ஒரு வியாபாரத்தை இரண்டு வியாபாரமாக (அதாவது உடனடி விற்பனைக்கு ஒரு விலையும், தவணைமுறை விற்பனைக்கு வேறு ஒரு கூடுதலான விலையும் வைத்து வியாபாரம்) செய்வது வட்டியாகும் என்று (எனது தந்தை) இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
மேலும் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
உளூ எனும் அங்கத்தூய்மையை நாங்கள் முழுமையாகச் செய்யவேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள்.
அறிவிப்பவர்: அப்துர்ரஹ்மான் பின் அப்துல்லாஹ் (ரஹ்)
(ibn-khuzaymah-176: 176)نا ابْنُ أَبِي صَفْوَانَ مُحَمَّدُ بْنُ عُثْمَانَ الثَّقَفِيُّ، حَدَّثَنَا أَبِي، نا سُفْيَانُ، عَنْ سِمَاكٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدِ اللَّهِ وَهُوَ ابْنُ مَسْعُودٍ، عَنْ أَبِيهِ قَالَ:
الصَّفْقَةُ بِالصَّفْقَتَيْنِ رَبًّا، وَأَمَرَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِإِسْبَاغِ الْوُضُوءِ
Ibn-Khuzaymah-Tamil-.
Ibn-Khuzaymah-TamilMisc-.
Ibn-Khuzaymah-Shamila-176.
Ibn-Khuzaymah-Alamiah-.
Ibn-Khuzaymah-JawamiulKalim-.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
…
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-27914-உஸ்மான் பின் அபூஸஃப்வான் என்பவரின் நம்பகத்தன்மை அறியப்படவில்லை.
இந்தச் செய்தியுடன் உளூவைப் பற்றி கூறியிருப்பதை பல அறிஞர்கள் தவறு என்று கூறியுள்ளனர்…
உளூவைப் பற்றிய இந்தச் செய்தி வேறு சரியான அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளன.
மேலும் பார்க்க: அஹ்மத்-3783 .
The Prophet said:
“The people who were not tested in this Dunya will wish their skins were cut up when they see the rewards for those who were tested.”
[Sahih Al-Jami’ 5484]
இந்த ஹதீஸை தமிழில் தரத்துடன் பதிவிடுங்கள்
அஸ்ஸலாமு அலைக்கும்.
பார்க்க: திர்மிதீ-2402 .
வ அலைக்கும் ஸலாம்
ஜஸாக்கல்லஹ் ஹைரா
Could you pls share Abu dawood 1349??
அஸ்ஸலாமு அலைக்கும்.
ஹதீஸின் கருத்தையும், நபித்தோழரையும் குறிப்பிடவும்.
Could you pls share Abu dawood 1349??
தனது செல்வத்தினால் ஜகாத்தை பரிபூரணமான என்னத்துடன் உணர்வு பூர்வமாக வருடா வருடம் கொடுப்பவர் இறை நம்பிக்கையின் ருசியை அடைந்து கொள்வார்
அஸ்ஸலாமு அலைக்கும்.
பார்க்க: அபூதாவூத்-1582 .
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்தொடர் முன்கதிஃ என்றாலும் வேறுசில செய்திகள் மூலம் சில அறிஞர்கள் சரியானது என்று கூறியுள்ளனர்.
என்றாலும் அறிஞர் பி.ஜே போன்றவர்கள் பலவீனமானது என்று கூறியுள்ளனர். இதைப் பற்றி பார்க்கவேண்டிய தகவல் அதிகம் இருப்பதால் இன்ஷா அல்லாஹ் பிறகு தரம் பதிவிடப்படும்.
Jazakallah khair
தேவைக்கு அதிகமாக இருக்கும் பொருளுக்கு மீண்டும் மீண்டும் (அதாவது கொடுத்த பொருளுக்கு மீண்டும்) ஜகாத் கொடுக்க வேண்டுமா என்பதற்கான ஹதீஸ் referance ஷேர் செய்யவும்?
அஸ்ஸலாமு அலைக்கும்.
ஜகாத் தொடர்பான செய்திகளைக் காண ஜகாத் ஆய்வு என்பதைக் காணவும்.
ஜகாத் ஆய்வு .
சந்தேகங்களை சரி படுத்திக் கொள்வதற்காக மட்டுமே நான் உங்களிடம் ஹதீஸ்களின் ரெஃபரன்ஸ்களை கேட்டேன்
வேறு ஏதேனும் ரெஃபரன்ஸ் இருந்தால் கொடுக்கவும்
ஜஸாக்கல்லாஹ்