ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறியதாவது:
எனது சகோதரரின் மகனே! இங்கே வா! அடக்கத்தலங்கள் (கப்ருகள்) மீது உட்காருவதை நபி (ஸல்) அவர்கள் ஏன் தடுத்தார்கள் என்பதை அறிவிக்கிறேன்; கப்ரின் மீது மலம் அல்லது ஜலம் கழிப்பதற்காக உட்காருவதைத்தான் நபி (ஸல்) அவர்கள் தடுத்தார்கள். (சாதாரணமாக உட்காருவதைத் தடுக்கவில்லை)
அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி)
(sharh-maanil-aasaar-2950: 2950)بِمَا حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ شُعَيْبٍ , قَالَ: ثنا الْخَصِيبُ , قَالَ: ثنا عُمَرُ بْنُ عَلِيٍّ , قَالَ: ثنا عُثْمَانُ بْنُ حَكِيمٍ , عَنْ أَبِي أُمَامَةَ:
أَنَّ زَيْدَ بْنَ ثَابِتٍ قَالَ: هَلُمَّ يَا ابْنَ أَخِي , أُخْبِرْكَ إِنَّمَا نَهَى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْجُلُوسِ عَلَى الْقُبُورِ , لِحَدَثِ غَائِطٍ , أَوْ بَوْلٍ
فَبَيَّنَ زَيْدٌ فِي هَذَا الْحَدِيثِ , الْجُلُوسَ الْمَنْهِيَّ عَنْهُ فِي الْآثَارِ الْأُوَلِ مَا هُوَ. وَقَدْ رُوِيَ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ نَحْوٌ مِنْ ذَلِكَ
Sharh-Maanil-Aasaar-Tamil-.
Sharh-Maanil-Aasaar-TamilMisc-.
Sharh-Maanil-Aasaar-Shamila-2950.
Sharh-Maanil-Aasaar-Alamiah-.
Sharh-Maanil-Aasaar-JawamiulKalim-1893.
1 . இந்தக் கருத்தில் ஸைத் பின் ஸாபித் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: ஷரஹ் மஆனில் ஆஸார்-2950 ,
2 . இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: ஷரஹ் மஆனில் ஆஸார்-2954 .
3 . அலீ (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: மாலிக்-627 .
4 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: ஷரஹ் மஆனில் ஆஸார்-2951 .
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: முஸ்லிம்-1767 ,
சமீப விமர்சனங்கள்