தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-2269

A- A+


ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

குராசானிலிருந்து கருப்புக்கொடிகள் வரும். அதை யாராலும் தடுக்க முடியாது. இறுதியில் அவை ஈலியாவில் (பைத்துல் முகத்தஸ்) நிறுவப்படும்.

அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி)

(திர்மிதி: 2269)

حَدَّثَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا رِشْدِينُ بْنُ سَعْدٍ، عَنْ يُونُسَ، عَنْ ابْنِ شِهَابٍ الزُّهْرِيِّ، عَنْ قَبِيصَةَ بْنِ ذُؤَيْبٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«تَخْرُجُ مِنْ خُرَاسَانَ رَايَاتٌ سُودٌ لَا يَرُدُّهَا شَيْءٌ حَتَّى تُنْصَبَ بِإِيلِيَاءَ»

هَذَا حَدِيثٌ غَرِيبٌ


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-2195.
Tirmidhi-Shamila-2269.
Tirmidhi-Alamiah-2195.
Tirmidhi-JawamiulKalim-2200.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-15783-ரிஷ்தீன் பின் ஸஃத் பற்றி இப்னு ஸஃத் பிறப்பு ஹிஜ்ரி 168
    இறப்பு ஹிஜ்ரி 230
    வயது: 62
    அவர்கள் பலவீனமானவர் என்றும், இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அவர்கள் இவர் ஒரு பொருட்டே அல்ல என்றும், இப்னு நுமைர் பிறப்பு ஹிஜ்ரி 115
    இறப்பு ஹிஜ்ரி 199
    வயது: 84
    அவர்கள் இவரின் செய்திகளை எழுதிக்கொள்ளக் கூடாது என்றும் கூறியுள்ளனர்.
  • இமாம் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    அவர்கள், இவர் நல்ல மனிதர் என்றாலும் பலவீனமானவர் என்று கூறியுள்ளார். இவர் அறிவிக்கும் நல்உபதேசம் சார்ந்த ஹதீஸ்கள் பரவாயில்லை என்று கூறியுள்ளார்.
  • அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    அவர்கள், இவரிடம் கவனக்குறைவு உள்ளது; இவர் பலமானவர்களிடமிருந்து முன்கரான செய்திகளை அறிவித்துள்ளார் என்பதால் பலவீனமானவர் என்று கூறியுள்ளார். அபூஸுர்ஆ அவர்களும் இவர் பலவீனமானவர் என்று கூறியுள்ளார்.

(நூல்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-2320, அல்காமிஃலு ஃபிள்ளுஅஃபா-669, தஹ்தீபுத் தஹ்தீப்-3/278)..


1 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • ரிஷ்தீன் பின் ஸஃத் —> யூனுஸ் பின் யஸீத் —> ஸுஹ்ரீ —>  கபீஸா பின் துஐப் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)

பார்க்க: அல்ஃபிதன்-நுஐம் பின் ஹம்மாத்-584 , அஹ்மத்-8775 , திர்மிதீ-2269 , அல்முஃஜமுல் அவ்ஸத்-3536 , …


  • அல்ஃபிதன்-நுஐம் பின் ஹம்மாத்-584.

الفتن لنعيم بن حماد (1/ 213)
584 – حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا رِشْدِينُ بْنُ سَعْدٍ الْمَهْرِيِّ، عَنْ يُونُسَ بْنِ يَزِيدَ الْأَيْلِيِّ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ قَبِيصَةَ بْنِ ذُؤَيْبٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تَخْرُجُ مِنْ خُرَاسَانَ رَايَاتٌ سُودٌ لَا يَرُدُّهَا شَيْءٌ حَتَّى تُنْصَبَ بِإِيلِيَاءَ» يَعْنِي بَيْتَ الْمَقْدِسِ “


  • அப்துல்லாஹ் பின் ஸுவைத் —> யூனுஸ் பின் யஸீத் —> ஸுஹ்ரீ —>  கபீஸா பின் துஐப் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)

பார்க்க: அஸ்ஸானீ மின் ஹதீஸி இப்னு அபூஸாபித்-2/42, அஸ்ஸானீ மின் ஃபவாஇதி அபுல்காஸிம் அல்ஹின்னாயீ-25 ,


الجزء الأول والثاني من حديث ابن أبي ثابت – مخطوط (2/ 42)
(41) -[107] أَخْبَرَنَا عَبْدُ الرَّحْمَنِ، قَالَ: أَخْبَرَنَا أَبُو إِسْحَاقَ إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ دَاودَ الْقَنْطَرِيُّ، قَالَ: ثَنَا ابْنُ أَبِي مَرْيَمَ، قَالَ: قَثَنَا عَبْدُ اللَّهِ بْنُ سُوَيْدٍ، وَرَشْدِينُ بْنُ سَعْدٍ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ قَبِيصَةَ بْنِ ذُؤَيْبٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ: ” تَخْرُجُ رَايَاتٌ سُودٌ مِنْ قِبَلِ الْمَشْرِقِ فَلَا يَرُدُّهَا شَيْءٌ حَتَّى تُنْصَبَ بِإِيلْيَاءَ


فوائد الحنائي = الحنائيات (أبو القاسم الحنائي)
(25)- [25] أَخْبَرَنَا أَبُو مُحَمَّدٍ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عُثْمَانَ بْنِ الْقَاسِمِ بْنِ مَعْرُوفِ بْنِ حَبِيبِ بْنِ أَبَانٍ التَّمِيمِيُّ، قِرَاءَةً، قَالَ: أنبا إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدِ بْنِ أَحْمَدَ بْنِ أَبِي ثَابِتٍ، قثنا عَلِيُّ بْنُ دَاوُدَ الْقَنْطَرِيُّ، قثنا ابْنُ أَبِي مَرْيَمَ، قثنا عَبْدُ اللَّهِ بْنُ سُوَيْدٍ، وَرِشْدِينُ بْنُ سَعْدٍ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ قَبِيصَةَ بْنِ ذُؤَيْبٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ: ” تَخْرُجُ رَايَاتٌ سُودٌ مِنْ قِبَلِ الْمَشْرِقِ فَلا يَرُدَّهَا شَيْءٌ حَتَّى تُنْصَبَ بِإِيلِيَاءَ “.
هَذَا حَدِيثٌ غَرِيبٌ مِنْ حَدِيثِ عَبْدِ اللَّهِ بْنِ سُوَيْدٍ، وَأَبِي الْحَجَّاجِ رِشْدِينَ بْنِ سَعْدٍ الْمَهْرِيِّ الْمِصْرِيِّ، عَنْ أَبِي يَزِيدَ يُونُسَ بْنِ يَزِيدَ الأَيْلِيِّ، عَنْ أَبِي بَكْرٍ مُحَمَّدِ بْنِ مُسْلِمِ بْنِ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ شِهَابٍ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَعِيدٍ قَبِيصَةَ بْنِ ذُؤَيْبٍ الْخُزَاعِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، لا نَعْرِفُهُ إِلا مِنْ هَذَا الْوَجْهِ، وَرِشْدِينُ بْنُ سَعْدٍ الْمِصْرِيُّ ضَعِيفُ الْحَدِيثِ، وَعَبْدُ اللَّهِ بْنُ سُوَيْدٍ أَحْسَنُ حَالا مِنْهُ.
وَاللَّهُ أَعْلَمُ


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: இப்னு மாஜா-4082 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.