அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(மார்க்க) கல்வியைத் தேடிச் செல்பவர், திரும்பி வரும் வரை அல்லாஹ்வின் பாதையில் இருக்கிறார்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இது “ஹஸன் ஃகரீப்” எனும் தரத்தில் அமைந்த செய்தியாகும். இதைச் சிலர் நபியின் சொல்லாக அறிவிக்கவில்லை.
(திர்மிதி: 2647)حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ، قَالَ: حَدَّثَنَا خَالِدُ بْنُ يَزِيدَ العَتَكِيُّ، عَنْ أَبِي جَعْفَرٍ الرَّازِيِّ، عَنْ الرَّبِيعِ بْنِ أَنَسٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«مَنْ خَرَجَ فِي طَلَبِ العِلْمِ فَهُوَ فِي سَبِيلِ اللَّهِ حَتَّى يَرْجِعَ»
«هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ وَرَوَاهُ بَعْضُهُمْ فَلَمْ يَرْفَعْهُ»
Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-2647.
Tirmidhi-Alamiah-2571.
Tirmidhi-JawamiulKalim-2590.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . திர்மிதீ இமாம்
2 . நஸ்ர் பின் அலீ
3 . காலித் பின் யஸீத்
4 . அபூஜஃபர்-ஈஸா பின் மாஹான்.
5 . ரபீஃ பின் அனஸ்
6 . அனஸ் பின் மாலிக் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 93
வயது: 103
நபித்தோழர், சுமார் 2286 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார் (ரலி)
1 . இந்தக் கருத்தில் அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: திர்மிதீ-2647 , முஸ்னத் பஸ்ஸார்-, அல்முஃஜமுஸ் ஸகீர்-,
2 . ஸஃப்வான் பின் அஸ்ஸால் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: …
சமீப விமர்சனங்கள்