இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மனிதருக்கு அறிவுரை கூறும் போது கூறினார்கள்:
ஐந்து விஷயங்கள் வருவதற்கு முன்பு ஐந்து விஷயங்களை நீ பயன்படுத்திக்கொள்!
1 . முதுமை வருவதற்கு முன்பு உனது இளமை.
2 . நோய் வருவதற்கு முன்பு உனது ஆரோக்கியம்.
3 . வறுமை வருவதற்கு முன்பு உனது செல்வம்.
4 . உனக்கு வேலைப்பளு வருவதற்கு முன்பு உனது ஓய்வு.
5 . உனக்கு மரணம் வருவதற்கு முன்பு உனது வாழ்க்கை.
أَخْبَرَنِي الْحَسَنُ بْنُ حَلِيمٍ الْمَرْوَزِيُّ، أَنْبَأَ أَبُو الْمُوَجَّهِ، أَنْبَأَ عَبْدَانُ، أَنْبَأَ عَبْدُ اللَّهِ بْنُ أَبِي هِنْدٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ:
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِرَجُلٍ وَهُوَ يَعِظُهُ: ” اغْتَنِمْ خَمْسًا قَبْلَ خَمْسٍ: شَبَابَكَ قَبْلَ هِرَمِكَ، وَصِحَّتَكَ قَبْلَ سَقَمِكَ، وَغِنَاءَكَ قَبْلَ فَقْرِكَ، وَفَرَاغَكَ قَبْلَ شُغْلِكَ، وَحَيَاتَكَ قَبْلَ مَوْتِكَ
«هَذَا حَدِيثٌ صَحِيحٌ عَلَى شَرْطِ الشَّيْخَيْنِ وَلَمْ يُخَرِّجَاهُ»
Hakim-Tamil-.
Hakim-TamilMisc-.
Hakim-Shamila-7846.
Hakim-Alamiah-.
Hakim-JawamiulKalim-7914.
المستدرك على الصحيحين (8/ 596):
8043 – أخبرني الحسن بن حَلِيم المَرْوَزي، أخبرنا أبو الموجه، أخبرنا عبدانُ [أخبرنا عبد الله بن المبارَك] أخبرنا عبد الله بن أبي هند، عن أبيه، عن ابن عباس قال: قال رسول الله صلى الله عليه وسلم لرجلٍ وهو يَعِظُه: “اغتِنمْ خمسًا قبلَ خمسٍ: شبابَك قبلَ هَرَمِكَ، وصِحَّتَك قبلَ سَقَمِك، وغِناكَ قبلَ فقرِك، وفَراغَك قبلَ شُغلِك، وحياتَك قبلَ موتِك”
மேற்கண்ட ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
இறப்பு ஹிஜ்ரி 405
வயது: 84
நூலின் அனைத்து பிரதிகளிலும் அப்தான் அவர்களுக்கும், அப்துல்லாஹ் என்பவருக்கும் இடையில் அப்துல்லாஹ் பின் முபாரக் அவர்களின் பெயர் கூறப்படவில்லை.
இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்களின் இத்ஹாஃபுல் மஹரா எனும் நூலில் மேற்கண்ட ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
இறப்பு ஹிஜ்ரி 405
வயது: 84
நூலின் செய்தியின் அறிவிப்பாளர்தொடரில் அப்துல்லாஹ் பின் முபாரக் அவர்களின் பெயர் கூறப்பட்டுள்ளது.
إتحاف المهرة لابن حجر (7/ 228)
7704 – حَدِيثٌ: ” اغْتَنِمْ خَمْسِا قَبْلَ خَمْسٍ … ” الْحَدِيثَ. كم فِي الرِّقَاقِ: أنا الْحَسَنُ بْنُ حَلِيمٍ، أنا أَبُو الْمُوَجِّهِ، أنا عَبْدَانُ، أنا عَبْدُ اللَّهِ هُوَ ابْنُ الْمُبَارَكِ، أنا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي هِنْدٍ، عَنْ أَبِيهِ، بِهِ، وَقَالَ: صَحِيحٌ عَلَى شَرْطِهِمَا.
இப்னு அபுத்துன்யா அவர்களின் நூலிலும் அப்துல்லாஹ் பின் அபூஹிந்த் அவர்களிடமிருந்து அறிவிப்பவர் அப்துல்லாஹ் பின் முபாரக் என்றே இடம்பெற்றுள்ளது.
எனவே தான் ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
இறப்பு ஹிஜ்ரி 405
வயது: 84
நூலை சரிபார்த்த அறிஞர்கள் இந்தச் செய்தியில் அப்துல்லாஹ் பின் முபாரக் அவர்களை சேர்த்துள்ளனர்.
(நூல்: இத்ஹாஃபுல் மஹரா-7704)
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
இறப்பு ஹிஜ்ரி 405
வயது: 84
இமாம்
2 . ஹஸன் பின் முஹம்மத் பின் ஹலீம்-அல்மர்வஸீ
3 . முஹம்மத் பின் அம்ர் பின் முவஜ்ஜிஹ்-அபுல்முவஜ்ஜிஹ்
4 . அப்துல்லாஹ் பின் உஸ்மான்-அப்தான் அல்அஸ்ரக்
5 . அப்துல்லாஹ் பின் முபாரக்
6 . அப்துல்லாஹ் பின் ஸயீத் பின் அபூஹிந்த்-அப்துல்லாஹ் பின் அபூஹிந்த்.
7 . ஸயீத் பின் அபூஹிந்த்
8 . இப்னு அப்பாஸ் (ரலி)
- இந்தச் செய்தியின் பலவகையான அறிவிப்பாளர்தொடர்களைப் பார்க்கும் போது இந்தச் செய்தி அப்துல்லாஹ் பின் முபாரக் அவர்கள் வழியாக முர்ஸலாக வந்துள்ளது என்பதே உண்மையாகும்.
விரிவாக பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-34319.
- எனவே மேற்கண்ட அறிவிப்பாளர்தொடர் தவறாக இருக்கலாம். ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
இறப்பு ஹிஜ்ரி 405
வயது: 84
இமாமின் முக்கிய மாணவரான பைஹகீ பிறப்பு ஹிஜ்ரி 384
இறப்பு ஹிஜ்ரி 458
வயது: 74
அவர்கள் அப்துல்லாஹ் பின் முபாரக் —> அப்துல்லாஹ் பின் அபூஹிந்த் என்ற அறிவிப்பாளர்தொடரில் இந்தச் செய்தி வந்திருப்பதை தவறு என்றும் கூறியுள்ளார்.
பார்க்க: ஷுஅபுல் ஈமான்-9767.
الأنساب – السمعاني (4/ 198):
وأما النسبة إلى حليم فأبو محمد الحسن بن محمد بن حليم بن إبراهيم بن ميمون الصائغ، الحليمي المروزي، نسب إلى جده حليم، حدث بمسند أبي الموجه محمد بن عمرو بن الموجه الفزاري، روى عنه الحاكم أبو عبد الله الحافظ وغيره؛ وإنما قيل له الحليمي لنسبته إلى جده.
تاريخ الإسلام (8/ 113 ت بشار):
213 - الحسن بن محمد بن حليم ، أبو محمد المروزي
عن أبي الموجه محمد بن عمرو، وعبد الله بن أحمد بن حنبل، وجماعة. توفي في المحرم.
نثل النبال بمعجم الرجال (1/ 445):
829 – الحسن بن حليم: لا نعرف من حالة شيئًا، شيخٌ للحاكم، تصحَّف في المستدرك (المطبوع) كثيرًا إلى حكيم فهو الحسن بن محمَّد بن حليم بن إبراهيم ابن ميمون الصائغ الحليمي المروزي هكذا نسبه السمعاني، وقال: نُسب إلى جده “حليم” حدث بمسند أبي الموَجِّه: محمَّد بن عمرو بن الموجه
ஹஸன் பின் ஹலீம் என்று கூறப்படும் ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
இறப்பு ஹிஜ்ரி 405
வயது: 84
அவர்களின் ஆசிரியரின் முழுப்பெயர் ஹஸன் பின் முஹம்மத் பின் ஹலீம் ஆகும். இவரை பாட்டனார் பெயருடன் சேர்த்து ஹஸன் பின் ஹலீம் என்று கூறப்படுகிறது. (இவரின் பெயர் ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
இறப்பு ஹிஜ்ரி 405
வயது: 84
நூலின் சில இடத்தில் ஹஸன் பின் ஹகீம் என்று தவறாகவும் உள்ளது)
ஹஸன் பின் முஹம்மத் பின் ஹலீம் என்பவரிடமிருந்து ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
இறப்பு ஹிஜ்ரி 405
வயது: 84
போன்ற பலர் அறிவித்துள்ளனர். ஆனால் இவரைப் பற்றி வேறு அறிஞர்களின் நன்சான்றிதல் இல்லை. இவரைப் பற்றிய சில தகவலை ஸம்ஆனீ, தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
ஆகியோர் மட்டுமே கூறியுள்ளனர். இவரின் நிலை அறியப்படவில்லை.
(நூல்கள்: அல்அன்ஸாப்-ஸம்ஆனீ-4/198, தாரீகுல் இஸ்லாம்-8/113, நஸ்லுன் நிபால்-1/445)
இவரிடமிருந்து பலமான பலர் அறிவித்துள்ளனர் என்பதால் இவர் குறைந்த பட்சம் ஹஸன் தரத்தில் உள்ளவர் ஆவார்.
என்றாலும் இந்தக் கருத்தில் உள்ள செய்தியை அப்துல்லாஹ் பின் முபாரக் அவர்களிடமிருந்து அறிவிக்கும் பலமானவர்களான ஹுஸைன் பின் ஹஸன், ஸுவைத் பின் நஸ்ர், இப்ராஹீம் பின் அப்துல்லாஹ் ஆகியோர் அப்துல்லாஹ் பின் முபாரக் —> ஜஅஃபர் பின் புர்கான் —> ஸியாத் பின் ஜர்ராஹ் —> அம்ர் பின் மைமூன் (ரஹ்) —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் முர்ஸலாக அறிவித்துள்ளனர். எனவே இதுவே முன்னுரிமை பெற்ற செய்தி என்பதால் ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
இறப்பு ஹிஜ்ரி 405
வயது: 84
நூலின் அறிவிப்பாளர்தொடர் தவறானதாகும். இது வேறுவகையான அறிவிப்பாளர்தொடராக உள்ளது என்பதால் தான் ஈராக்கீ, அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
போன்ற சில அறிஞர்கள் இதை சரியான செய்தி என்று கூறியுள்ளனர்.
2 . இந்தக் கருத்தில் இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: கிஸருல் அமல்-இப்னு அபுத்துன்யா-111, ஹாகிம்-7846, ஷுஅபுல் ஈமான்-9767,
- கிஸருல் அமல்-இப்னு அபுத்துன்யா-111.
قصر الأمل لابن أبي الدنيا (ص: 89)
111 – حَدَّثَنَا عَبْدُ اللَّهِ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ سَعِيدِ بْنِ أَبِي هِنْدَ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِرَجُلٍ وَهُوَ يَعِظُهُ: ” اغْتَنِمْ خَمْسًا قَبْلَ خَمْسٍ: شَبَابَكَ قَبْلَ هَرَمِكَ، وَصِحَّتَكَ قَبْلَ سَقَمِكَ، وَغِنَاكَ قَبْلَ فَقْرِكَ، وَفَرَاغَكَ قَبْلَ شُغْلِكَ، وَحَيَاتَكَ قَبْلَ مَوْتِكَ “
…
மேலும் பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-34319.
சமீப விமர்சனங்கள்