தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-433

A- A+


ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

398 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இரவிலும் பகலிலும் பத்து ரக்அத்கள் (சுன்னத்) தொழுததை நான் நினைவில் வைத்துள்ளேன். அவை: ‘லுஹ்ர் தொழுகைக்குமுன் இரண்டு ரக்அத்கள், லுஹ்ர் தொழுகைக்குப்பின் இரண்டு, மகரிப் தொழுகைக்கு பின் இரண்டு ரக்அத்கள். ‘இஷா தொழுகைக்குப்பின் இரண்டு ரக்அத்கள் ஆகும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபஜ்ர் தொழுகைக்குமுன் இரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுவார்கள் என  ஹஃப்ஸா (ரலி) அவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள்.

(திர்மிதி: 433)

حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْحُلْوَانِيُّ الْخَلاَّلُ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ

حَفِظْتُ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم عَشْرَ رَكَعَاتٍ كَانَ يُصَلِّيهَا بِاللَّيْلِ وَالنَّهَارِ رَكْعَتَيْنِ قَبْلَ الظُّهْرِ وَرَكْعَتَيْنِ بَعْدَهَا وَرَكْعَتَيْنِ بَعْدَ الْمَغْرِبِ وَرَكْعَتَيْنِ بَعْدَ الْعِشَاءِ الآخِرَةِ ‏.‏ قَالَ وَحَدَّثَتْنِي حَفْصَةُ أَنَّهُ كَانَ يُصَلِّي قَبْلَ الْفَجْرِ رَكْعَتَيْنِ

‏ هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ ‏.‏


Tirmidhi-Tamil-398
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-433
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-.


மேலும் காண்க புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
தமிழாக்கம், ஹதீஸ் 937,
முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
தமிழாக்கம்1322,
 ஜாமிஉத் திர்மிதீ தமிழாக்கம், ஹதீஸ் -397.



இது ஹசன் ஸஹீஹ் தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் என திர்மிதி இமாம் கூறுகிறார்கள்.

– மேலுள்ள ஹதீஸ் இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.