தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Shuabul-Iman-7273

A- A+


ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், “செயல்களில் சிறந்தது எது?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “உனது முஸ்லிம் சகோதரனை மகிழ்ச்சியில் ஆழ்த்துவது, அல்லது அவரது கடனைத் தீர்ப்பது, அல்லது அவருக்கு ரொட்டி (உணவு) அளிப்பது ஆகும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


பைஹகீ இமாம் கூறுகிறார்:

இதே போன்று வலீத் பின் ஷுஜாஃ அவர்களும் அம்மார் பின் முஹம்மத் —> முஹம்மத் பின் அம்ர் … என்ற அறிவிப்பாளர்தொடரில் இந்தச் செய்தியை அறிவித்துள்ளார்.

இதில் இடம்பெறும் அம்மார் பின் முஹம்மத் என்பவரைப் பற்றி விமர்சனம் உள்ளது. மேலும் இந்த ஹதீஸுக்கு (இதை அடுத்து வரும்) முர்ஸலான செய்தி (ஹதீஸ் எண்-7274) ஷாஹிதாக உள்ளது.

(shuabul-iman-7273: 7273)

أَخْبَرَنَا أَبُو الْحَسَنِ الْمُقْرِئُ عَلِيُّ بْنُ أَبِي عَلِيٍّ الْإِسْفَرَايِينِيُّ، نا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ يُوسُفَ، نا مُحَمَّدُ بْنُ غَالِبِ بْنِ حَرْبٍ، نا أَحْمَدُ بْنُ جَمِيلٍ، نا عُمَارَةُ بْنُ مُحَمَّدٍ، عَنْ مُحَمَّدٍ، – أَظُنُّهُ ابْنَ عَمْرٍو – عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ:

سُئِلَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَيُّ الْأَعْمَالِ أَفْضَلُ؟ قَالَ: ” أَنْ تُدْخِلَ عَلَى أَخِيكَ الْمُسْلِمِ سُرُورًا أَوْ تَقْضِي عَنْهُ دَيْنًا، أَوْ تُطْعِمَهُ خُبْزًا “

وَكَذَلِكَ رَوَاهُ الْوَلِيدُ بْنُ شُجَاعٍ، عَنْ عَمَّارِ بْنِ مُحَمَّدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، وَعَمَّارُ بْنُ مُحَمَّدٍ فِيهِ نَظَرٌ، وَهَذَا الْحَدِيثُ شَاهِدٌ مُرْسَلٌ


Shuabul-Iman-Tamil-.
Shuabul-Iman-TamilMisc-.
Shuabul-Iman-Shamila-7273.
Shuabul-Iman-Alamiah-.
Shuabul-Iman-JawamiulKalim-7160.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . பைஹகீ பிறப்பு ஹிஜ்ரி 384
இறப்பு ஹிஜ்ரி 458
வயது: 74
இமாம்-அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் ஹுஸைன்

2 . அலீ பின் முஹம்மத்-அல்இஸ்ஃபராயீனீ

3 . முஹம்மத் பின் அஹ்மத்-அத்தாஈ

4 . முஹம்மத் பின் ஃகாலிப்-அத்தம்மார்

5 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் ஜமீல்-அல்மர்வஸீ

6 . அம்மார் பின் முஹம்மத்-அபுல்யக்ளான்

7 . முஹம்மத் பின் அம்ர் பின் அல்கமா

8 . அப்துல்லாஹ் பின் அப்துர்ரஹ்மான்-அபூஸலமா

9 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி)-அப்துர்ரஹ்மான் பின் ஸக்ர்


  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-31011-அம்மார் பின் முஹம்மத்-அபுல்யக்ளான் அவர்களை முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 57
    இமாம் போன்றவர்கள் ஆதாரமாக ஏற்றுள்ளனர். (பார்க்க: முஸ்லிம்-3163)

இவர் பலமானவர் என்பதே சரியான கருத்தாகும்…

 


  • மேலும் இதில் வரும் ராவி-3696-அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    பின் ஜமீல்
    , ராவி-41980-முஹம்மத் பின் அம்ர் ஆகியோர் நடுத்தரமானவர்கள் என்பதால் இது ஹஸன் தர செய்தியாகும்.

 


1 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • அம்மார் பின் முஹம்மத் —> முஹம்மத் பின் அம்ர் —> அபூஸலமா —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)

பார்க்க: களாஉல் ஹவாஇஜ்-இப்னு அபுத்துன்யா-112, இஸ்தினாஉல் மஃரூஃப்-இப்னு அபுத்துன்யா-172, மகாரிமுல் அக்லாக்-தப்ரானீ-91, அத்தர்ஃகீப்-இப்னு ஷாஹீன்-375, ஷுஅபுல் ஈமான்-7273, அத்தர்ஃகீப்-இஸ்மாயீல்-407, 2081, அல்ஃகராஇபுல் முல்தகதா-முஸ்னத் ஃபிர்தவ்ஸ்-394,


  • களாஉல் ஹவாஇஜ்-இப்னு அபுத்துன்யா-112.

قضاء الحوائج لابن أبي الدنيا (ص: 95)
112 – أَخْبَرَنَا الْقَاضِي أَبُو الْقَاسِمِ، حَدَّثَنَا أَبُو عَلِيٍّ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ، حَدَّثَنَا أَحْمَدُ بْنُ جَمِيلٍ، حَدَّثَنَا عَمَّارٌ أَبُو الْيَقْظَانِ ابْنُ أُخْتِ سُفْيَانَ الثَّوْرِيِّ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: سُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَيُّ الْأَعْمَالِ أَفْضَلُ؟ قَالَ: «أَنْ تُدْخِلَ عَلَى أَخِيكَ الْمُؤْمِنِ الْمُسْلِمِ سُرُورًا، أَوْ تَقْضِيَ لَهُ دَيْنًا، أَوْ تُطْعِمَهُ خُبْزًا»

இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . இப்னு அபுத்துன்யா-அப்துல்லாஹ் பின் முஹம்மத்

2 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் ஜமீல்-அல்மர்வஸீ

3 . அம்மார் பின் முஹம்மத்-அபுல்யக்ளான்

4 . முஹம்மத் பின் அம்ர் பின் அல்கமா

5 . அப்துல்லாஹ் பின் அப்துர்ரஹ்மான்-அபூஸலமா

6 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி)-அப்துர்ரஹ்மான் பின் ஸக்ர்


 

 


  • இஸ்தினாஉல் மஃரூஃப்-இப்னு அபுத்துன்யா-172.

اصطناع المعروف لابن أبي الدنيا (ص: 135)
172 – حَدَّثَنَا عبد الله قال حَدَّثَنَا أَحْمَدُ بْنُ جَمِيلٍ الْمَرْوَزِيُّ قَالَ أَخْبَرَنَا عَمَّارٌ أَبُو الْيَقْظَانِ ابْنُ أُخْتِ سُفْيَانَ الثَّوْرِيُّ عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو عَنْ أَبِي سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ سُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيُّ الْأَعْمَالِ أَفْضَلُ قَالَ أَنْ تُدْخِلَ عَلَى أَخِيكَ الْمُسْلِمِ سُرُورًا أَوْ تَقْضِيَ عَنْهُ دَيْنًا أَوْ تُطْعِمَهُ خُبْزًا.

இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . இப்னு அபுத்துன்யா-அப்துல்லாஹ் பின் முஹம்மத்

2 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் ஜமீல்-அல்மர்வஸீ

3 . அம்மார் பின் முஹம்மத்-அபுல்யக்ளான்

4 . முஹம்மத் பின் அம்ர் பின் அல்கமா

5 . அப்துல்லாஹ் பின் அப்துர்ரஹ்மான்-அபூஸலமா

6 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி)-அப்துர்ரஹ்மான் பின் ஸக்ர்


  • மகாரிமுல் அக்லாக்-தப்ரானீ-91.

مكارم الأخلاق للطبراني (ص: 344)
91 – ثنا الْحَضْرَمِيُّ، ثنا مُحَمَّدُ بْنُ حَاتِمٍ الْمُؤَذِّنُ، ثنا عَمَّارُ بْنُ مُحَمَّدٍ عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللَّهِ أَيُّ الْعَمَلِ أَفْضَلُ؟ قَالَ: «أَنْ تُدْخِلَ عَلَى أَخِيكَ الْمُسْلِمِ سُرُورًا، أَوْ تَقْضِيَ عَنْهُ دَيْنًا، أَوْ تُطْعِمَهُ خُبْزًا»


  • அத்தர்ஃகீப்-இப்னு ஷாஹீன்-375.

الترغيب في فضائل الأعمال وثواب ذلك لابن شاهين (ص: 112)
375 – حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ الْمُغَلِّسِ، ثنا الْوَلِيدُ بْنُ شُجَاعٍ، حَدَّثَنِي عَمَّارُ بْنُ مُحَمَّدٍ، ثَنَا مُحَمَّدٌ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: ” سُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَيُّ الْعَمَلِ أَفْضَلُ؟ قَالَ: «تُدْخِلُ عَلَى أَخِيكَ الْمُؤْمِنِ سُرُورًا، أَوْ تَقْضِي عَنْهُ دَيْنًا، أَوْ تُطْعِمُهُ خُبْزًا»


  • அத்தர்ஃகீப்-இஸ்மாயீல்-408, 2081.

الترغيب والترهيب – إسماعيل الأصفهاني (1/ 336):
408 – أخبرنا لاحق بن محمد التميمي، أخبرنا محمد بن علي بن عمرو – في كتابه -، أخبرنا أبو بكر بن السُّنِّي، قال: أخبرني [أبو عروبة]، حدثنا أحمد بن المبارك الإسماعيلي، حدثنا أبو موسى الهروي وأحمد بن جميل المروزي، قالا: حدثنا عمار بن محمد الثوري، عن محمد بن عمرو، عن أبي سلمة، عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم سئل: أي العمل أفضل؟ قال: «أَنْ تُدْخِلَ عَلَى أَخِيكَ الْمُؤْمِنَ سُرُورًا أَوْ تَقْضِي عَنْهُ دَيْنًا ‌أَوْ ‌تُطْعِمَهُ ‌خُبْزًا»

الترغيب والترهيب – إسماعيل الأصفهاني (3/ 355):
2081 – أخبرنا لاحق بن محمد التميمي، حدثنا محمد بن علي بن عمرو – في كتابه -، أخبرنا أبو بكر بن السني، [أخبرنا] أبو عروبة، حدثنا أحمد بن المبارك الإسماعيلي، حدثنا أبو موسى الهروي وأحمد بن جميل المروزي، قالا: حدثنا عمَّار بن محمد الثوري، عن محمد بن عمرو، عن أبي سلمة، عن أبي هريرة رضي الله عنه؛ أن رسول الله صلى الله عليه وسلم سُئل: أي العمل أفضل؟ قال: «أَنْ تُدْخِلَ عَلَى أَخِيكَ الْمُؤْمِنَ سُرُورًا، أَوْ تَقْضِي عَنْهُ دَيْنًا، ‌أَوْ ‌تُطْعِمَهُ ‌خُبْزًا»


  • அல்ஃகராஇபுல் முல்தகதா-முஸ்னத் ஃபிர்தவ்ஸ்-394.

الغرائب الملتقطة من مسند الفردوس لابن حجر – مخطوط (ن) (ص: 380)
394- قال ابن لال : أخبرنا ابن شوذب ، حدثنا علي بن محمد الناقد ، حدثنا أحمد ، حدثنا عمار ابن أخت سفيان الثوري ، عن محمد بن عمرو ، عن أبي سلمة ، عن أبي هريرة ، قال : قال رسول الله صلى الله عليه وسلم : ” أفضل الأعمال أن تدخل على أخيك المؤمن سرورًا ، أو تقضى ، عنه دينًا ، أو تطعمه خبزًا “


2 . ஜாபிர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அல்முன்தகா-முஹம்மத் பின் அப்துர்ரஹீம் அல்மக்திஸீ-17,

المنتقى من سماعات محمد بن عبد الرحيم المقدسي (ص18 بترقيم الشاملة آليا):
17 – أَخْبَرَنَا شَيْخُنَا الإِمَامُ الْعَالِمُ شَيْخُ الإِسْلامِ مُوَفّقُ الدِّينِ أَبُو مُحَمَّدٍ عَبْدُ اللَّهِ بْنُ أَحْمَدَ بْنِ مُحَمَّدِ بْنِ قُدَامَةَ الْمَقْدِسِيُّ ، قَدَّسَ اللَّهُ رُوحَهُ، قِرَاءَةً عَلَيْهِ وَأَنَا أَسْمَعُ، قَالَ: أنبا أَبُو الْمَكَارِمِ الْمُبَارَكُ بْنُ مُحَمَّدِ بْنِ الْمُعَمَّرِ الْبَاذرَانِيُّ ، أنبا أَبُو غَالِبٍ مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ أَحْمَدَ الْكَرْخِيُّ ، أنبا أَبُو عَمْرٍو عُثْمَانُ بْنُ مُحَمَّدِ بْنِ يُوسُفَ بْنِ دُوسْتَ ، أنبا أَبُو بَكْرٍ مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ إِبْرَاهِيمَ الشَّافِعِيُّ ، ثنا مُحَمَّدُ بْنُ غَالِبٍ ، ثنا مُحَمَّدُ بْنُ هَاشِمٍ ، ثنا سُفْيَانُ الثَّوْرِيُّ ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ ، عَنْ جَابِرٍ ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: «‌مِنْ ‌مُوجِبَاتِ ‌الْمَغْفِرَةِ ‌إِدْخَالُ ‌السُّرُورِ ‌عَلَى ‌أَخِيكَ ‌الْمُسْلِمِ ، إِشْبَاعُ جَوْعَتِهِ ، وَتَنْفِيسُ كُرْبَتِهِ»


 

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.