அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மறுமையில் அடியான், தன்னுடைய வாழ்நாளை எவ்வாறு கழித்தான்? அவனுடைய கல்வியை கொண்டு என்ன செய்தான்? செல்வத்தை எப்படி சம்பாதித்தான்? எவ்வழியில் செலவு செய்தான்? அவனுடைய உடலை எவ்வழியில் பயன்படுத்தினான்? ஆகிய கேள்விகளுக்கு அவன் பதிலளிக்காமல் அவனுடைய பாதங்கள் நகராது.
அறிவிப்பவர்: அபூபர்ஸா (ரலி)
(திர்மிதி: 2417)حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ قَالَ: أَخْبَرَنَا الأَسْوَدُ بْنُ عَامِرٍ قَالَ: حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ، عَنْ الأَعْمَشِ، عَنْ سَعِيدِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ جُرَيْجٍ، عَنْ أَبِي بَرْزَةَ الأَسْلَمِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«لَا تَزُولُ قَدَمَا عَبْدٍ يَوْمَ القِيَامَةِ حَتَّى يُسْأَلَ عَنْ عُمُرِهِ فِيمَا أَفْنَاهُ، وَعَنْ عِلْمِهِ فِيمَ فَعَلَ، وَعَنْ مَالِهِ مِنْ أَيْنَ اكْتَسَبَهُ وَفِيمَ أَنْفَقَهُ، وَعَنْ جِسْمِهِ فِيمَ أَبْلَاهُ»
هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ، وَسَعِيدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ جُرَيْجٍ هُوَ بَصْرِيٌّ، وَهُوَ مَوْلَى أَبِي بَرْزَةَ، وَأَبُو بَرْزَةَ اسْمُهُ: نضْلَةُ بْنُ عُبَيْدٍ
Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-2417.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-2354.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-1833-அபூபக்ர் பின் அய்யாஷ் பின் ஸாலிம்-ஷுஃபா பின் அய்யாஷ் வயதான காலத்தில் நினைவாற்றலில் கோளாறு ஏற்பட்டதால் ஹதீஸை அறிவிப்பதில் அதிகமாக தவறு ஏற்பட்டதால் இவரை யஹ்யா பின் ஸயீத்,பிறப்பு ஹிஜ்ரி 120
இறப்பு ஹிஜ்ரி 168 / 198
ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர். இப்னுல் மதீனீ பிறப்பு ஹிஜ்ரி 161
இறப்பு ஹிஜ்ரி 234
வயது: 73
போன்றோர் விமர்சித்துள்ளனர். - இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.இவரைப் பற்றி பலமானவர் என்றும், நம்பகமானவர் என்றும் கூறியதாக இரு கருத்து உள்ளது. - அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
அவர்கள், இவரை பலமானவர்; சிலநேரம் தவறிழைப்பவர் என்றும், நம்பகமானவர் என்றும் கூறியுள்ளார். இப்னு ஸஃத்,பிறப்பு ஹிஜ்ரி 168
இறப்பு ஹிஜ்ரி 230
வயது: 62
இஜ்லீ பிறப்பு ஹிஜ்ரி 181
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 80
இமாம், இப்னு ஹிப்பான்,பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும். தாரிமீ, பஸ்ஸார், தஹபீ,பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)போன்றோரும் இந்தக் கருத்தையே கூறியுள்ளனர்.
(இதனடிப்படையில் இவரை சிலர் பலவீனமானவர் என்றும், சிலர் ஹஸன்தரத்தில் உள்ளவர் என்றும் கூறுகின்றனர்)
- இவர் இடம்பெறும் செய்திகளில் 18 செய்திகளை புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம் பதிவு செய்துள்ளார். முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
இமாம் இவரின் ஒரு செய்தியை முஸ்லிமின் முன்னுரையில் பதிவு செய்துள்ளார்.
(பார்க்க: புகாரி-1722 ,…)
- இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
இறப்பு ஹிஜ்ரி 365
வயது: 88
அவர்கள், இவரிடமிருந்து பலமானவர்கள் அறிவித்திருக்கும் செய்திகளில் எந்த முன்கரான செய்தியையும் நான் காணவில்லை. அந்த செய்திகள் சுமாரானவை. என்றாலும் இவரிடமிருந்து பலவீனமானவர்கள் அறிவிக்கும் செய்திகளில் தான் விமர்சனம் உள்ளது என்று கூறியுள்ளார். - உஸ்மான் பின் ஸயீத், அபூஹாதிம்,பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
முஹம்மது பின் அப்துல்லாஹ் பின் நுமைர் ஆகியோர் இவரை பலவீனமானவர் என்று கூறியுள்ளனர்.
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-4/492)
- இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள், இவர் பலமானவர்; வணக்கசாலி; என்றாலும் வயதான காலத்தில் இவரின் நினைவாற்றல் கெட்டுவிட்டது, இவரின் நூலிலிருந்து அறிவித்தால் அது சரியானது என்று கூறியுள்ளார். - மேலும், ஆதாரமின்றி விமர்சிக்கப்பட்டவர்களுக்கு கூறப்படும் அடையாளமான صح என்பதை லிஸானுல் மீஸானில் கூறியுள்ளார்.
(நூல்: தக்ரீபுத் தஹ்தீப்-1/1118, லிஸானுல் மீஸான்-9/462)
அறிவிப்பாளர்களை எடை போடுவதில் கடினபோக்குடைய அறிஞர்களில் உள்ள அப்துர்ரஹ்மான் பின் மஹ்தீ,பிறப்பு ஹிஜ்ரி 133
இறப்பு ஹிஜ்ரி 198
வயது: 65
அஹ்மத் இமாம் அவர்களின் ஆசிரியர்களில் ஒருவர்; அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர். இப்னு மயீன்,பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர். இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.போன்றோரும், நடுநிலையான அறிஞர்களான அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம், இப்னுஅதீ போன்றோரும் கூட இவரைப் பற்றி சுமாரானவர் என்ற கருத்தைக் கூறியிருப்பதால் அல்பானீ,பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
ஷுஐப் போன்ற பல அறிஞர்கள் இவர் இடம்பெரும் செய்திகளை ஹஸன் தரம் என்று கூறுகின்றனர். இந்த செய்தியை பதிவு செய்துள்ள திர்மிதீ இமாம் அவர்கள் இதை ஹஸன் ஸஹீஹ் என்று கூறியுள்ளார். இதன் பொருள் ஹஸன் அல்லது ஸஹீஹ் என்பதாகும்.
…ஆய்வில்…..
2 . இந்தக் கருத்தில் அபூபர்ஸா (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- இப்னு ஜுரைஜ் —> அபூபர்ஸா (ரலி)
பார்க்க: தாரிமீ-554 , திர்மிதீ-2417 , முஸ்னத் அபீ யஃலா-7434 ,
- ஆமிர் பின் வாஸிலா —> அபூபர்ஸா (ரலி)
பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-2191 ,
மேலும் பார்க்க: திர்மிதீ-2416 .
விசாரிக்கப்படும் நான்கு விஷயங்கள்
6 . விசாரிக்கப்படும் நான்கு விஷயங்கள்
2341حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ أَخْبَرَنَا الْأَسْوَدُ بْنُ عَامِرٍ حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ عَنْ الْأَعْمَشِ عَنْ سَعِيدِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ جُرَيْجٍ عَنْ أَبِي بَرْزَةَ الْأَسْلَمِيِّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تَزُولُ قَدَمَا عَبْدٍ يَوْمَ الْقِيَامَةِ حَتَّى يُسْأَلَ عَنْ عُمُرِهِ فِيمَا أَفْنَاهُ وَعَنْ عِلْمِهِ فِيمَ فَعَلَ وَعَنْ مَالِهِ مِنْ أَيْنَ اكْتَسَبَهُ وَفِيمَ أَنْفَقَهُ وَعَنْ جِسْمِهِ فِيمَ أَبْلَاهُ قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَسَعِيدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ جُرَيْجٍ هُوَ بَصْرِيٌّ وَهُوَ مَوْلَى أَبِي بَرْزَةَ وَأَبُو بَرْزَةَ اسْمُهُ نَضْلَةُ بْنُ عُبَيْدٍ رواه الترمذي
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
மறுமையில் அடியான் தன்னுடைய வாழ்நாளை எவ்வாறு கழித்தான்? அவனுடைய கல்வியை கொண்டு என்ன செய்தான்? செல்வத்தை எப்படி சம்பாதித்தான்? எவ்வழியில் செலவு செய்தான்? அவனுடைய உடலை எவ்வழியில் பயன்படுத்தினான்? ஆகிய கேள்விகளுக்கு அவன் பதிலளிக்காமல் அவனுடைய பாதங்கள் நகராது.
அறிவிப்பவர் : அபூ பர்ஸா (ரலி)
நூல் : திர்மிதீ (2341)
மேற்கண்ட அறிவிப்பில் அபூபக்ர் பின் அய்யாஷ் என்பவர் இடம்பெற்றுள்ளார். இவர் சரியான நினைவாற்றலைப் பெற்றிருக்கவில்லை என்பதால் அறிஞர்கள் இவரை பலவீனமானவர் என்று கூறியுள்ளனர்.
உஸ்மான் பின் சயீத் அபூ ஹாதிம் முஹம்மது பின் அப்துல்லாஹ் பின் நுமைர் ஆகியோர் இவரை பலவீனமானவர் என்று கூறியுள்ளனர். இவர் புத்தகத்திலிருந்து அறிவித்தால் மட்டுமே அது சரியான அறிவிப்பு என்று இப்னு ஹஜர் கூறியுள்ளார்.
நூல் : தஹ்தீபுத் தஹ்தீப் (பாகம் 12 பக்கம் 34)
அறிவிப்பு 2
2340حَدَّثَنَا حُمَيْدُ بْنُ مَسْعَدَةَ حَدَّثَنَا حُصَيْنُ بْنُ نُمَيْرٍ أَبُو مِحْصَنٍ حَدَّثَنَا حُسَيْنُ بْنُ قَيْسٍ الرَّحَبِيُّ حَدَّثَنَا عَطَاءُ بْنُ أَبِي رَبَاحٍ عَنْ ابْنِ عُمَرَ عَنْ ابْنِ مَسْعُودٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا تَزُولُ قَدَمُ ابْنِ آدَمَ يَوْمَ الْقِيَامَةِ مِنْ عِنْدِ رَبِّهِ حَتَّى يُسْأَلَ عَنْ خَمْسٍ عَنْ عُمُرِهِ فِيمَ أَفْنَاهُ وَعَنْ شَبَابِهِ فِيمَ أَبْلَاهُ وَمَالِهِ مِنْ أَيْنَ اكْتَسَبَهُ وَفِيمَ أَنْفَقَهُ وَمَاذَا عَمِلَ فِيمَا عَلِمَ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ مِنْ حَدِيثِ ابْنِ مَسْعُودٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَّا مِنْ حَدِيثِ الْحُسَيْنِ بْنِ قَيْسٍ وَحُسَيْنُ بْنُ قَيْسٍ يُضَعَّفُ فِي الْحَدِيثِ مِنْ قِبَلِ حِفْظِهِ وَفِي الْبَاب عَنْ أَبِي بَرْزَةَ وَأَبِي سَعِيدٍ رواه الترمذي
இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாக வரும் இந்த அறிவிப்பு திர்மிதியில் இடம்பெற்றுள்ளது. இந்த அறிவிப்பில் ஹசைன் பின் கைஸ் என்பவர் இடம்பெற்றுள்ளார். இந்த ஹதீஸைப் பதிவு செய்த திர்மிதீ அவர்களே இந்த செய்திக்கு கீழ் இதில் இடம்பெறும் ஹசைன் பின் கைஸ் பலவீனமானவர் என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார்.
இவர் விடப்பட வேண்டியவர் என அஹ்மது கூறியுள்ளார். இவர் எதற்கும் தகுதியானவர் இல்லை என யஹ்யா பின் மயீன் கூறியுள்ளார். இவருடைய செய்தியை எழுதவும் கூடாது என்று புகாரி கூறியுள்ளார். அலீ பின் மதீனீ அபூ சுர்ஆ அபூ ஹாதிம் ஆகியோர் இவரை பலவீனமானர் என்று குறைகூறியுள்ளனர்.
நூல் : தஹ்தீபுத் தஹ்தீப் (பாகம் 2 பக்கம் 364)
அறிவிப்பு 3
538أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ عَنْ سُفْيَانَ عَنْ لَيْثٍ عَنْ عَدِيِّ بْنِ عَدِيٍّ عَنْ أَبِي عَبْدِ اللَّهِ الصُّنَابِحِيِّ عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ قَالَ لَا تَزُولُ قَدَمَا عَبْدٍ يَوْمَ الْقِيَامَةِ حَتَّى يُسْأَلَ عَنْ أَرْبَعٍ عَنْ عُمُرِهِ فِيمَا أَفْنَاهُ وَعَنْ جَسَدِهِ فِيمَا أَبْلَاهُ وَعَنْ مَالِهِ مِنْ أَيْنَ اكْتَسَبَهُ وَفِيمَا وَضَعَهُ وَعَنْ عِلْمِهِ مَاذَا عَمِلَ فِيهِ رواه الدارمي
முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் கூறியதாக வரும் இந்த அறிவிப்பு தாரமியில் இடம்பெற்றுள்ளது. இந்த அறிவிப்பில் லைஸ் என்பார் இடம்பெற்றுள்ளார். இவரும் நினைவாற்றல் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர் ஆவார். இவர் அறிவித்த ஹதீஸ்களில் எது சரியானது? எது தவறானது? என்பதைக் கண்டறிய முடியாத அளவுக்கு குழப்பம் இருப்பதால் இவரை அறிஞர்கள் விட்டுவிட்டனர் என இப்னு ஹஜர் கூறியுள்ளார்.
யஹ்யா பின் மயீன், அபூ ஹாதிம், அபூ சுர்ஆ ஆகியோர் இவரை பலவீனமானவர் என்று கூறியுள்ளனர். இவருடைய செய்தியை எழுதிக்கொள்ளலாம். ஆனால் ஆதாரமாக கொள்ள முடியாது என இப்னு அதீ கூறியுள்ளார். இவர் ஹதீஸில் குழம்பி அறிவிப்பவர் என அஹ்மது பின் ஹம்பள் கூறியுள்ளார்.
நூல் : தஹ்தீபுத் தஹ்தீப் (பாகம் 8 பக்கம் 465)
அறிவிப்பு 4
المدخل إلى السنن الكبرى للبيهقي – (1 / 390)
386 – أخبرنا علي بن أحمد بن عبدان ، أبنا سليمان بن أحمد الطبراني ، ثنا المفضل بن محمد الجندي ، ثنا صامت بن معاذ ، ثنا عبد المجيد بن عبد العزيز بن أبي رواد ، ثنا الثوري ، عن صفوان بن سليم ، عن عدي بن عدي ، عن الصنابحي ، عن معاذ بن جبل ، قال : قال رسول الله صلى الله عليه وسلم : لا تزول قدما عبد يوم القيامة حتى يسأل عن أربع خصال ، عن عمره فيما أفناه ، وشبابة فيما أبلاه ، وعن ماله من أين اكتسبه وفيما أنفقه ، وعن علمه ماذا عمل فيه
முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் கூறியதாக வரும் இந்த அறிவிப்பு பைஹகி அவர்களின் அல்மத்கல் என்ற நூலில் இடம்பெற்றுள்ளது. இந்த அறிவிப்பில் அப்துல் மஜீத் பின் அப்தில் அஸீஸ் என்பார் இடம்பெற்றுள்ளார். இவர் வலுமையானவர் இல்லை என அபூஹாதிம் கூறியுள்ளார். இவர் தவறிழைப்பவர் என இப்னு ஹஜர் கூறியுள்ளார். இவரை ஆதாரமாகக் கொள்ள முடியாது என தாரகுத்னீ கூறியுள்ளார்.
நூல் : தஹ்தீபுத் தஹ்தீப் (பாகம் 6 பக்கம் 381)
அறிவிப்பு 5
المعجم الأوسط – (5 / 74)
4710 – حدثنا عبد الرحمن بن معاوية العتبي قال حدثنا زهير بن عباد الرؤاسي قال حدثنا عبد الله بن حكيم ابو بكر الداهري عن محمد بن سعيد الشامي عن إسماعيل بن عبيد الله عن ام الدرداء عن ابي الدرداء قال قال رسول الله صلى الله عليه و سلم لن يزول قدما عبد يوم القيامة حتى يسأل عن أربع عن شبابه فيما ابلاه وعن عمره فيما افناه وعن ماله من اين اكتسبه وفيما أنفقه لا يروى هذا الحديث عن أبي الدرداء إلا بهذا الإسناد
அபுத்தர்தா (ரலி) அவர்கள் கூறியதாக வரும் இந்த அறிவிப்பு தப்ரானியின் அல்முஃஜமுல் அவ்ஸத் என்ற நூலில் இடம்பெற்றுள்ளது. இந்த அறிவிப்பில் முஹம்மது பின் சயீத் என்பார் இடம்பெற்றுள்ளார். இவர் ஹதீஸில் இட்டுக்கட்டும் பெரும் பொய்யர் என நஸாயீ கூறியுள்ளார். இவருடைய அறிவிப்பு கண்டுகொள்ளாமல் விடப்பட வேண்டும் என புகாரி கூறியுள்ளார். இவர் வேண்டுமென்றே இட்டுக்கட்டுபவர் என அஹ்மது கூறியுள்ளார். மற்றும் பல அறிஞர்கள் இவரை கடுமையான முறையில் விமர்சனம் செய்துள்ளனர்.
நூல் : தஹ்தீபுத் தஹ்தீப் (பாகம் 9 பக்கம் 184)
அறிவிப்பு 6
المعجم الكبير – (11 / 102)
11177 – حدثنا الهيثم بن خلف الدوري ثنا أحمد بن محمد بن يزيد بن سليم مولى بني هاشم حدثني حسين بن الحسن الأشقر ثنا هشيم بن بشير عن أبي هاشم عن مجاهد عن ابن عباس رضي الله عنهما قال : قال رسول الله صلى الله عليه و سلم : لا تزول قدما عبد يوم القيامة حتى يسأل عن أربع عن عمره فيما أفناه وعن جسده فيما أبلاه وعن ماله فيما أنفقه ومن أين كسبه وعن حبنا أهل البيت
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாக வரும் இந்த அறிவிப்பு தப்ரானியில் இடம்பெற்றுள்ளது. இந்த அறிவிப்பில் ஹசைன் பின் ஹசன் என்பார் இடம்பெற்றுள்ளார். அபூ சுர்ஆ இவர் செய்திகளை தவறாக அறிவிப்பவர் என்று கூறியுள்ளார். புகாரி அவர்கள் இவர் விசயத்தில் ஐயம் உள்ளது என்று கூறியுள்ளார். இவர் வலுமையானவர் இல்லை என அபூஹாதிம் கூறியுள்ளார். தஹபி அவர்கள் இவர் பலவீனமானவர் என்று கூறியுள்ளார்.
நூல் : தஹ்தீபுத் தஹ்தீப் (பாகம் 2 பக்கம் 335)
அறிவிப்பு : 7
الجهاد لابن أبي عاصم – (1 / 326)
حدثنا محمد بن هارون يعرف بأبي نشيط قال حدثنا عبد القدوس بن الحجاج عن عبد الرحمن بن يزيد بن تميم عن الزهري عن عبد الرحمن بن غنم عن معاذ بن جبل قال قال رسول الله صلى الله عليه و سلم ( والذي نفسي بيده ما تغبرت قدما عبد قط ولا وجهه في شيء أفضل عند الله بعد الصلاة المفروضة من الجهاد في سبيل الله عز و جل )
முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் கூறியதாக வரும் இந்த அறிவிப்பு இப்னு அபீ ஆஸிம் அவர்கள் தொகுத்த அல்ஜிஹாத் என்ற நூலில் இடம்பெற்றுள்ளது. இதில் அப்துர் ரஹ்மான் பின் யசீத் பின் தமீம் என்பார் இடம்பெற்றுள்ளார். யஹ்யா பின் மயீன், இப்னு அதீ, இப்னு ஹஜர், அபூஹாதிம், அபூ சுர்ஆ, புகாரி, நஸாயீ, அபூதாவுத் ஆகியோர் இவரை பலவீனமானவர் என்று கூறியுள்ளனர்.
நூல் : தஹ்தீபுத் தஹ்தீப் (பாகம் 6 பக்கம் 295)
மேலே நாம் காட்டின 7 அறிவிப்புகளும் பலவீனமான அறிவிப்பாளர்கள் வரிசையில் வந்த செய்திகள் என்பது குறிப்பிடதட்டது.
By இலக்கை நோக்கி பயணம் at November 15, 2016 No comments:
Email This
இந்த செய்தி பலவீனமானது.
ஜஸாக்கல்லாஹு கைரா!
இமாம் யஹ்யா அல் கத்தான்(ரஹ்) மற்றும் இமாம் அலி இப்னு அல் மதீனீ(ரஹ்) அபு பக்கர் முதுமை அடைந்தால் அவர் நினைவாற்றல் மோசமானது
இமாம் அல் இஜிலீ(ரஹ்) :இவர் நம்பிக்கையானவர் என்றாலும் சில தவறுகள் செய்ய கூடியவர் என்று கூறுகிறார்கள்
இமாம் யஹ்யா இப்னு ஸயீத்-இவர் ஒரு பொருட்டாக இல்லை
இமாம் தஹபி அவர்களது மீஸான் அல் அதல்லல்-பாகம்-4
மேலும் இவர் புத்தகத்தில் இருந்து அறிவித்தால் அது சரியானது என்று அறிஞர்கள் கூறுவதாக ,இமாம் இப்னு ஹஜர் அல் அஸ்கலானி (ரஹ்) தனது தர்கீப் அல் தஹ்தீப்-624