ஹதீஸின் தரம்: விபரம் கீழே
பாடம்:
குளிப்புக் கடமையானவரின் சிறப்பு.
நான், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஒரே பாத்திரத்தில் (சேர்ந்து) குளிப்பேன் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்.
(நஸாயி: 72)بَابُ فَضْلِ الْجُنُبِ
أَخْبَرَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ أَنَّهَا أَخْبَرَتْهُ:
أَنَّهَا كَانَتْ تَغْتَسِلُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْإِنَاءِ الْوَاحِدِ
Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-.
Nasaayi-Shamila-72.
Nasaayi-Alamiah-71.
Nasaayi-JawamiulKalim-71.
சமீப விமர்சனங்கள்