(நோய் போன்ற) சோதனைகள் ஏற்பட்டப் பிறகு (பாதுகாப்பிற்காக வேண்டி திருக்குர்ஆனிலிருந்து எதையேனும்) தொங்கவிடுவதை; அல்லது கட்டிக்கொள்வதை, தமீமது (தாயத்து) என்று கூறப்படமாட்டாது.
மாறாக சோதனைகள் ஏற்படும் முன்பு அதைத் தொங்கவிடுவதை; அல்லது கட்டிக் கொள்வதையே, தமீமது (தாயத்து) என்று கூறப்படும் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: காஸிம் பின் முஹம்மத் (ரஹ்)
(ஹாகிம்: 7506)أَخْبَرَنَا أَبُو الْعَبَّاسِ السَّيَّارِيُّ، ثَنَا أَبُو الْمُوَجِّهِ، أَنْبَأَ عَبْدُ اللَّهِ، أَخْبَرَنِي طَلْحَةُ بْنُ أَبِي سَعِيدٍ، عَنْ بُكَيْرِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الْأَشَجِّ، عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ، عَنْ عَائِشَةَ، رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ:
«لَيْسَتِ التَّمِيمَةُ مَا تَعَلَّقَ بِهِ بَعْدَ الْبَلَاءِ إِنَّمَا التَّمِيمَةُ مَا تَعَلَّقَ بِهِ قَبْلَ الْبَلَاءِ»
هَذَا حَدِيثٌ صَحِيحٌ عَلَى شَرْطِ الشَّيْخَيْنِ وَلَمْ يُخَرِّجَاهُ
Hakim-Tamil-.
Hakim-TamilMisc-.
Hakim-Shamila-7506.
Hakim-Alamiah-.
Hakim-JawamiulKalim-7570.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
இறப்பு ஹிஜ்ரி 405
வயது: 84
இமாம்
2 . அபுல்அப்பாஸ்-காஸிம் பின் காஸிம்
3 . அபுல்முவஜ்ஜிஹ்-முஹம்மத் பின் அம்ர் பின் முவஜ்ஜிஹ்
4 . அப்துல்லாஹ்
5 . தல்ஹா பின் அபூஸயீத்
6 . புகைர் பின் அப்துல்லாஹ்
7 . காஸிம் பின் முஹம்மத்
8 . ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி)
1 . இந்தக் கருத்தில் ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அஸ்ஸுஹ்த்-ஹன்னாத் பின் ஸரீ-447, அல்ஜாமிஉ ஃபில்ஹதீஸ்-இப்னு வஹ்ப்-675, ஷரஹ் மஆனில் ஆஸார்-7174, 7175, ஹாகிம்-7506, 7507, 8291, அக்பாரு அஸ்பஹான்-244, குப்ரா பைஹகீ-19606, 19607, 19608, கன்ஸுல் உம்மால்-28413,
- அஸ்ஸுஹ்த்-ஹன்னாத் பின் ஸரீ-447.
الزهد لهناد بن السري (1/ 256)
447 – حَدَّثَنَا ابْنُ الْمُبَارَكِ , عَنْ طَلْحَةَ بْنِ أَبِي سَعِيدٍ , عَنْ بُكَيْرِ بْنِ الْأَشَجِّ , عَنِ الْقَاسِمِ , عَنْ عَائِشَةَ قَالَتْ: «إِنَّمَا التَّمَائِمُ مَا عُلِّقَ قَبْلَ الْبَلَاءِ فَمَا عُلِّقَ بَعْدَ الْبَلَاءِ فَلَيْسَ مِنَ التَّمَائِمِ»
…
- அல்ஜாமிஉ ஃபில்ஹதீஸ்-இப்னு வஹ்ப்-675.
الجامع لابن وهب ت مصطفى أبو الخير (ص: 759)
675 – وَأَخْبَرَنِي ابْنُ لَهِيعَةَ، وَعَمْرُو بْنُ الْحَارِثِ، عَنْ بُكَيْرِ بْنِ الْأَشَجِّ، عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ، أَنَّ عَائِشَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ , قَالَتْ: «لَيْسَ بِتَمِيمَةٍ مَا عُلِّقَ بَعْدَ أَنْ يَقَعَ الْبَلَاءُ»
…
- கன்ஸுல் உம்மால்-28413.
كنز العمال في سنن الأقوال والأفعال – ط الرسالة (10/ 72):
28413- “لا بأس بتعليق التعويذ من القرآن قبل نزول البلاء وبعد نزول البلاء”. أبو نعيم – عائشة.
…
2 . அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: முஸ்னதுல் ஃபிர்தவ்ஸ்-தைலமீ-7950, ஸஹ்ருல் ஃபிர்தவ்ஸ்-இப்னு ஹஜர்-2954,
الفردوس بمأثور الخطاب (5/ 201)
7950 – أنس
لَا بَأْس بتعليق التعويذة من الْقُرْآن قبل نزُول الْبلَاء وَبعد نزُول الْبلَاء
…
زهر الفردوس – الغرائب الملتقطة من مسند الفردوس لابن حجر (7/ 491):
2954 – قال أبو نُعَيْمٍ حدثنا أبو محمد بن حيَّان حدثنا أبو بكر بن معدان حدثنا هاشم بن عمرو البَيُرْوتي حدّثني أبي حدّثني سليمان بن أبي كَريمة عن هشام بن عروة عن أبيه عن عائشة قالت: قال رسول الله صلى الله عليه وسلم: “لا بأس بتعليق التعويذ من القرآن قبل نزول البلاء وبعد نزول البلاء”
…
فضائل القرآن للمستغفري (1/ 225):
180- أخبرنا محمد بن أبي بكر الحافظ قال، أخْبَرَنا أبو الفضل أحمد بن إبراهيم بن أحمد البلخي من أصل كتابه أخبرنا جعفر بن محمد بوران الحكاك ببلخ، حَدَّثَنا سليمان بن داود الهروي، حَدَّثَنا إسحاق بن منصور، حَدَّثَنا أبو داود الطيالسي، حَدَّثَنا شعبة، حَدَّثَنا مالك بن أنس عن ابن شهاب قال: دخلت على أنس بن مالك فرأيته يعلق التعويذ على ابن له فقلت له: ياأبا حمزة هل نزل به بلاء؟ قال: لا ثم ضرب بيده على منكبي فقال: يا أبا بكر سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: لا بأس بتعليق التعويذ من القرآن قبل نزول البلاء وبعد نزول البلاء.
…
3 . அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அபூதாவூத்-3893.
4 . ஸயீத் பின் முஸய்யிப் (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-23543.
5 . அதாஃ பின் அபூரபாஹ் (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-23544.
6 . முஜாஹித் (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-23545.
7 . அபூஜஃபர் அல்பாகிர் (முஹம்மத் பின் அலீ பின் ஹுஸைன் பின் அலீ பின் அபூதாலிப்-ரஹ்) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-23546, 23551,
8 . இப்னு ஸீரீன் பிறப்பு ஹிஜ்ரி 32
இறப்பு ஹிஜ்ரி 110
வயது: 78
(ரஹ்) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-23548.
9 . உபைதுல்லாஹ் பின் அப்துல்லாஹ் (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-23549.
10 . ளஹ்ஹாக் பின் முஸாஹிம் (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-23552.
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: அஹ்மத்-17422,
சமீப விமர்சனங்கள்