நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மறுமைநாளில் (அல்லாஹ்விடம்) குர்ஆன் வந்து, “என் இறைவா! (குர்ஆனைக் கற்று அதன்படி செயல்பட்ட) இந்த மனிதரை அலங்கரிப்பாயாக! என்று கூறும். எனவே அவருக்கு கண்ணியம் என்னும் கிரீடம் அணிவிக்கப்படும். அதற்கு பிறகும் குர்ஆன், “;என் இறைவா! இன்னும் அதிகப்படுத்துவாயாக! என்று கூறும். எனவே அவருக்கு கண்ணியம் என்னும் உயர்ரக ஆடை அணிவிக்கப்படும். அதற்கு பிறகும் குர்ஆன், “;என் இறைவா! இவரைப் பொருந்திக் கொள்வாயாக! என்று கூறும். எனவே அல்லாஹ் அவரைப் பொருந்திக்கொள்வான்.
மேலும் அவரிடம், குர்ஆனை ஓதுவீராக! உயர்வாயாக! என்று கூறப்படும். (எனவே அவர் ஓதுவார்). அவர் ஓதும் ஒவ்வொரு வசனத்திற்கும் அவருக்கு அந்தஸ்து அதிகமாக்கப்படும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இந்த செய்தி ஹஸன் தரத்தில் அமைந்த செய்தியாகும்.
ஷுஃபா அவர்களிடமிருந்து அறிவிக்கும் முஹம்மது பின் ஜஃபர் (ஃகுன்தர்) அவர்கள் இந்த செய்தியை அபூஹுரைரா (ரலி) அவர்களின் கூற்றாக அறிவித்துள்ளார்.
மேற்கண்ட-ஷுஃபா அவர்களிடமிருந்து அறிவிக்கும் அப்துஸ்ஸமத் அவர்களின் செய்தியை விட, அபூஹுரைரா (ரலி) அவர்களின் கூற்றாக வந்துள்ள இந்த செய்தியே (நம்முடைய பார்வையில்) மிகச் சரியானதாகும்.
(திர்மிதி: 2915)حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ بْنُ عَبْدِ الوَارِثِ قَالَ: أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ عَاصِمٍ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
يَجِيءُ القُرْآنُ يَوْمَ القِيَامَةِ فَيَقُولُ: يَا رَبِّ حَلِّهِ، فَيُلْبَسُ تَاجَ الكَرَامَةِ، ثُمَّ يَقُولُ: يَا رَبِّ زِدْهُ، فَيُلْبَسُ حُلَّةَ الكَرَامَةِ، ثُمَّ يَقُولُ: يَا رَبِّ ارْضَ عَنْهُ، فَيَرْضَى عَنْهُ، فَيُقَالُ لَهُ: اقْرَأْ وَارْقَ، وَيُزَادُ بِكُلِّ آيَةٍ حَسَنَةً “:
«هَذَا حَدِيثٌ حَسَنٌ»
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَاصِمِ ابْنِ بَهْدَلَةَ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، نَحْوَهُ، وَلَمْ يَرْفَعْهُ.
«وهَذَا أَصَحُّ عِنْدَنَا مِنْ حَدِيثِ عَبْدِ الصَّمَدِ، عَنْ شُعْبَةَ»
Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-2915.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-2858.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-20386-ஆஸிம் பின் பஹ்தலா- ஆஸிம் பின் அபுன் நஜூத் நம்பகமானவர் என்றாலும் சிறிது நினைவாற்றலில் குறையுள்ளவர் என்று விமர்சிக்கப்பட்டுள்ளார். என்றாலும் சிலர், இவர் இடம்பெறும் செய்திகளை (வேறுகுறைகள் இல்லாதபோது) ஹஸன் தரம் என்று கூறுவர்.
இந்தக் கருத்தில் அபூஸாலிஹ் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் வரும் செய்தி பற்றி இந்த செய்தியை அபூஸாலிஹ் அவர்களிடமிருந்து ஆஸிம் பின் அபுன்நஜூத் அறிவிக்கிறார். அவரிடமிருந்து ஷுஃபா அறிவிக்கிறார்.
1 . ஷுஃபாவிடமிருந்து அறிவிக்கும் அபூகுதைபா (ஸல்மு பின் குதைபா), அப்துஸ்ஸமத் போன்றோர் இந்த செய்தியை நபி (ஸல்) அவர்களின் கூற்றாக அறிவிக்கின்றனர்.
2 . ஆனால் ஷுஃபாவிடமிருந்து அறிவிக்கும் முஹம்மது பின் ஜஃபர் (ஃகுன்தர்) அவர்கள், அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) அவர்களின் கூற்றாக அறிவிக்கிறார்.
3 . மேலும் ஆஸிம் அவர்களிடமிருந்து ஸாயிதா பின் குதாமா, ஸைத் பின் அபூஉனைஸா போன்றோரும் இந்த செய்தியை அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) அவர்களின் கூற்றாக அறிவிக்கின்றனர்.
எனவே இந்த செய்தி அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) அவர்களின் கூற்று என்பதே உண்மை என்று தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்கள் கூறியுள்ளார்.
(நூல்: அல்இலலுல் வாரிதா-1950)
காரணம்: ஷுஃபாவின் மாணவர்கள் கருத்துவேறுபாடு கொள்ளும்போது ஃகுன்தர் அவர்களின் அறிவிப்புக்கே முன்னுரிமை தரப்படும். ஏனேனில் ஃகுன்தர் அவர்கள், நான் 20 வருடமாக ஷுஃபாவிடம் ஹதீஸைக் கேட்டு எழுதிவைத்துக்கொண்டேன்; அதில் வேறு யாரின் செய்தியையும் சேர்க்கவில்லை என்று கூறியதாக அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம் கூறியுள்ளார். இந்தக் கருத்தையே இப்னுல் முபாரக்,பிறப்பு ஹிஜ்ரி 118
இறப்பு ஹிஜ்ரி 181
வயது: 63
அப்துர்ரஹ்மான் பின் மஹ்தீ,பிறப்பு ஹிஜ்ரி 133
இறப்பு ஹிஜ்ரி 198
வயது: 65
அஹ்மத் இமாம் அவர்களின் ஆசிரியர்களில் ஒருவர்; அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர். இமாம் இஜ்லீ,பிறப்பு ஹிஜ்ரி 181
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 80
ஃபல்லாஸ் போன்ற இன்னும் பல அறிஞர்கள் கூறியுள்ளனர்.
(நூல்: அல்மஃரிஃபது வத்தாரீக்-2/202, அல்ஜர்ஹு வத்தஃதீல், மஃரிஃபதுஸ் ஸிகாத்,..)
எனவே மேற்கண்ட செய்தி அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) அவர்களின் கூற்று என்பதே உண்மை.
- என்றாலும் இதுபோன்ற செய்திகள், நபித்தோழர் ஆய்வுசெய்தோ, அல்லது பிற வேதக்காரர்களிடமிருந்து கேட்டு அறிவிக்கும் செய்தியாகவோ இல்லை என்பதால் இதுவும் மர்ஃபூஉ (நபி (ஸல்) அவர்களின்) கூற்று போன்றுதான் என்று சில அறிஞர்கள் கூறுவர்.
1 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-30047 , தாரிமீ-3354 , திர்மிதீ-2915 , முஸ்னத் பஸ்ஸார்-9035 , 9036 , ஹாகிம்-2029 ,
2 . இந்தச் செய்தியின் முதல் பகுதியின் கருத்தில் இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: தாரிமீ-3355 .
3 . முஜாஹித் (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-30049 .
4 . புரைதா (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: இப்னு மாஜா-3781 .
5 . அபூஸாலிஹ் தக்வான் (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: தாரிமீ-3356 .
6 . இப்னு மஸ்வூத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: ஷுஅபுல் ஈமான்-2435 .
7 . அபூஉமாமா (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-8119 …
1 . இந்தச் செய்தியின் 2ம் பகுதியின் கருத்தில் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அபூதாவூத்-1464 .
மௌனமாக இருப்பவர் வெற்றி அடைவார் என்று நபி ﷺ அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர்- அப்துல்லாஹ் இப்னு அம்ர(ரலி)
ஜமி உத் திர்மிதீ -2501
இது சரியான செய்தியா? சகோதரரே அதன் தரத்தை பதிவு செய்ய முடியுமா? சகோதரரே
பலவீனமான ஹதீஸ்
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ” مَنْ صَمَتَ نَجَا ”
“மெளனமாக இருந்தவர் வெற்றியடைந்தது விட்டார்”
அறிவிப்பாளர் தொடர்:
1) அப்துல்லாஹ் இப்னு அம்ர்[ரழி]
[நபித்தோழர்]
2) அபி அப்துர்ரஹ்மான் அல்ஹுப்லி
[நம்பகமானவர்]
3)யஸீத் இப்னு அம்ர்
[…………… குறையில்லை]
4) அப்துல்லாஹ் இப்னு லஹீயா
[பலவீனமானவர்]
5) குத்தைபத் இப்னு ஸயீத்
[நம்பகமானவர்]
ஜாமிவுத் திர்மிதீ|2501|
முஸ்னத் அஹ்மத்|6301|6477|
ஸுனன் தாரிமி|2630|
ஸரஹ் ஸுன்னா|4045|
முஸ்னத் ஷிஹாப்|319|
முஃஜமுல் அவ்ஸத் தபராணி|1975|
ஸுஃபுல் ஈமான் பைஹகி|4618|
___________________________
விமர்சனம்:1
இந்த ஹதீஸ் ஒரே ஒரு அறிவிப்பாளர் தொடர் கொண்ட செய்தியாகும் .. இதை உறுதிப்படுத்தக்கூடிய வேறு அறிவிப்பாளர் தொடர் ஏதும் இல்லை ..
எல்லா தொடர்களிலும் 1,2,3,4 அறிப்பாளர்களை தான்டியே வேறு நூல்களில் பிரிகிறது….
இதில் (4)நான்காவது அறிவிப்பாளர்
“அப்துல்லாஹ் இப்னு லஹீஆ {{பலவீனமானவர்.}}
பிறப்பு: 97
இறப்பு: 174
விமர்சனம் செய்த அறிஞர்கள்:
1) அபூ பக்கர் பைஹகி:
(பலவீனமானவர்)
2)அபூ ஹாத்திம்: (பலவீனமானவர்,குழப்பமடைந்தவர்)
3)இமாம் தாரகுத்னி:
(வலுவான அறிவிப்பாளர் இல்லை)
4)இமாம் திர்மிதீ:
(பலவீனமானவர்)
5) இமாம் நஸாயி:
(பலவீனமானவர்)
6) இமாம் யஹ்யா இப்னு மயீன்
(பலவீனமானவர்)
7) இமாம் தஹபி
(பலவீனமானர்)
8) யஹ்யா இப்னு ஸயீத்:
(இவர் ஹதீஸை எழுத வேண்டாம்)
(மேலும் அதிகமான அறிஞர்கள் இந்த அறிவிப்பாளரை விமர்சித்துள்ளனர்.)
[தாரிகுல் கபீர் புஹாரி, தஹ்தீப் தஹ்தீப்,அல் மத்ரூகீன்,ஸியரு அஃலமின் நுபுலா,தஹ்தீபு கமால் ]
இந்த அறிவிப்பாளர் இன்ன இன்ன நபர் மூலமாக அறிவித்தால் ஏற்கலாம் என்று சில அறிஞர்கள் கூறுகின்றனர்…இந்த ஹதீஸ் ஹஸன் தரத்தில் அமைந்தது என(அல்பானி,அர்நாவ்த்) கூறுகின்றனர்…
இது முற்றிலும் தவறாகும்… இந்த அறிவிப்பாளர் மூளை குழப்பமடைந்தவர்… எனவே சந்தேகமான அறிவிப்பாளரை விட்டுவிடுதல் சிறந்ததாகும்..
இமாம் நவவி,இமாம் இராகீ இதை பலவீனமான ஹதீஸ் என குறிப்பிடுகிறார்.
உனக்கு சந்தேகமானதை விட்டு விட்டு சந்தேகமற்ற (உறுதியான விஷயத்)தின் பால் சென்று விடு.
ஜாமிவுத் திர்மிதீ|2518|…
என்ற அடிப்படையில் பலவீனமாகிறது.
விமர்சனம் 2
மூன்றாவது அறிவிப்பாளர் “யஸீத் இப்னு அம்ரு” அவர்களை இமாம் அபுஹாத்திம் அவர்கள் இவரிடம் குறையில்லை என்று கூறுகிறார்கள்…
இமாம் இப்னு ஹிப்பான் மட்டும் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்திருக்கிறார்..(இப்னுஹிப்பான் உறுதிப்படுத்தல் செல்லாது) மற்றும் அதிகமான அறிஞர்கள் இவருக்கு நற்சான்று வழங்கவில்லை….
மேலும் இந்த அறிவிப்பாளர் ( திர்மிதி, அபூதாவூத்,இப்னுமாஜா ) சேர்த்து மூன்று ஹதீஸ்கள் மட்டுமே அறிவித்திருக்கிறார்..
இதுவும் சந்தேகத்தை வலுப்படுத்துகிறது…
____________________________________
குர்ஆனின் நேரடி கருத்துகளுக்கு முரண்:
((((வெற்றியாளர்களை அல்லாஹ் குறிப்படும்போது நன்மையை ஏவி தீமையை தடு என்று கூறுகிறான்…. மெளமாக இருந்தால் எப்படி இதை செய்ய முடியும்?)))))
وَلْتَكُنْ مِّنْكُمْ اُمَّةٌ يَّدْعُوْنَ اِلَى الْخَيْرِ وَيَاْمُرُوْنَ بِالْمَعْرُوْفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَاُولٰٓٮِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ
(நம்பிக்கையாளர்களே!) உங்களில் ஒரு கூட்டத்தார் (மனிதர்களை) சிறந்ததின் பக்கம் அழைத்து நன்மையைச் செய்யும்படி ஏவி, பாவமான காரியங்களிலிருந்து அவர்களை விலக்கிக் கொண்டும் இருக்கவும். இத்தகையவர்கள்தாம் வெற்றி பெற்றவர்கள்.
(அல்குர்ஆன் : 3:104)
தக்வா உடையவருக்கே ஈடேற்றம் வெற்றி:
ثُمَّ نُـنَجِّى الَّذِيْنَ اتَّقَوْا وَّنَذَرُ الظّٰلِمِيْنَ فِيْهَا جِثِيًّا
அதன் பின்னர், தக்வாவுடன் – பயபக்தியுடன் இருந்தார்களே அவர்களை நாம் ஈடேற்றுவோம்; ஆனால், அநியாயம் செய்தவர்களை அ(ந் நரகத்)தில் முழந்தாளிட்டவர்களாக விட்டு விடுவோம்.
(அல்குர்ஆன் : 19:72)
وَيُنَجِّىْ اللّٰهُ الَّذِيْنَ اتَّقَوْا بِمَفَازَتِهِمْ لَا يَمَسُّهُمُ السُّوْٓءُ وَلَا هُمْ يَحْزَنُوْنَ
எவர் பயபக்தியுடன் நடந்து கொள்கிறாரோ, அவர்களை அல்லாஹ் வெற்றியைக் கொண்டு ஈடேற்றுகிறான்; அவர்களைத் தீங்கும் தொடாது; அவர்கள் துக்கமடையவும் மாட்டார்கள்.
(அல்குர்ஆன் : 39:61)
وَ نَجَّيْنَا الَّذِيْنَ اٰمَنُوْا وَكَانُوْا يَتَّقُوْنَ
ஆனால், ஈமான் கொண்டு பயபக்தியுடன் இருந்தவர்களை நாம் ஈடேற்றினோம்.
(அல்குர்ஆன் : 41:18)
____________________
குறிப்பு:
ஏதாவது வாத பிரதிவாதங்களை குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் நாம் எடுத்து வைக்கும்போது அதற்கு பதில் சொல்லத்தெரியாமல் இந்த ஹதீஸை பயன்படுத்துகின்றனர்… இது முற்றிலும் தவறாகும் . மெளனமாக இருந்தால் நன்மைகள் பலவற்றை அடைய முடியாது…
அல்லாஹ் மிக அறிந்தவன்…..
WhatsApp
+91 7639712102
Email:[email protected]

அஸ்ஸலாமு அலைக்கும்.
சகோதரரே! இந்த செய்தி பற்றி சிலர் ஆய்வு செய்து தனியாக நூல் வெளியிட்டுள்ளனர். அதில் இந்த செய்தியை சரியானது என்று கூறியுள்ளனர். நாம் பார்த்தவரை வெளிப்படையில் சில விமர்சனம் இருப்பதாக தெரிந்தாலும் அது இல்லை என்றே தெரிகிறது. பார்க்க : திர்மிதீ-2501 .
ஜஸக்கல்லாஹ் ஹைரா சகோதரரே அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும் சகோதரரே