தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Kubra-Bayhaqi-17566

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

(கத்னா எனும்) விருத்தசேதனம் செய்வது ஆண்களுக்கு சுன்னதாகும். பெண்களுக்கு அது சிறந்ததாகும் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் ஸைத் (ரஹ்)

(பைஹகீ-குப்ரா: 17566)

أَخْبَرَنَاهُ هِلَالُ بْنُ مُحَمَّدِ بْنِ جَعْفَرٍ الْحَفَّارُ، أنبأ الْحُسَيْنُ بْنُ يَحْيَى بْنِ عَيَّاشٍ الْقَطَّانُ، ثنا إِبْرَاهِيمُ بْنُ مُجَشِّرٍ، ثنا وَكِيعُ بْنُ الْجَرَّاحِ، عَنْ سَعِيدِ بْنِ بَشِيرٍ، عَنْ قَتَادَةَ، عَنْ جَابِرِ بْنِ زَيْدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ:

الْخِتَانُ سُنَّةٌ لِلرِّجَالِ , وَمَكْرُمَةٌ لِلنِّسَاءِ


Kubra-Bayhaqi-Tamil-.
Kubra-Bayhaqi-TamilMisc-.
Kubra-Bayhaqi-Shamila-17566.
Kubra-Bayhaqi-Alamiah-.
Kubra-Bayhaqi-JawamiulKalim-.




மேலும் இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ ஸயீத் பின் பஷீர் என்பவர் பற்றி இப்னு மயீன்,பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
இப்னு நுமைர்,பிறப்பு ஹிஜ்ரி 115
இறப்பு ஹிஜ்ரி 199
வயது: 84
அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
ஆகியோர் பலவீனமானவர் என்று கூறியுள்ளனர். இவர், இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக அறிவிக்கும் செய்தி ஒரு பொருட்டே அல்ல என்று இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
கூறியுள்ளார். இவர் கதாதா வழியாக முன்கரான செய்திகளை அறிவித்துள்ளார் என்று ஸாஜீ கூறியுள்ளார்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-2/8, தக்ரீபுத் தஹ்தீப்-1/374)

எனவே இது மிக பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

மேலும் பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-11590 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.