தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-12902

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவரது கையில் பேரீத்தங்கன்று இருக்கும் நிலையில் கியாமத் நாள் வந்துவிட்டால் அதை நட்டிவைப்பதற்கு அவரால் முடிந்த பட்சத்தில் அவர் நட்டுவைத்துவிடட்டும்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

(முஸ்னது அஹ்மத்: 12902)

حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ هِشَامٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«إِنْ قَامَتْ عَلَى أَحَدِكُمُ الْقِيَامَةُ، وَفِي يَدِهِ فَسِيلَةٌ فَلْيَغْرِسْهَا»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-12512.
Musnad-Ahmad-Shamila-12902.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-12658.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

 


1 . இந்தக் கருத்தில் அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸ்னத் தயாலிஸீ-2181, அஹ்மத்-12902, 12981, அல்அதபுல் முஃப்ரத்-479, முஸ்னத் பஸ்ஸார்-7408, …


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: புகாரி-2320,


 

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.