தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-1398

A- A+


ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

வானத்திலும், பூமியிலும் இருப்போர் அனைவரும் (சேர்ந்து) ஒரு இறைநம்பிக்கையாளரின் கொலையில் பங்குப்பெற்றாலும் அவர்கள் அனைவரையும் நரகத்தில் முகம்குப்புற அல்லாஹ் வீசிவிடுவான்.

அறிவிப்பவர்கள்: அபூஸயீத் (ரலி), அபூஹுரைரா (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது “ஃகரீப்” எனும் தரத்தில் அமைந்த செய்தியாகும். இதில் இடம்பெறும் அபுல்ஹகம் அல்பஜலீ என்பவரின் இயற்பெயர் “அப்துர்ரஹ்மான் பின் அபூநுஃம்” என்பதாகும். இவர் கூஃபாவைச் சேர்ந்தவராவார்.

(திர்மிதி: 1398)

حَدَّثَنَا الحُسَيْنُ بْنُ حُرَيْثٍ قَالَ: حَدَّثَنَا الفَضْلُ بْنُ مُوسَى، عَنْ الحُسَيْنِ بْنِ وَاقِدٍ، عَنْ يَزِيدَ الرَّقَاشِيِّ قَالَ: حَدَّثَنَا أَبُو الحَكَمِ البَجَلِيُّ، قَالَ: سَمِعْتُ أَبَا سَعِيدٍ الخُدْرِيَّ، وَأَبَا هُرَيْرَةَ يَذْكُرَانِ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«لَوْ أَنَّ أَهْلَ السَّمَاءِ وَالْأَرْضِ اشْتَرَكُوا فِي دَمِ مُؤْمِنٍ لَأَكَبَّهُمُ اللَّهُ فِي النَّارِ»

هَذَا حَدِيثٌ غَرِيبٌ، وَأَبُو الحَكَمِ البَجَلِيُّ هُوَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي نُعْمٍ الكُوفِيُّ


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-1398.
Tirmidhi-Alamiah-1318.
Tirmidhi-JawamiulKalim-1314.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . திர்மிதீ இமாம்

2 . ஹுஸைன் பின் ஹுரைஸ்

3 . ஃபள்ல் பின் மூஸா

4 . ஹுஸைன் பின் வாகித்

5 . யஸீத் பின் அபான் அர்ரகாஷீ

6 . அபுல்ஹகம் அல்பஜலீ-அப்துர்ரஹ்மான் பின் அபூநுஃம்

7 . அபூஸயீத் (ரலி), 8 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி)


இந்தக் கருத்தில் வந்துள்ள பல வகையான செய்திகள்:

1 . இரு ஊருக்கிடையில் ஒருவர் கொல்லப்பட்டு கிடந்த நிகழ்வு. எல்லையை கவனிப்பது.

2 . அஹ்லுல் பைத் எனும் நபியின் குடும்பத்தை வெறுப்பவர் நரகில் முகம்குப்புற வீசப்படுதல்.

3 . அனைவரும் சேர்ந்து ஒருவரைக் கொன்றால் அவர்கள் நரகில் முகம்குப்புற வீசப்படுதல்.


  • ஒருவர் கொல்லப்பட்டு கிடந்த நிகழ்வு.

பார்க்க: அஹ்மத்-11341 .


  • அஹ்லுல் பைத் எனும் நபியின் குடும்பத்தை வெறுப்பவர் நரகில் முகம்குப்புற வீசப்படுதல்.

பார்க்க: இப்னு ஹிப்பான்-6978 .


  • அனைவரும் சேர்ந்து ஒருவரைக் கொன்றால் அவர்கள் நரகில் முகம்குப்புற வீசப்படுதல்.

1 . இந்தக் கருத்தில் அபூஸயீத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • அபான் பின் ஃபைரோஸ் —> அபூநள்ரா-முன்திர் பின் மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
    இறப்பு ஹிஜ்ரி 179
    வயது: 86
    முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
    —> அபூஸயீத் (ரலி)

பார்க்க: ஜுஸ்உல் ஹஸன் பின் ரஷீக்-85.

جزء الحسن بن رشيق العسكري (ص: 87)
85- حَدَّثَنا أَبُو عَبْدِ اللَّهِ الحُسَين بْنُ عَلِيِّ بْنِ الحَسَن بْنِ علي الحسيني حَدَّثَنا عيسى بن مهران حَدَّثَنا الحَسَن بن الحُسَين حَدَّثَنا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ عَنْ أَبَانٍ عَنْ أَبِي نَضْرَةَ عَنْ أَبِي سعيد الخدري رَضِيَ اللَّهُ عَنْهُ , قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَوْ أَنَّ أَهْلَ السَّماء وَالأَرْضِ اجْتَمَعُوا عَلَى قَتْلِ مُؤْمِنٍ لأَدْخَلَهُمُ اللَّهُ النَّارَ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لا يَلْقَى اللَّهَ عَزَّ وَجَلَّ أَحَدٌ يُبْغِضُنَا أَهْلَ الْبَيْتِ إِلا أَدْخَلَهُ اللَّهُ النَّارَ.


  • யஸீத் பின் அபான் —> அபுல்ஹகம் அல்பஜலீ —> அபூஸயீத் (ரலி)

பார்க்க: திர்மிதீ-1398 , தஃப்ஸீரு அதாஃ-அபூஜஃபர் திர்மிதீ-401 , தஹ்ரீமுல் கத்லி வ தஃளீமிஹீ-82 ,


جزء فيه تفسير القرآن برواية أبي جعفر الترمذي (ص: 140)
401- ثنا مُحَمَّدٌ قَالَ: ثنا إِبْرَاهِيمُ بْنُ دَنُوقَا قَالَ: ثنا يَعْلَى بْنُ عَبَّادٍ الْكُلابِيُّ قَالَ: ثنا الْحَسَنُ بْنُ دِينَارٍ عَنْ يَزِيدَ الرَّقَاشِيِّ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي نُعْمٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ((لَوْ أَنَّ أَهْلَ السَّمَاءِ وَالأَرْضِ أَجْمَعُوا عَلَى قَتْلِ مَوْلًى لأَدْخَلَهُمُ اللَّهُ جَمِيعًا النَّارَ)) .


  • தஹ்ரீமுல் கத்லி வ தஃளீமிஹீ-82.

تحريم القتل وتعظيمه (ص: 183)
82 – أَخْبَرَنَا عَلِيُّ بْنُ إِبْرَاهِيمَ، أبنا عَبْدُ الصَّبُورِ بْنُ عَبْدِ السَّلامِ الْهَرَوِيُّ، أبنا مَحْمُودُ بْنُ الْقَاسِمِ الأَزْدِيُّ، أبنا عَبْدُ الْجَبَّارِ بْنُ مُحَمَّدٍ الْجَرَّاحِيُّ، أبنا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ مَحْبُوبٍ الْمَرْوَزِيُّ، ثنا مُحَمَّدُ بْنُ عِيسَى، ثنا أَبُو عَمَّارٍ الْحُسَيْنُ بْنُ حُرَيْثٍ، ثنا الْفَضْلُ بْنُ مُوسَى، عَنِ الْحُسَيْنِ بْنِ وَاقِدٍ، عَنْ يَزِيدَ الرَّقَاشِيِّ، ثنا أَبُو الْحَكَمِ الْبَجَلِيُّ، قَالَ: سَمِعْتُ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ، وَأَبَا هُرَيْرَةَ يَذْكُرَانِ عَنْ رَسُولِ اللَّهِ، صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «لَوْ أَنَّ أَهْلَ السَّمَاءِ وَأَهْلَ الأَرْضِ اشْتَرَكُوا فِي دَمِ مُؤْمِنٍ؛ لأَكَبَّهُمُ اللَّهُ فِي النَّارِ»
قال أَبُو عيسى: «هَذَا حديث غريب» ، وأبو الحكم البجلي هو: عَبْد الرحمن بن أَبِي نعم.


  • தாவூத் பின் அப்துல்ஹமீத் —> அம்ர் பின் கைஸ் —> அதிய்யா அல்அவ்ஃபீ —> அபூஸயீத் (ரலி)

பார்க்க: ஹாகிம்-8036 , கஷ்ஃபுல் அஸ்தார்-பஸ்ஸார்-3348 , அத்துயூரிய்யாத்-அபுல்ஹஸன்-644 ,


  • கஷ்ஃபுல் அஸ்தார்-பஸ்ஸார்-3348.

كشف الأستار عن زوائد البزار (4/ 122)
3348 – حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، ثنا دَاوُدُ بْنُ عَبْدِ الْحَمِيدِ، ثنا عَمْرُو بْنُ قَيْسٍ، عَنْ عَطِيَّةَ، عَنْ أَبِي سَعِيدٍ , قَالَ: قُتِلَ قَتِيلٌ، عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَصَعِدَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَطِيبًا، فَقَالَ: ” أَمَا تَعَلْمُونَ مَنْ قَتَلَ هَذَا الْقَتِيلَ، بَيْنَ أَظْهُرِكُمْ؟ ثَلاثَ مَرَّاتٍ، قَالُوا: اللَّهُمَّ لا، فَقَالَ: وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ، لَوْ أَنَّ أَهْلَ السَّمَوَاتِ وَأَهْلَ الأَرْضِ اجْتَمَعُوا عَلَى قَتْلِ مُؤْمِنٍ، أَدْخَلَهُمُ اللَّهُ جَمِيعًا جَهَنَّمَ، وَلا يَبْغَضُنَا أَهْلَ الْبَيْتِ أَحَدٌ إِلا كَبَّهُ اللَّهُ فِي النَّارِ “.
قَالَ الْبَزَّارُ: أَحَادِيثُ دَاوُدَ عَنْ عَمْرٍو لا نَعْلَمُ أَحَدًا تَابَعَهُ عَلَيْهَا.
قُلْتُ: رَوَاهُ التِّرْمِذِيُّ بِاخْتِصَارٍ


  • அத்துயூரிய்யாத்-அபுல்ஹஸன்-644.

الإيماء إلى زوائد الأمالي والأجزاء (2/ 547):
الطيوريات (644) أخبرنا أحمد: حدثنا محمد: حدثنا الحضرمي: حدثنا إسحاق بن إبراهيم البغوي: حدثنا داود بن عبدالحميد: حدثنا عمرو بن قيس الملائي، عن عطية العوفي عن أبي سعيدٍ الخدريِّ: قُتلَ قتيلٌ بالمدينةِ على عهدِ رسولِ اللهِ صلى الله عليه وسلم، فصعدَ المنبرَ فخطبَنا خطبةً فقالَ: «أمَا تعلمونَ مَن قتلَ هذا القتيلَ بينَ أَظهرِكم؟» قَالوا: لا، فقالَ رسولُ اللهِ صلى الله عليه وسلم: «والذي نَفسي بيدِه، ‌لو ‌اجتمعَ ‌على ‌قتلِ ‌مؤمنٍ ‌أهلُ ‌السماءِ ‌وأهلُ ‌الأرضِ ورَضوا به لأدخَلَهم اللهُ عز وجل النارَ جميعاً، والذي نَفسي بيدِه، لا يُبغضُنا أهلَ البيتِ أحدٌ إلا أكبَّه اللهُ عز وجل على وجهِه في النارِ»


2 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • யஸீத் பின் அபான் —> அபுல்ஹகம் அல்பஜலீ —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)

பார்க்க: திர்மிதீ-1398 ,


  • அபூஹம்ஸா —> அபுல்ஹகம் அல்பஜலீ —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)

பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-1421 , 9242 , ஷுஅபுல் ஈமான்-4968 ,


3 . இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-12681 .


4 . அபூபக்ரா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அல்முஃஜமுஸ் ஸகீர்-565 .


5 . அபூதர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அல்ஃபவாஇத்-அபூபக்ர் ஷாஃபிஈ-, அல்ஃபவாஇத்-ஃபர்ரா-,


6 . ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: தஃப்ஸீரு அதாஃ-,


7 . இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: ஹதீஸு அபுல்ஃபள்ல்-,


8 . ஜாபிர் பின் ஸைத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸ்னத் ரபீஃ-


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: திர்மிதீ-1395 , …

5 comments on Tirmidhi-1398

  1. அஸ்ஸலாமு அலைக்கும் ஹதீஸ் தரத்தின் ஆய்வு முடிந்துவிட்டதா?

  2. வ அலைக்கும் ஸலாம்.
    இந்தக் கருத்தில் உள்ள செய்திகள் முறைப்படுத்தப்படாமல் ஹதீஸ் சாஃப்ட்வேர்களில் பரவிக்கிடக்கிறது. இன்ஷா அல்லாஹ் அனைத்து செய்திகளையும் திரட்டி வரிசைப் படுத்தி தரம் பதிவிடப்படும்.

  3. அஸ்ஸலாமு அலைக்கும்
    “பள்ளத்தை நோக்கிப் பாய்கின்ற வெள்ளத்தைவிட விரைவாக அல்லது மலை உச்சியிலிருந்து கீழ்நோக்கிப் விழுகின்ற வெள்ளத்தைப் போல்

    உங்களில் யாா் என்னை நேசிக்கின்றாரோ அவரை நோக்கி வறுமை விரைந்து வரும்!”

    என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

    அறிவிப்பவர் : அபூ ஸயீத் (ரலி) அஹ்மத் – 10952

    இந்த ஹதீஸின் தரம்?

  4. வ அலைக்கும் ஸலாம். பார்க்க: அஹ்மத்-11379 .

    நீங்கள் குறிப்பிடும் ஹதீஸ் எண் ஆலிமிய்யா எண் என்பதால் c-10952. என்று டைப் செய்து தேடினால் அஹ்மத் நூலின் செய்தி கிடைக்கும். முதலில் ஹதீஸ் எண் தேடல் பகுதியில் நூலை செலக்ட் செய்து பிறகு எண்ணை டைப் செய்து தேடிப்பார்க்கவும். அதில் கிடைக்காவிட்டால் மேற்கண்டவாறு எண்ணை டைப் செய்து தேடிப்பார்க்கவும்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.