அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் எவரும் இயற்கை உபாதை இருக்கும் நிலையில் தொழ (நிற்க) வேண்டாம்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
(இப்னுமாஜா: 618)حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ قَالَ: حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ إِدْرِيسَ الْأَوْدِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«لَا يَقُومُ أَحَدُكُمْ إِلَى الصَّلَاةِ وَبِهِ أَذًى»
Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-.
Ibn-Majah-Shamila-618.
Ibn-Majah-Alamiah-.
Ibn-Majah-JawamiulKalim-610.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-48972-யஸீத் பின் அப்துர்ரஹ்மான் என்பவர் பற்றி இப்னுஹிப்பான், இஜ்லீ பிறப்பு ஹிஜ்ரி 181
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 80
இமாம் இருவர் மட்டுமே பலமானவர்களின் பட்டியலில் கூறியுள்ளனர்.
எனவே தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
அவர்கள் இவரை பலமானவர் என்று கூறப்பட்டுள்ளார் என்றும், இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள் இவரை மக்பூல் என்ற தரத்திலும் கூறியுள்ளனர்.
(நூல்: அல்காஷிஃப்-4/521, தஹ்தீபுத் தஹ்தீப்-4/421, தக்ரீபுத் தஹ்தீப்-1/1079)
2 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-7935 , முஸ்னத் இஸ்ஹாக் பின் ராஹவைஹ்-467 , அஹ்மத்-9697 , 10094 , இப்னு மாஜா-618 , முஸ்னத் பஸ்ஸார்-9653 , இப்னு ஹிப்பான்-2072 , குப்ரா பைஹகீ-5031 ,
மேலும் பார்க்க: முஸ்லிம்-969 .
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்:
என் சமுதாயத்தார் விஷயத்தில் நான் மிக வும் அஞ்சுவது, நாவன்மை மிக்க ஒவ்வொரு நயவஞ்சகர்களையும்தான்.
இதை உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
முஸ்னத் அஹ்மத் 137
அஸ்ஸலாமு அலைக்கும் இந்த ஹதீஸின் தரம் பார்த்து சொல்லவும்