ஹதீஸின் தரம்: விபரம் கீழே
…
இறை நம்பிக்கையாளரின் ஆத்மா சொர்க்கத்து மரத்தில் வாழும் பறவையாக (மாற்றப்படும்.) மறுமை நாளில் அவரது உடம்புடன் அல்லாஹ் அவரை எழுப்புகின்ற வரை (சொர்க்கத்துப் பறவையாகவே) இருப்பார்.
அறிவிப்பவர்: கஃப் பின் மாலிக்(ரலி)
(நஸாயி: 2073)أَرْوَاحُ الْمُؤْمِنِينَ
أَخْبَرَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، عَنْ ابْنِ شِهَابٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ كَعْبٍ أَنَّهُ أَخْبَرَهُ، أَنَّ أَبَاهُ كَعْبَ بْنَ مَالِكٍ كَانَ يُحَدِّثُ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«إِنَّمَا نَسَمَةُ الْمُؤْمِنِ طَائِرٌ فِي شَجَرِ الْجَنَّةِ حَتَّى يَبْعَثَهُ اللَّهُ عَزَّ وَجَلَّ إِلَى جَسَدِهِ يَوْمَ الْقِيَامَةِ»
Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-2046.
Nasaayi-Shamila-2073.
Nasaayi-Alamiah-2046.
Nasaayi-JawamiulKalim-.
அஸ்ஸலாமு அலைக்கும் புஹாரி ஹதீஸ்கள் முழுமையாக இல்லையே
வ அலைக்கும் ஸலாம்.
எந்த ஹதீஸ் முழுமையாக கிடைக்கவில்லை ஹதீஸ் எண் குறிப்பிடவும். அனைத்து ஹதீஸ்களையும் பதிவு செய்துவிட்டோம். சரிபார்ப்பு பணி நடந்துக் கொண்டிருக்கிறது. லின்கில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டிருக்கும்.
ஹதீஸ் எண், ஹதீஸின் கருத்தில் தவறு இருந்தால் அந்த எண்ணில் சென்று கருத்திடவும்.