ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவில் ஸஜ்தா வசனங்களை ஓதி ஸஜ்தாச் செய்யும்போது, “ஸஜத வஜ்ஹீ லில்லதீ கலக்கஹூ, வஷக்க ஸம்அஹூ வ பஸரஹூ பி ஹவ்லிஹீ வ குவ்வத்திஹீ” என்று கூறுவார்கள்.
(பொருள்: என் முகத்தைப் படைத்து அதில் தனது அறிவாலும் ஆற்றலாலும் செவிப்புலனையும் பார்வைத் திறனையும் ஏற்படுத்திய (இறை)வனுக்கு என் முகம் பணிகிறது.)
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இது “ஹஸன் ஸஹீஹ்” எனும் தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும்.
(திர்மிதி: 580)حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الوَهَّابِ الثَّقَفِيُّ قَالَ: حَدَّثَنَا خَالِدٌ الحَذَّاءُ، عَنْ أَبِي العَالِيَةِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ:
كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ فِي سُجُودِ القُرْآنِ بِاللَّيْلِ: «سَجَدَ وَجْهِي لِلَّذِي خَلَقَهُ وَشَقَّ سَمْعَهُ وَبَصَرَهُ بِحَوْلِهِ وَقُوَّتِهِ»
Tirmidhi-Tamil-529.
Tirmidhi-TamilMisc-529.
Tirmidhi-Shamila-580.
Tirmidhi-Alamiah-529.
Tirmidhi-JawamiulKalim-529.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . திர்மிதீ இமாம்
2 . முஹம்மத் பின் பஷ்ஷார்
3 . அப்துல்வஹ்ஹாப் அஸ்ஸகஃபீ
4 . காலித் பின் மிஹ்ரான் அல்ஹத்தாஃ
5 . ருஃபைஃ பின் மிஹ்ரான்-அபுல்ஆலியா
6 . ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி)
1 . இந்தக் கருத்தில் ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- உஹைப் பின் காலித், ஹுஷைம், அப்துல்வஹ்ஹாப் அஸ்ஸகஃபீ, காலித் பின் அப்துல்லாஹ், ஸுஃப்யான் பின் ஹபீப் —> காலித் அல்ஹத்தாஃ —> அபுல்ஆலியா —> ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி)
பார்க்க: தஃப்ஸீருல் குர்ஆன்-இப்னு வஹ்ப்-278 , முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-4372 , முஸ்னத் இஸ்ஹாக்-1499 , அஹ்மத்-24022 , திர்மிதீ-580 , 3425 , நஸாயீ-1129 , இப்னு குஸைமா-563 , 564 , அல்முஃஜமுல் அவ்ஸத்-3476 , தாரகுத்னீ-1514 , ஹாகிம்-800 , 801 , 802 , குப்ரா பைஹகீ-3774 ,
- தஃப்ஸீருல் குர்ஆன்-இப்னு வஹ்ப்-278.
تفسير القرآن من الجامع لابن وهب (3/ 115)
278 – قَالَ: وَحَدَّثَنِي عَنْ وُهَيْبِ بْنِ خَالِدٍ عَنْ خَالِدٍ الْحَذَّاءِ عَنْ أَبِي الْعَالِيَةِ عَنْ عَائِشَةَ زَوْجِ النَّبِيِّ عَلَيْهِ السَّلامُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ فِي سُجُودِ الْقُرْآنِ [بِاللَّيْلِ سَجَدَ وَجْهِي لِلَّذِي] خَلَقَهُ وَشَقَّ سَمْعَهُ وَبَصَرَهُ بِحَوْلِهِ وَقُوَّتِهِ.
- இஸ்மாயீல் பின் உலைய்யா —> காலித் அல்ஹத்தாஃ —> ஒரு மனிதர் —> அபுல்ஆலியா —> ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி)
பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-4374 , அஹ்மத்-25821 , அபூதாவூத்-1414 , இப்னு குஸைமா-565 , குப்ரா பைஹகீ-3774 ,
2 . கைஸ் பின் ஸகன் (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அஹாதீஸுஸ் ஸரிய்யு பின் யஹ்யா-, தஃப்ஸீருல் குர்ஆன்-இப்னு வஹ்ப்-, முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-,
இவை முர்ஸலான செய்திகள் என்பதால் இவை பலவீனமானவைகளாகும்.
- இந்தச் செய்தியை காலித் அல்ஹத்தாஃ அவர்களிடமிருந்து அறிவிக்கும் இஸ்மாயீல் பின் உலைய்யா அவர்கள், காலித் அல்ஹத்தாஃ —> ஒரு மனிதர் —> அபுல்ஆலியா —> ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளார். - இந்தச் செய்தியை காலித் அல்ஹத்தாஃ அவர்களிடமிருந்து அறிவிக்கும் உஹைப் பின் காலித், ஹுஷைம், அப்துல்வஹ்ஹாப் அஸ்ஸகஃபீ, ஸுஃப்யான் பின் ஹபீப், காலித் பின் அப்துல்லாஹ் ஆகிய 5 பேர் காலித் அல்ஹத்தாஃ —> அபுல்ஆலியா —> ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளனர். - இவ்வாறே மஹ்பூப் பின் ஹஸன் என்பவரும் காலிதிடமிருந்து அறிவித்துள்ளதாக தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
கூறியுள்ளார். (இந்த அறிவிப்பாளர்தொடர் வேறு நூலில் நமக்கு கிடைக்கவில்லை. தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்களுக்கு இது கிடைத்ததால் அதைக் குறிப்பிட்டுள்ளார் என்று தெரிகிறது. அல்லது ஸுஃப்யான் பின் ஹபீப் என்பவருக்கு பதிலாக மஹ்பூப் பின் ஹஸன் என்று கூறிவிட்டார் போல் தெரிகிறது) - காலித் அல்ஹத்தாஃ அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஹுஷைம் அவர்கள், காலித் அல்ஹத்தாஃ —> ஒரு மனிதர் —> அபுல்ஆலியா —> ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளதாக அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
நூலின் சில பிரதியில் இருந்துள்ளது போலும். ஆரம்பக்கால குதுபுத் திஸ்ஆ சாப்ட்வேரின் அஹ்மத்-22895 இல் இவ்வாறு இடம்பெற்றுள்ளது. இவ்வாறே ஜவாமிஉல் கலிம் சாப்ட்வேரிலும் இடம்பெற்றுள்ளது. இது சரியாக இருக்கவும் வாய்ப்புள்ளது. அல்லது பிரதியில் ஏற்பட்ட தவறாகவும் இருக்க வாய்ப்புள்ளது.
1 . இப்னு குஸைமா பிறப்பு ஹிஜ்ரி 223
இறப்பு ஹிஜ்ரி 311
வயது: 88
அவர்களின் விமர்சனம்:
صحيح ابن خزيمة (1/ 283)
قَالَ أَبُو بَكْرٍ: وَإِنَّمَا كُنْتُ تَرَكْتُ إِمْلَاءَ خَبَرِ أَبِي الْعَالِيَةِ، عَنْ عَائِشَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ فِي سُجُودِ الْقُرْآنِ بِاللَّيْلِ: ” سَجَدَ وَجْهِي لِلَّذِي خَلَقَهُ، وَشَقَّ سَمْعَهُ وَبَصَرَهُ، بِحَوْلِهِ وَقُوَّتِهِ؛ لِأَنَّ بَيْنَ خَالِدٍ الْحَذَّاءِ وَبَيْنَ أَبِي الْعَالِيَةِ رَجُلًا غَيْرَ مُسَمًّى لَمْ يَذْكُرِ الرَّجُلَ عَبْدُ الْوَهَّابِ بْنِ عَبْدِ الْمَجِيدِ، وَخَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ الْوَاسِطِيُّ
صحيح ابن خزيمة (1/ 283)
565 – نا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ، نا ابْنُ عُلَيَّةَ، عَنْ خَالِدٍ الْحَذَّاءِ، عَنْ رَجُلٍ، عَنْ أَبِي الْعَالِيَةِ، عَنْ عَائِشَةَ رَضِي اللَّهُ عَنْهَا مِثْلَ حَدِيثِ بُنْدَارٍ، غَيْرُ أَنَّهُ قَالَ: يَقُولُ «فِي السَّجْدَةِ مِرَارًا» قَالَ أَبُو بَكْرٍ: وَإِنَّمَا أَمْلَيْتُ هَذَا الْخَبَرَ وَبَيَّنْتُ عِلَّتَهُ فِي هَذَا الْوَقْتِ مَخَافَةَ أَنْ يُفْتَنَ بَعْضُ طُلَّابِ الْعِلْمِ بِرِوَايَةِ الثَّقَفِيِّ، وَخَالِدِ بْنِ عَبْدِ اللَّهِ، فَيُتَوَهَّمَ أَنَّ رِوَايَةَ عَبْدِ الْوَهَّابِ، وَخَالِدِ بْنِ عَبْدِ اللَّهِ صَحِيحَةٌ
இப்னு குஸைமா பிறப்பு ஹிஜ்ரி 223
இறப்பு ஹிஜ்ரி 311
வயது: 88
அவர்கள், அபுல்ஆலியா அவர்களுக்கும் ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி) அவர்களுக்கும் இடையில் ஒரு மனிதர் கூறப்பட்டு வரும் செய்தியை பதிவு செய்து, அந்த மனிதர் கூறப்படாமல் அறிவிக்கப்படும் செய்தியை பதிவு செய்யாமல் இருப்பதற்கு காரணம் இவ்வாறு இதை அறிவிக்கும் அப்துல்வஹ்ஹாப் அஸ்ஸகஃபீ, காலித் பின் அப்துல்லாஹ் ஆகியோரின் அறிவிப்பு சரியானது என்று (ஹதீஸ்கலை) மாணவர்கள் கருதிவிடுவார்களோ என்று பயந்து இதை நான் பதிவு செய்யவில்லை என்று கூறியுள்ளார்.
(நூல்: இப்னு குஸைமா-563, 565)
2 . தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்களின் விமர்சனம்:
علل الدارقطني = العلل الواردة في الأحاديث النبوية ط-أخرى (8/ 395)
3750- وسُئِل عَن حَديث أَبي العاليَة، عَن عائِشة، كان رَسول الله صَلى الله عَليه وسَلم يَقُول في سُجُود القُرآن: سَجَد وجهي للذي خَلَقَه وشَق سَمعَه وبَصَرَه بِحَولِه وقُوَّتِهِ.
فقال: يَرويه خالِد الحَذَّاء، واختُلِف عَنه؛
فرَواه هُشيم، ومَحبوب بن الحَسن، عَن خالد، عَن أَبي العاليَة، عَن عائِشة؛
وخالَفهما ابن عُلَيَّة؛
فرَواه عَن خالد الحَذَّاء، عَن رَجُل لَم يُسَمِّه، عَن أَبي العاليَة، عَن عائِشة، وهو الصَّواب.
- இந்தச் செய்திகளில் தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்கள், இஸ்மாயீல் பின் உலைய்யா அவர்களின் அறிவிப்புக்கே முன்னுரிமை தந்து முடிவைக் கூறியுள்ளார்.
(நூல்: அல்இலலுல் வாரிதா-3750)
தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்கள், ஹுஷைம், மஹ்பூப் பின் ஹஸன் ஆகியோரின் அறிவிப்பைவிட இஸ்மாயீல் பின் உலைய்யா அவர்களின் அறிவிப்புக்கு முன்னுரிமை தந்த காரணம் காலித் அவர்கள், அபுல்ஆலியா அவர்களிடம் எந்த ஹதீஸையும் செவியேற்கவில்லை என்று அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம் கூறியிருப்பதால் தான் என்று தெரிகிறது.
அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
அவர்களின் கருத்து:
مسائل الإمام أحمد رواية أبي داود السجستاني (ص446):
2032 – وَسَمِعْتُ أَحْمَدَ بْنَ مُحَمَّدِ بْنِ حَنْبَلٍ، يَقُولُ: «مَا أُرَى خَالِدًا الْحَذَّاءَ سَمِعَ مِنْ أَبِي الْعَالِيَةَ شَيْئًا»
அபுல்ஆலியா அவர்களிடமிருந்து காலித் நேரடியாக எந்த ஹதீஸையும் கேட்கவில்லை என்றே நான் கருதுகிறேன் என்று அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம் கூறியதாக அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
(நூல்: மஸாயிலுல் இமாம் அஹ்மத்-1/446)
المراسيل لابن أبي حاتم (ص54):
190 – أَخْبَرَنا عَبْدُ اللَّهِ بْنُ أَحْمَدَ بْنِ حَنْبَلٍ فِيمَا كَتَبَ إِلَيَّ قَالَ قَالَ أَبِي مَا أَرَى خَالِدًا الْحَذَّاءَ سَمِعَ مِنَ الْكُوفِيِّينَ مِنْ رَجُلٍ أَقْدَمَ مِنْ أَبِي الضَّحِيِّ وَقَدْ حَدَّثَ عنِ الشَّعْبيِّ وَمَا أَرَاهُ سَمِعَ مِنْهُ
அபுள்ளுஹா-முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
பின் ஸுபைஹ் அவர்களுக்கு முன்னால் இருந்த எந்த கூஃபாவைச் சேர்ந்த மனிதர்களிடமும் காலித் ஹதீஸைக் கேட்கவில்லை என்றே நான் கருதுகிறேன். காலித் என்பவர், ஷஅபீ பிறப்பு ஹிஜ்ரி 21
இறப்பு ஹிஜ்ரி 103 / 106
அவர்களிடமிருந்து அறிவித்துள்ளார். ஆனால் அவரிடமிருந்து காலித் நேரடியாக கேட்கவில்லை என்றே நான் கருதுகிறேன் என்று அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம் கூறியுள்ளார்.
(நூல்: அல்மராஸீல்-இப்னு அபூஹாதிம்-190)
அபுள்ளுஹாவின் இறப்பு:
இவரின் இறந்த வருடம் எது என்பது பற்றி வரலாற்று நூலில் பலவாறு கூறப்பட்டுள்ளது.
1 . இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.அவர்கள், இவர் உமர் பின் அப்துல்அஸீஸ் அவர்களின் ஆட்சிக் காலத்தில் ஹிஜ்ரீ 100 இல் இறந்தார் என்று கூறியுள்ளார். (உமர் பின் அப்துல்அஸீஸ் அவர்களின் ஆட்சிக்காலம் ஹிஜ்ரீ 99 முதல் 101 வரை. உமரின் இறப்பு ஹிஜ்ரீ 101 ஆகும்)
2 . இப்னு ஸஃத்,பிறப்பு ஹிஜ்ரி 168
இறப்பு ஹிஜ்ரி 230
வயது: 62
கலீஃபா ஆகியோர், இவர் உமர் பின் அப்துல்அஸீஸ் அவர்களின் ஆட்சிக் காலத்தில் இறந்தார் என்று கூறியுள்ளனர். (இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.அவர்களைப் போன்று இவர்கள் வருடத்தை கூறாமல் விட்டுவிட்டார்கள்.)
3 . அபுல்ஹஸன் அலீ பின் முஹம்மத்-அல்மதாயினீ (காலம்-ஹி 132-225) என்பவர் ஹிஜ்ரீ 82 இல் இறந்தோரின் பட்டியலிலும் இவரைக் கூறியுள்ளார். ஹிஜ்ரீ 100 இல் இறந்தோரின் பட்டியலிலும் இவரைக் கூறியுள்ளார்.
(நூல்கள்: அஸ்ஸிகாத்-5/391, தஹ்தீபுல் கமால்-27/520, அல்காஷிஃப்-4/278, தாரீகு மவ்லிதில் உலமாயி வ வஃபயாதிஹிம்-1/204, 1/239)
அபுல்ஆலியாவின் இறப்பு:
இவரின் இறந்த வருடம் எது என்பது பற்றி வரலாற்று நூலில் பலவாறு கூறப்பட்டுள்ளது.
1 . அபூஹல்தா அவர்கள், ஹிஜ்ரீ 90, ஷவ்வால் பிறை 3, திங்கள்கிழமை என்று கூறியுள்ளார்.
2 . புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
போன்றோர் ஹிஜ்ரீ 93 என்று கூறியுள்ளனர்.
3 . அபுல்ஹஸன் அலீ பின் முஹம்மத்-அல்மதாயினீ (காலம்-ஹி 132-225) என்பவர் ஹிஜ்ரீ 106 என்று கூறியுள்ளார்.
(நூல்கள்: தஹ்தீபுல் கமால்-9/214, தாரீகுல் இஸ்லாம்-2/1202)
இவற்றில் ஹிஜ்ரீ 90 என்ற கருத்தே சரியானது என்று இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)குறிப்பிட்டுள்ளார்.
(நூல்: அல்இஸாபா-3/575)
இதிலிருந்து அபுள்ளுஹாவின் இறப்பு ஹிஜ்ரீ 100 என்றும், அபுல்ஆலியாவின் இறப்பு ஹிஜ்ரீ 90 என்றும் தெரிகிறது. எனவே சுமார் 10 வருடங்களுக்கு முன்பே அபுல்ஆலியா இறந்துவிட்டார் என்பதால் அபுள்ளுஹாவிற்கு முன்னால் இருந்த இவரிடம் காலித் அல்ஹத்தாஃ ஹதீஸைக் கேட்கவில்லை என்று சில அறிஞர்கள் கூறியுள்ளனர்.
3 . இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்களின் கருத்து:
وقال عبد الله بن أحمد بن حنبل في كتاب ” العلل ” ، عن أبيه : لم يسمع خالد الحذاء من أبي عثمان النهدي شيئا .
وقال أحمد أيضا : لم يسمع من أبي العالية . وذكر ابن خزيمة ما يوافق ذلك ويشهد له .
وقال ابن أبي حاتم في ” المراسيل ” عن أبيه ، عن أحمد : ما أراه سمع من الكوفيين من رجل أقدم من أبي الضحى ، وقد حدث عن الشعبي وما أراه سمع منه …
மேலும் காலித் அல்ஹத்தாஃ அவர்கள், அபூஉஸ்மான் அன்னஹ்தீ அவர்களிடம் ஹதீஸைக் கேட்கவில்லை என்று அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம் கூறியதாக அப்துல்லாஹ் பின் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
தனது இலலில் கூறியுள்ளார்.
மேலும் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
அவர்கள், அபுல்ஆலியாவிடமும் காலித் ஹதீஸைக் கேட்கவில்லை என்று கூறியுள்ளார். இப்னு குஸைமாவும் இதற்கு தோதுவாகவே தகவலை கூறியுள்ளார்.
அபுள்ளுஹா-முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
பின் ஸுபைஹ் அவர்களுக்கு முன்னால் இருந்த எந்த கூஃபாவைச் சேர்ந்த மனிதர்களிடமும் காலித் ஹதீஸைக் கேட்கவில்லை என்றே நான் கருதுகிறேன். காலித், ஷஅபீ பிறப்பு ஹிஜ்ரி 21
இறப்பு ஹிஜ்ரி 103 / 106
அவர்களிடமிருந்து அறிவித்துள்ளார். ஆனால் அவரிடமிருந்து காலித் நேரடியாக கேட்கவில்லை என்றே நான் கருதுகிறேன் என்று அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம் கூறியதாக அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அவர்கள் அறிவித்துள்ளதை இப்னு அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 240
இறப்பு ஹிஜ்ரி 327
வயது: 87
தனது மராஸீலில் கூறியுள்ளதை இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)குறிப்பிட்டுள்ளார்.
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-1/533)
نتائج الأفكارفي تخريج أحاديث الأذكار (2/ 117)
قال ابن خزيمة: إنما أخرجته لئلا يغتر بعض الطلبة فيظنه صحيحاً، وليس كذلك، فإن خالد الحذاء لم يسمعه من أبي العالية، بل بينهما فيه رجل.
قلت: كأنه يشير إلى رواية إسماعيل بن علية قال: حدثنا خالد الحذاء عن رجل عن أبي العالية عن عائشة الحديث.
وبالسند الذي أشرت إليه إلى الإمام أحمد ثنا إسماعيل فذكره.
وهكذا أخرجه أبو داود عن مسدد عن إسماعيل.
وخفيت علته على الترمذي فصححه، واغتر ابن حبان بظاهره فأخرجه في صحيحه عن ابن خزيمة.
وتبعه الحاكم في تصحيحه. وكأنهما لم يستحضرا كلام إمامهما فيه.
وذكر الدارقطني في العلل الاختلاف فيه، وقال: الصواب رواية إسماعيل.
قلت: وإنما قلت: حسن، لأن له شاهداً من حديث علي كما تقدم، وإن كان في مطلق السجود، والله أعلم.
அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இப்னு குஸைமா பிறப்பு ஹிஜ்ரி 223
இறப்பு ஹிஜ்ரி 311
வயது: 88
ஆகியோரின் கூற்றை இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள் குறிப்பிட்டுவிட்டு இந்த நுணுக்கமான குறையை திர்மிதீ அவர்கள் கவனிக்கவில்லை; இவ்வாறே இப்னு ஹிப்பான்,பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும். ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
இறப்பு ஹிஜ்ரி 405
வயது: 84
ஆகியோரும் தங்களது இமாமான இப்னு குஸைமா பிறப்பு ஹிஜ்ரி 223
இறப்பு ஹிஜ்ரி 311
வயது: 88
அவர்களின் கருத்தைக் கவனிக்காமல் இதை சரியானது என்று கூறியுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்கள், இப்னு உலைய்யா அவர்களின் அறிவிப்பே உண்மையானது என்று கூறியுள்ளார் என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்த துஆவை நபி (ஸல்) அவர்கள் தொழுகையின் ஸஜ்தாவில் ஓதியதாக அலீ (ரலி) வழியாக வந்துள்ள செய்தியின் அடிப்படையில் ஹஸன் தரம் என்று கூறியுள்ளார். (பார்க்க: முஸ்லிம்-1419)
(நூல்: நதாஇஜுல் அஃப்கார்-2/117)
நாம் பார்த்தவரை இந்தச் செய்தியை இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.அவர்கள் பதிவு செய்யவில்லை என்றே தெரிகிறது.
- அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
போன்ற வேறு சிலர், இவற்றில் இப்னு உலைய்யா அவர்களின் அறிவிப்பை ஷாத் என்று கூறி மேற்கண்ட ஹதீஸை சரியானது என்று கூறுகின்றனர். - வேறு சிலர், இந்தச் செய்தியை காலித் இரு வகையான அறிவிப்பாளர்தொடர்களிலும் கேட்டிருக்கலாம் என்று கூறி மேற்கண்ட ஹதீஸை சரியானது என்று கூறுகின்றனர்.
- தத்லீஸ் செய்யாதவர் அன்அனாவாக அதாவது عن போன்ற வார்த்தைகளை கூறி அறிவித்தாலும் அதுவும் நேரடியாக கேட்டது போன்றுதான் என்று கூறக்கூடியவர்கள் இந்தச் செய்தியை சரியானது என்று முடிவு செய்கின்றனர். (என்றாலும் இவர் இன்னாரிடம் கேட்கவில்லை என்பதற்கு ஆதாரம் இருந்தால் இந்தக் கருத்து எடுபடாது)
1 . இந்த ஒரு செய்தியைத் தான் காலித் அவர்கள், அபுல்ஆலியா அவர்களிடமிருந்து அறிவித்துள்ளார். மேலும் இதை இவர் மட்டுமே தனித்து அறிவித்துள்ளார். மேலும் எந்த அறிவிப்பாளர்தொடரிலும் ஸமிஃது- நேரடியாக கேட்டேன் என்ற கருத்தை தரும் வார்த்தைகளில் அறிவிக்கவில்லை.
2 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம் அவர்கள் அபுள்ளுஹாவை பற்றி கூறிய தகவல்.
3 . இஸ்மாயீல் பின் உலய்யா அவர்களின் அறிவிப்பில் காலித் அவர்களுக்கும், அபுல்ஆலியா அவர்களுக்கும் இடையில் ஒரு அறியப்படாத மனிதர் கூறப்பட்டுள்ளார்.
4 . இப்னு குஸைமா,பிறப்பு ஹிஜ்ரி 223
இறப்பு ஹிஜ்ரி 311
வயது: 88
தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
ஆகியோரின் முடிவு.
- மேற்கூறப்பட்ட காரணங்களால் சிலர் இஸ்மாயீல் பின் உலைய்யா அவர்களின் அறிவிப்புக்கு முக்கியத்துவம் தந்து இந்த செய்தியின் அறிவிப்பாளர்தொடரில் அறியப்படாத ஒரு மனிதர் இடம்பெறுவதால் இதை பலவீனமானது என்று கூறுகின்றனர்.
- இந்தச் செய்தியை பலவீனம் என்று சொல்லக் கூடியவர்கள், குர்ஆன் ஓதலுக்கான ஸஜ்தாவில் ஹதீஸ்களில் வந்துள்ள மற்ற ஸஜ்தா துஆக்களை ஓதலாம் என்று கூறுகின்றனர்.
சமீப விமர்சனங்கள்