-, முஸ்னத் அபீ யஃலா-, ஷரஹ் மஆனில் ஆஸார்-, இப்னு ஹிப்பான்-, அல்முஃஜமுல் அவ்ஸத்-, தாரகுத்னீ-, ஹாகிம்-, குப்ரா பைஹகீ-,
…
ஹஜ்ஜாஜ் பின் அர்தாத் —> ஸுஹ்ரீ —> உர்வா —> ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி)
பார்க்க: அஹ்மத்-26235, இப்னு மாஜா-, முஸ்னத் அபீ யஃலா-, குப்ரா பைஹகீ-,
ஹஜ்ஜாஜ் பின் அர்தாத் —> இக்ரிமா —> இப்னு அப்பாஸ் (ரலி)
பார்க்க: இப்னு மாஜா-, முஸ்னத் அபீ யஃலா-, குப்ரா பைஹகீ-,
மஃமர் —> ஸுஹ்ரீ
பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-,
மேலும் பார்க்க: திர்மிதீ-1101.
சமீப விமர்சனங்கள்