பாடம்:
(அல்லாஹ்விற்கு) நன்றி தெரிவிக்க ஸஜ்தா செய்வது பற்றி வந்துள்ளவை.
நபி (ஸல்) அவர்களுக்கு ஏதேனும் ஒரு செய்தி கிடைத்து அதனால் அவர்களுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டால் உடனே அல்லாஹ்விற்கு நன்றி தெரிவிக்க ஸஜ்தாவில் விழுவார்கள்.
அறிவிப்பவர்: அபூபக்ரா (ரலி)
(திர்மிதி: 1578)بَابُ مَا جَاءَ فِي سَجْدَةِ الشُّكْرِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ المُثَنَّى قَالَ: حَدَّثَنَا أَبُو عَاصِمٍ قَالَ: حَدَّثَنَا بَكَّارُ بْنُ عَبْدِ العَزِيزِ بْنِ أَبِي بَكْرَةَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي بَكْرَةَ،
أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «أَتَاهُ أَمْرٌ، فَسُرَّ بِهِ، فَخَرَّ لِلَّهِ سَاجِدًا»
هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ هَذَا الوَجْهِ مِنْ حَدِيثِ بَكَّارِ بْنِ عَبْدِ العَزِيزِ وَالعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَكْثَرِ أَهْلِ العِلْمِ رَأَوْا سَجْدَةَ الشُّكْرِ، وَبَكَّارُ بْنُ عَبْدِ العَزِيزِ بْنِ أَبِي بَكْرَةَ مُقَارِبُ الحَدِيثِ
Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-1578.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-.
ஏமாற்றுபவர் நம்மை சார்ந்தவர் அல்ல என்ற திர்மிதியின் ஹதீஸ் எண் என்ன
அஸ்ஸலாமு அலைக்கும்.
பார்க்க: திர்மிதீ-1315 .