தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-23101

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

23101. அப்துல்லாஹ் பின் அபுல்ஹுதைல் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(ஒரு தடவை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “தங்கமும், வெள்ளியும் நாசமாகட்டும்! என்று கூறினார்கள்” என என்னுடைய தோழர் ஒருவர் கூறினார்.

மேலும் அவர் (இது பற்றி விவரம்) கூறினார்:

நான் ஒருமுறை உமர் பின் கத்தாப் (ரலி) அவர்களுடன் சென்றுக் கொண்டிருந்தேன். அப்போது உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! தங்கமும் வெள்ளியும் நாசமாகட்டும் என்று தாங்கள் கூறியதற்கான காரணம் என்ன?” என்று கேட்டார்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(அது நல்லது என்றால்) இறைவனை தியானம் செய்யும் நாவையும், நன்றி செலுத்தும் இதயத்தையும், மறுமைக்கு உதவும் மனைவியையும் (தடுக்காது) என்று பதிலளித்தார்கள்.


حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنِي سَلْمٌ، قَالَ: سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ أَبِي الْهُذَيْلِ قَالَ: حَدَّثَنِي صَاحِبٌ لِي، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«تَبًّا لِلذَّهَبِ وَالْفِضَّةِ» ، قَالَ: فَحَدَّثَنِي صَاحِبِي أَنَّهُ انْطَلَقَ مَعَ عُمَرَ بْنِ الْخَطَّابِ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، قَوْلُكَ تَبًّا لِلذَّهَبِ وَالْفِضَّةِ مَاذَا؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لِسَانًا ذَاكِرًا، وَقَلْبًا شَاكِرًا، وَزَوْجَةً تُعِينُ عَلَى الْآخِرَةِ»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-23101.
Musnad-Ahmad-Alamiah-22022.
Musnad-Ahmad-JawamiulKalim-22499.



இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம்

2 . முஹம்மத் பின் ஜஃபர்-ஃகுன்தர்

3 . ஷுஅபா

4 . ஸல்ம் பின் அதிய்யா-,

5 . அப்துல்லாஹ் பின் அபுல்ஹுதைல்

6 . ஒரு நபித்தோழர்


இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-17928-ஸல்ம் பின் அதிய்யா …

ஸல்ம் பின் அதிய்யாவை சிலர் விமர்சித்துள்ளனர் என்பதால் சிலர் இதை பலவீனமான செய்தி என்று கூறியுள்ளனர். இவரைப் பற்றிய விமர்சனம் சரியில்லை என்பதாலும், இவர் ஹஸன் தரத்தில் உள்ளவர் என்பதாலும் இந்தச் செய்தியை ஹஸன் தரம் என்று அபூஸுஹைப்-ஹாயிக்-காலித் என்ற அறிஞர் கூறியுள்ளார்.

பார்க்க: ஸல்ம் பின் அதிய்யா.


ஆய்வுக்காக: سَلْم بن عطية ومُسلم بن عطية .


2 . இந்தக் கருத்தில் பெயர் குறிப்பிடப்படாத ஒரு நபித்தோழர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-23101, குப்ரா நஸாயீ-5326,


மேலும் பார்க்க: திர்மிதீ-3094.

ஸல்ம் பின் அதிய்யா

سلم بن عطية الفقيمي ، الكوفي

இறப்பு: ஹி-121 முதல் 130


இயற்பெயர்: ஸல்ம்

தந்தை பெயர்: அதிய்யா

பட்டப் பெயர், குறிப்புப் பெயர்: அல்ஃபுகைமீ, அல்கூஃபீ

ஊர் பெயர்: கூஃபா

பிறப்பு: ஹிஜ்ரீ- …

இறப்பு: ஹிஜ்ரீ-121 முதல் 130 க்குள்.

கால கட்டம்: 6.


இவரைப் பற்றிய ஆய்வில், முஸ்லிம் பின் அதிய்யா என்ற பெயர் இடம்பெறும் அறிவிப்பாளர்தொடரில் வந்துள்ள ஒரு செய்தி முன்கர்-கருத்து தவறானது என்பதால் முஸ்லிம் பின் அதிய்யா மிக பலவீனமானவர் என்று விமர்சிக்கப்பட்டார். முஸ்லிம் பின் அதிய்யா, ஸல்ம் பின் அதிய்யா இருவரும் ஒருவரே என்று சிலர் கருதியதால் ஸல்ம் பின் அதிய்யா என்ற பெயருடையவரும் பலவீனமானவர் என்று சில அறிஞர்கள் முடிவு செய்து விட்டனர்.

தற்கால அறிஞர் அபூஸுஹைப் காலித் என்பவர் முஸ்லிம் பின் அதிய்யா என்ற பெயர் உள்ள அறிவிப்பாளர்தொடர் வேறு காரணத்தால் பலவீனமாகிறது என்பதால் அதை வைத்து முடிவு செய்யமுடியாது என்றும், இதனால் ஸல்ம் பின் அதிய்யாவை பலவீனமானவர் என்று கூறியதற்கு காரணமில்லை என்றும் குறிப்பிட்டுவிட்டு இவரை ஸதூக் எனும் தரத்தில் குறிப்பிட்டுள்ளார்.


1719 - سَمِعت يحيى يَقُول ‌سلم ‌بن ‌عَطِيَّة الْفُقيْمِي كوفى يرْوى عَنهُ لَيْث بن أَبى سليم وَمُحَمّد بن قيس الْأَسدي ويروى ‌سلم ‌بن ‌عَطِيَّة عَن شُرَيْح


‌‌[5162] سَلْمُ بنُ عَطِيَّةَ .

عن أبي الهُذَيلِ. رَوى عنه لَيثٌ، ومحمدُ بنُ قَيسٍ الأسديُّ.

يَروي مراسيلَ. حدَّثنا مُوسى، حدَّثنا أبو شِهابٍ، عنِ العَلاءِ بنِ المسيَّبِ، عن سَلْمِ بنِ عَطِيَّةَ، عن مجاهدٍ، قولَه.

‌‌[5163] سَلْمٌ . سمعَ عبدَ اللَّهِ بنَ أَبي الهذيلِ.

سمعَ مِنه شعبةُ. رجلٌ مِن الموالي، كأنَّه هو ابنُ عطِيَّة الكوفِيُّ.

قالَ لي أبو كُريبٍ: حدَّثنا زَيْدٌ، عن شعبةَ، عن سَلْمِ بنِ عطيَّةَ.

وقالَ عفَّانُ: عن شُعبةَ: كانَ حَسنَ السَّمْتِ يرى فيه، مِن أهلِ الكوفةِ.

ويقال: عن عاصمٍ، عن سَلْمِ بنِ عطِيَّةَ، فلا أدْري هو هذا أم لا.


1144 - ‌سلم ‌بن ‌عطية الفقيمي كوفي روى عن عطاء بن أبي رباح وطاوس وعبد الله بن أبي الهذلى وجدته روى عن ليث بن أبي سليم ومحمد بن قيس ومسعر وشعبة وبدر بن الخليل الأسدي سمعت ابى يقول ذلك.

حدثنا عبد الرحمن قال سألت أبي عنه فقال: شيخ يكتب حديثه.


الثقات لابن حبان (6/ 419)

8378 - سلم بن عَطِيَّة من أهل الْكُوفَة يروي عَن مُجَاهِد وَعبد الله بن أبي الْهُذيْل روى عَنهُ مُحَمَّد بن قيس الْأَسدي وَشعْبَة


الثقات لابن حبان (7/ 444)

10842 - مُسلم بْن عَطِيَّة الْفُقيْمِي يروي عَن عَطاء بن أبي رَبَاح روى عَنْهُ بدر بْن الْخَلِيل

المجروحين لابن حبان (3/ 8)

1035 - مُسلم بن عَطِيَّة الْفُقيْمِي شيخ يروي عَن عَطَاء بْن أَبِي رَبَاح روى عَنهُ بدر بن الْخَلِيل الْأَسدي مُنكر الحَدِيث ينْفَرد عَن عَطاء وَغَيره من الثِّقَات مَا لَا يشبه حَدِيث الْأَثْبَات إِذا نظر المتبحر فِي رِوَايَته عَن الثِّقَات علم أَنَّهَا معمولة روى عَن عَطاء عَن بن عُمَرَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم قَالَ إِنَّ مِنْ حَقِّ جَلالِ اللَّهِ عَلَى الْعَبْدِ إِكْرَامَ ذِي الشَّيْبَةِ الْمُسْلِمِ وَرِعَايَةَ الْقُرْآنِ لِمَنِ اسْتَرْعَاهُ إِيَّاهُ وَطَاعَةَ الإِمَامِ الْقَاسِطِ أَخْبَرَنَاهُ الْحَسَنُ بْنُ سُفْيَانَ قَالَ حدّثنَاهُ عبد الْعَزِيز بن منيب بن سَلام هُوَ أَبُو الدَّرْدَاء الْمروزِي قَالَ حَدثنَا عبد الْعَزِيز بن يحيى قَالَ حَدثنَا عِيسَى بن يُونُس عَن بدر بن الْخَلِيل عَن مُسلم بن عَطِيَّة

இப்னு ஹிப்பான் அவர்கள், முஸ்லிம் பின் அதிய்யா என்பவரை பலமானவர்களின் பட்டியலிலும் கூறியுள்ளார். விமர்சிக்கப்பட்டவர்களின் பட்டியலிலும் கூறியுள்ளார். இவரை விமர்சிக்கும் போது இவர் இடம்பெற்ற ஒரு செய்தியை குறிப்பிட்டு (பார்க்க: ஷுஅபுல் ஈமான்-10479) இவர் அதாஉ பின் அபூரபாஹ் அவர்கள் வழியாகவும், அவரைப் போன்ற மற்ற பலமானவர்களிடமிருந்தும் மற்றவர்கள் அறிவிக்காத செய்திகளை தனித்து அறித்துள்ளார் என்று கூறியுள்ளார்.

ஆனால் உண்மையில் இந்தச் செய்தியில் வரவேண்டிய பெயர் ஸல்ம் பின் அதிய்யா என்பதாகும்.


‌‌346- مُسلم بْن عَطِيَّة الْفُقيْمِي

قَالَ ابْنُ حِبَّانَ: مُسْلِمُ بْنُ عَطِيَّةَ الْفُقَيْمِيُّ شَيْخٌ يَرْوِي عَنْ عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ، رَوَى عَنْهُ بَدْرُ بْنُ الْخَلِيلِ الأَسَدِيُّ، رَوَى عَنْ عَطَاءٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَن ِالنَّبِيِّ صلى الله عليه وسلم، قَالَ: «إِنَّ ‌مِنْ ‌حَقِّ ‌جَلالِ ‌اللَّهِ ‌عَلَى ‌الْعَبْدِ ‌إِكْرَامَ ذِي الشَّيْبَةِ الْمُسْلِمِ، وَرِعَايَةَ الْقُرْآنِ لِمَنِ اسْتَرْعَاهُ إِيَّاهُ، وَطَاعَةَ الإِمَامِ الْقَاسِطِ»

ثناه الْحَسَنُ بْنُ سُفْيَانَ، ثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ سَلامٍ، ثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ يَحْيَى، ثَنَا عِيسَى بْنُ يُونُسَ، عَنْ بَدْرِ بْنِ الْخَلِيلِ، عَنْ مُسْلِمِ بْنِ عَطِيَّةَ

قَالَ أَبُو الْحَسَنِ: قَوْلُهُ: مُسلم بْن عَطِيَّة خطأ، إِنَّمَا هُوَ سلم بْن عَطِيَّة.

وَقَوله: الإِمَام القاسط فِي الْمَتْن خطأ.

إِنَّمَا هُوَ المقسط، قَالَ اللَّه: {وَأَمَّا الْقَاسِطُونَ فَكَانُوا لِجَهَنَّمَ حَطَبًا} [الْجِنّ: 15] .

فالقاسط: الجائر، والمقسط: الْعَادِل، يقَالَ: قسط الرجل، إِذا جَار فَهُوَ قاسط.

وأقسط إِذا عدل فَهُوَ مقسط.

قَالَ النَّبِي صلى الله عليه وسلم: «المقسطون فِي الدُّنْيَا على مَنَابِر من نور يَوْم الْقِيَامَة» الحَدِيث.

தாரகுத்னீ அவர்கள், இப்னு ஹிப்பான் அவர்கள் குறிப்பிட்ட செய்தியில் இடம்பெற்றவர் ஸல்ம் பின் அதிய்யா என்றும் இப்னு ஹிப்பான் அவர்கள் தவறாக கூறிவிட்டார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள், முஸ்லிம் பின் அதிய்யாவை பற்றி கூறும் விமர்சனம் சரியில்லை. முஸ்லிம் பின் அதிய்யா இந்த செய்தியை மட்டும் தான் அறிவித்துள்ளார். பிறகு எப்படி இவர் பலமானவர்கள் வழியாக தனித்து அறிவித்துள்ளார் என்று கூறமுடியும்?.

இதில் இடம்பெறுபவர் முஸ்லிம் பின் அதிய்யா அல்ல. ஸல்ம் பின் அதிய்யா ஆவார் என்பதால் ஸல்ம் விமர்சிக்கப்பட்டார். ஆனால் உண்மையில் இந்தச் செய்தியின் தவறுக்கு காரணம் இதில் இடம்பெறும் அப்துல்அஸீஸ் பின் யஹ்யா என்பவர் ஆவார்.

அதனால் தான் புகாரீ அவர்கள், அப்துல்அஸீஸ் பின் யஹ்யா பற்றிய குறிப்பில் இந்தச் செய்தியைக் குறிப்பிட்டு இவரைப் போன்று யாரும் அறிவிக்கவில்லை. இவர் தனித்து அறிவித்துள்ளார் என்று கூறியுள்ளார்.

‌‌1553 - عَبْدُ الْعَزِيزِ بْنُ يَحْيَى أَبُو الأَصْبَغِ الْحَرَّانِيُّ، قَالَ عبد العزيز ابن يَحْيَى: حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ عَنْ بَدْرِ بْنِ خَلِيلٍ الْكُوفيِّ الأَسْدِيِّ عَنْ سَلْمِ بْنِ عَطِيَّةَ عَنْ عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ عَنِ ابْنِ عمر رضى الله عَنْهُمَا سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم: ‌مَنْ ‌إِجْلالِ ‌اللَّهِ ‌عَلَى ‌الْعِبَادِ ‌إِكْرَامُ ‌ذِي ‌الشَّيْبِ ‌الْمُسْلِمِ وَرَيْحَانَةُ الْقُرْآنِ لِمَنِ اسْتِرْعَاهُ اللَّهُ اياه وطاعة الامام الْقَاسِطِ ، لا يُتَابَعْ عَلَيْهِ.

மேலும் இந்தச் செய்தியை பற்றிய ஆய்வில் இது நபியின் சொல் அல்ல. நபித்தோழரின் சொல் என்பதே உண்மையாகும்.

எனவே இந்தச் செய்தியில் முஸ்லிம் பின் அதிய்யா என்று இடம்பெற்றிருப்பது தவறு என்பதுடன் இந்தச் செய்தியின் தவறுக்கு காரணம் அப்துல்அஸீஸ் பின் யஹ்யா ஆவார்.

1 . ஸல்ம் பின் அதிய்யா என்பவரை இந்த செய்தியின் மூலம் பலவீனமானவர் என்று சிலர் விமர்சித்திருப்பது சரியான முடிவல்ல.

2 . அபூஹாதிம் போன்றவர்கள், ஸல்ம் பின் அதிய்யாவின் ஆசிரியராக அதாஉ பின் அபூரபாஹ் அவர்களையும், மாணவராக பத்ர் பின் கலீல் அல்அஸதீ அவர்களையும் குறிப்பிட்டிருப்பது சரியான முடிவல்ல.


ஆய்வுக்காக: سَلْم بن عطية ومُسلم بن عطية .

அஹ்மத் இமாம்

இமாம் அஹ்மத்

முழுப்பெயர் : அஹ்மத் இப்னு முஹம்மத் இப்னு ஹன்பல் இப்னு ஹிலால் இப்னு அஸது அஷ்ஷைபானீ (முஸ்னத் அஹ்மத் என்ற ஹதீஸ் நூலைத் தொகுத்தவர்)

புனைப்பெயர் : அபூஅப்தில்லாஹ்

இயற்பெயர் : அஹ்மத்

தந்தைப்பெயர் : முஹம்மது

பிறந்த ஊர் : பக்தாதில் பிறந்தார்

பிறந்த நாள் :  ஹிஜ்ரி 164ம் ஆண்டு

கல்விக்காகப் பயணம் செய்த ஊர்கள்:  கூஃபா, பஸரா, மக்கா, மதீனா, யமன், ஷாம், ஜஸீரா போன்ற உலகில் உள்ள பல பாகங்களுக்குப் பயணம் சென்றுள்ளார்.

முஸ்னத் அஹ்மத்

அஸ்ஸுஹுத்

ஃபலாயிலுஸ் ஸஹாபா (ஸஹாபாக்களின் சிறப்பு)

அல்அஷ்ரிபத்

அல்இலல்

அன்னாஸிஹ் வல்மன்ஸுஹ்

அல்மனாசிக்

கிதாபுல் ஃபிதன்

கிதாபுல் ஃபலாயிலி அஹ்லில் பைத்

முஸ்னத் அஹ்லில் பைத்

அல்அஸ்மாவு வல்குனா ( அறிவிப்பாளர்களின் பெயர்கள் தொடர்பானது)

கிதாபுத்தாரிக்

அல்முகத்தமு வல்முதஅக்கர் (முந்தியவர்கள் பிந்தியவர்கள்)

இப்ராஹீம் இப்னு காலித் அஸ்ஸன்ஆனி, இஸ்மாயீல் இப்னு உலய்யா, அபூபக்கர் இப்னு அய்யாஷ், இஸ்ஹாக் இப்னு யூசுஃப் அல்அஸ்ரக், ரபிஃ இப்னு உலய்யா, ரவ்ஹ் இப்னு உப்பாதா, சுஃப்யான் இப்னு உஐனா, தல்க் இப்னு நகயீ போன்ற பல அறிஞர்கள் இவருக்கு ஆசிரியர்களாக உள்ளனர்.

முஹம்மது இப்னு இஸ்மாயீல் அல்புகாரி, முஸ்லிம் இப்னு  ஹஜ்ஜாஜ், அபூதாவூத், அபூபக்கர் அஹ்மத் இப்னு முஹ்ம்மத் இப்னு ஹானீல்பக்தாதீ, அபூஹாதம் முஹம்மத் இப்னு இத்ரீஸ், யஹ்யா இப்னு மயீன், அலீ இப்னு மதீனீ போன்ற அறிஞர்கள் இவருக்கு மாணவர்களாக உள்ளனர்.

இறப்பு: ஹிஜ்ரி 241ஆம் வருடம் ரபீவுல்அவ்வல் மாதத்தில் நோய்வாய்ப்பட்டார். பக்தாதில் இதே வருடம் வெள்ளிக்கிழமை அன்று மரணித்தார். அப்போது அவருக்கு 77 வயதாகும். (தகவல்: பயான் சைட்)

முஹம்மத் பின் ஜஃபர்-ஃகுன்தர்

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

ஷுஅபா

شعبة بن الحجاج

இறப்பு: ஹிஜ்ரி 160, பஸரா

தரம்: மிகப் பலமானவர், நினைவாற்றல் மிக்கவர், துல்லியமானவர், வணக்கசாலி


விபரங்கள்

இயற்பெயர்: ஷுஅபா பின் ஹஜ்ஜாஜ் பின் அல்வாரித்

தந்தை பெயர்: ஹஜ்ஜாஜ் பின் அல்வாரித்

வம்சம்: அல்அஸ்தீ, மவ்லா

புனைப்பெயர்: அபூபஸ்தாம்

ஊர் பெயர்: பஸரா

பயணித்த ஊர்கள்: வாஸித், பஸரா

பிறப்பு: ஹிஜ்ரி 82, வாஸித்

இறப்பு: ஹிஜ்ரி 160, பஸரா

கால கட்டம்: தபஉத் தாபிஈ


வாழ்க்கைக் குறிப்பு

ஷுஅபா பின் ஹஜ்ஜாஜ் ரஹ் அவர்கள் ஒரு மிகப் பலமான, நினைவாற்றல் மிக்க, துல்லியமான, வணக்கசாலியான ஹதீஸ் அறிவிப்பாளர். இவர் ஹிஜ்ரி 82ல் வாஸித் நகரில் பிறந்தார். பஸரா நகரில் வசித்து, ஹிஜ்ரி 160ல் அங்கேயே மரணமடைந்தார்.

ஈராக்கில் ஹதீஸ் அறிவிப்பாளர்களை ஆய்வு செய்து, பலவீனமானவர்களை ஒதுக்கிய முதல் அறிஞர் இவரே. ஸுஃப்யான் அஸ்ஸவ்ரீ இவரை 'ஹதீஸ் கலையின் அமீருல் முஃமினீன்' என்று புகழ்ந்துள்ளார். இமாம் ஷாஃபிஈ அவர்கள் 'ஷுஅபா இல்லையென்றால் ஈராக்கில் ஹதீஸ் அறியப்பட்டிருக்காது' என்று கூறியுள்ளார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): கதாதா, அய்யூப் அஸ்ஸக்தியானீ, இஸ்மாயீல் பின் அபூ காலித், அனஸ் பின் ஸீரீன், ஸாபித் பின் அஸ்லம் அல்பனானீ, ஹகம் பின் உதைபா, ஹம்மாத் பின் அபூ சுலைமான், காலித் அல்ஹத்தா, தாவூத் பின் அபூ ஹிந்த், ஸுஃப்யான் அஸ்ஸவ்ரீ, சுலைமான் அல்அஃமஷ், மாலிக் இமாம்

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): அய்யூப் அஸ்ஸக்தியானீ, சுலைமான் அல்அஃமஷ், ஸஃத் பின் இப்ராஹீம், ஸுஃப்யான் அஸ்ஸவ்ரீ, யஹ்யா பின் ஸயீத் அல்கத்தான், அப்துர்ரஹ்மான் பின் மஹ்தீ, வகீஉ பின் அல்ஜர்ராஹ், அப்துல்லாஹ் பின் இத்ரீஸ், அப்துல்லாஹ் பின் முபாரக், யஸீத் பின் ஸரீஉ, இஸ்மாயீல் பின் இப்ராஹீம் (இப்னு அலிய்யா), ஹம்மாத் பின் உஸாமா

வேறு பெயர்கள்: ஷுஅபா, ஷுஅபா பின் ஹஜ்ஜாஜ், ஷுஅபா அல்க்தகீ


ஆதாரம்: muslimscholars.info (20020) · Should verify

ஸல்ம் பின் அதிய்யா-,

سلم بن عطية الفقيمي ، الكوفي

இறப்பு: ஹி-121 முதல் 130


இயற்பெயர்: ஸல்ம்

தந்தை பெயர்: அதிய்யா

பட்டப் பெயர், குறிப்புப் பெயர்: அல்ஃபுகைமீ, அல்கூஃபீ

ஊர் பெயர்: கூஃபா

பிறப்பு: ஹிஜ்ரீ- …

இறப்பு: ஹிஜ்ரீ-121 முதல் 130 க்குள்.

கால கட்டம்: 6.


இவரைப் பற்றிய ஆய்வில், முஸ்லிம் பின் அதிய்யா என்ற பெயர் இடம்பெறும் அறிவிப்பாளர்தொடரில் வந்துள்ள ஒரு செய்தி முன்கர்-கருத்து தவறானது என்பதால் முஸ்லிம் பின் அதிய்யா மிக பலவீனமானவர் என்று விமர்சிக்கப்பட்டார். முஸ்லிம் பின் அதிய்யா, ஸல்ம் பின் அதிய்யா இருவரும் ஒருவரே என்று சிலர் கருதியதால் ஸல்ம் பின் அதிய்யா என்ற பெயருடையவரும் பலவீனமானவர் என்று சில அறிஞர்கள் முடிவு செய்து விட்டனர்.

தற்கால அறிஞர் அபூஸுஹைப் காலித் என்பவர் முஸ்லிம் பின் அதிய்யா என்ற பெயர் உள்ள அறிவிப்பாளர்தொடர் வேறு காரணத்தால் பலவீனமாகிறது என்பதால் அதை வைத்து முடிவு செய்யமுடியாது என்றும், இதனால் ஸல்ம் பின் அதிய்யாவை பலவீனமானவர் என்று கூறியதற்கு காரணமில்லை என்றும் குறிப்பிட்டுவிட்டு இவரை ஸதூக் எனும் தரத்தில் குறிப்பிட்டுள்ளார்.


1719 - سَمِعت يحيى يَقُول ‌سلم ‌بن ‌عَطِيَّة الْفُقيْمِي كوفى يرْوى عَنهُ لَيْث بن أَبى سليم وَمُحَمّد بن قيس الْأَسدي ويروى ‌سلم ‌بن ‌عَطِيَّة عَن شُرَيْح


‌‌[5162] سَلْمُ بنُ عَطِيَّةَ .

عن أبي الهُذَيلِ. رَوى عنه لَيثٌ، ومحمدُ بنُ قَيسٍ الأسديُّ.

يَروي مراسيلَ. حدَّثنا مُوسى، حدَّثنا أبو شِهابٍ، عنِ العَلاءِ بنِ المسيَّبِ، عن سَلْمِ بنِ عَطِيَّةَ، عن مجاهدٍ، قولَه.

‌‌[5163] سَلْمٌ . سمعَ عبدَ اللَّهِ بنَ أَبي الهذيلِ.

سمعَ مِنه شعبةُ. رجلٌ مِن الموالي، كأنَّه هو ابنُ عطِيَّة الكوفِيُّ.

قالَ لي أبو كُريبٍ: حدَّثنا زَيْدٌ، عن شعبةَ، عن سَلْمِ بنِ عطيَّةَ.

وقالَ عفَّانُ: عن شُعبةَ: كانَ حَسنَ السَّمْتِ يرى فيه، مِن أهلِ الكوفةِ.

ويقال: عن عاصمٍ، عن سَلْمِ بنِ عطِيَّةَ، فلا أدْري هو هذا أم لا.


1144 - ‌سلم ‌بن ‌عطية الفقيمي كوفي روى عن عطاء بن أبي رباح وطاوس وعبد الله بن أبي الهذلى وجدته روى عن ليث بن أبي سليم ومحمد بن قيس ومسعر وشعبة وبدر بن الخليل الأسدي سمعت ابى يقول ذلك.

حدثنا عبد الرحمن قال سألت أبي عنه فقال: شيخ يكتب حديثه.


الثقات لابن حبان (6/ 419)

8378 - سلم بن عَطِيَّة من أهل الْكُوفَة يروي عَن مُجَاهِد وَعبد الله بن أبي الْهُذيْل روى عَنهُ مُحَمَّد بن قيس الْأَسدي وَشعْبَة


الثقات لابن حبان (7/ 444)

10842 - مُسلم بْن عَطِيَّة الْفُقيْمِي يروي عَن عَطاء بن أبي رَبَاح روى عَنْهُ بدر بْن الْخَلِيل

المجروحين لابن حبان (3/ 8)

1035 - مُسلم بن عَطِيَّة الْفُقيْمِي شيخ يروي عَن عَطَاء بْن أَبِي رَبَاح روى عَنهُ بدر بن الْخَلِيل الْأَسدي مُنكر الحَدِيث ينْفَرد عَن عَطاء وَغَيره من الثِّقَات مَا لَا يشبه حَدِيث الْأَثْبَات إِذا نظر المتبحر فِي رِوَايَته عَن الثِّقَات علم أَنَّهَا معمولة روى عَن عَطاء عَن بن عُمَرَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم قَالَ إِنَّ مِنْ حَقِّ جَلالِ اللَّهِ عَلَى الْعَبْدِ إِكْرَامَ ذِي الشَّيْبَةِ الْمُسْلِمِ وَرِعَايَةَ الْقُرْآنِ لِمَنِ اسْتَرْعَاهُ إِيَّاهُ وَطَاعَةَ الإِمَامِ الْقَاسِطِ أَخْبَرَنَاهُ الْحَسَنُ بْنُ سُفْيَانَ قَالَ حدّثنَاهُ عبد الْعَزِيز بن منيب بن سَلام هُوَ أَبُو الدَّرْدَاء الْمروزِي قَالَ حَدثنَا عبد الْعَزِيز بن يحيى قَالَ حَدثنَا عِيسَى بن يُونُس عَن بدر بن الْخَلِيل عَن مُسلم بن عَطِيَّة

இப்னு ஹிப்பான் அவர்கள், முஸ்லிம் பின் அதிய்யா என்பவரை பலமானவர்களின் பட்டியலிலும் கூறியுள்ளார். விமர்சிக்கப்பட்டவர்களின் பட்டியலிலும் கூறியுள்ளார். இவரை விமர்சிக்கும் போது இவர் இடம்பெற்ற ஒரு செய்தியை குறிப்பிட்டு (பார்க்க: ஷுஅபுல் ஈமான்-10479) இவர் அதாஉ பின் அபூரபாஹ் அவர்கள் வழியாகவும், அவரைப் போன்ற மற்ற பலமானவர்களிடமிருந்தும் மற்றவர்கள் அறிவிக்காத செய்திகளை தனித்து அறித்துள்ளார் என்று கூறியுள்ளார்.

ஆனால் உண்மையில் இந்தச் செய்தியில் வரவேண்டிய பெயர் ஸல்ம் பின் அதிய்யா என்பதாகும்.


‌‌346- مُسلم بْن عَطِيَّة الْفُقيْمِي

قَالَ ابْنُ حِبَّانَ: مُسْلِمُ بْنُ عَطِيَّةَ الْفُقَيْمِيُّ شَيْخٌ يَرْوِي عَنْ عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ، رَوَى عَنْهُ بَدْرُ بْنُ الْخَلِيلِ الأَسَدِيُّ، رَوَى عَنْ عَطَاءٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَن ِالنَّبِيِّ صلى الله عليه وسلم، قَالَ: «إِنَّ ‌مِنْ ‌حَقِّ ‌جَلالِ ‌اللَّهِ ‌عَلَى ‌الْعَبْدِ ‌إِكْرَامَ ذِي الشَّيْبَةِ الْمُسْلِمِ، وَرِعَايَةَ الْقُرْآنِ لِمَنِ اسْتَرْعَاهُ إِيَّاهُ، وَطَاعَةَ الإِمَامِ الْقَاسِطِ»

ثناه الْحَسَنُ بْنُ سُفْيَانَ، ثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ سَلامٍ، ثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ يَحْيَى، ثَنَا عِيسَى بْنُ يُونُسَ، عَنْ بَدْرِ بْنِ الْخَلِيلِ، عَنْ مُسْلِمِ بْنِ عَطِيَّةَ

قَالَ أَبُو الْحَسَنِ: قَوْلُهُ: مُسلم بْن عَطِيَّة خطأ، إِنَّمَا هُوَ سلم بْن عَطِيَّة.

وَقَوله: الإِمَام القاسط فِي الْمَتْن خطأ.

إِنَّمَا هُوَ المقسط، قَالَ اللَّه: {وَأَمَّا الْقَاسِطُونَ فَكَانُوا لِجَهَنَّمَ حَطَبًا} [الْجِنّ: 15] .

فالقاسط: الجائر، والمقسط: الْعَادِل، يقَالَ: قسط الرجل، إِذا جَار فَهُوَ قاسط.

وأقسط إِذا عدل فَهُوَ مقسط.

قَالَ النَّبِي صلى الله عليه وسلم: «المقسطون فِي الدُّنْيَا على مَنَابِر من نور يَوْم الْقِيَامَة» الحَدِيث.

தாரகுத்னீ அவர்கள், இப்னு ஹிப்பான் அவர்கள் குறிப்பிட்ட செய்தியில் இடம்பெற்றவர் ஸல்ம் பின் அதிய்யா என்றும் இப்னு ஹிப்பான் அவர்கள் தவறாக கூறிவிட்டார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள், முஸ்லிம் பின் அதிய்யாவை பற்றி கூறும் விமர்சனம் சரியில்லை. முஸ்லிம் பின் அதிய்யா இந்த செய்தியை மட்டும் தான் அறிவித்துள்ளார். பிறகு எப்படி இவர் பலமானவர்கள் வழியாக தனித்து அறிவித்துள்ளார் என்று கூறமுடியும்?.

இதில் இடம்பெறுபவர் முஸ்லிம் பின் அதிய்யா அல்ல. ஸல்ம் பின் அதிய்யா ஆவார் என்பதால் ஸல்ம் விமர்சிக்கப்பட்டார். ஆனால் உண்மையில் இந்தச் செய்தியின் தவறுக்கு காரணம் இதில் இடம்பெறும் அப்துல்அஸீஸ் பின் யஹ்யா என்பவர் ஆவார்.

அதனால் தான் புகாரீ அவர்கள், அப்துல்அஸீஸ் பின் யஹ்யா பற்றிய குறிப்பில் இந்தச் செய்தியைக் குறிப்பிட்டு இவரைப் போன்று யாரும் அறிவிக்கவில்லை. இவர் தனித்து அறிவித்துள்ளார் என்று கூறியுள்ளார்.

‌‌1553 - عَبْدُ الْعَزِيزِ بْنُ يَحْيَى أَبُو الأَصْبَغِ الْحَرَّانِيُّ، قَالَ عبد العزيز ابن يَحْيَى: حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ عَنْ بَدْرِ بْنِ خَلِيلٍ الْكُوفيِّ الأَسْدِيِّ عَنْ سَلْمِ بْنِ عَطِيَّةَ عَنْ عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ عَنِ ابْنِ عمر رضى الله عَنْهُمَا سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم: ‌مَنْ ‌إِجْلالِ ‌اللَّهِ ‌عَلَى ‌الْعِبَادِ ‌إِكْرَامُ ‌ذِي ‌الشَّيْبِ ‌الْمُسْلِمِ وَرَيْحَانَةُ الْقُرْآنِ لِمَنِ اسْتِرْعَاهُ اللَّهُ اياه وطاعة الامام الْقَاسِطِ ، لا يُتَابَعْ عَلَيْهِ.

மேலும் இந்தச் செய்தியை பற்றிய ஆய்வில் இது நபியின் சொல் அல்ல. நபித்தோழரின் சொல் என்பதே உண்மையாகும்.

எனவே இந்தச் செய்தியில் முஸ்லிம் பின் அதிய்யா என்று இடம்பெற்றிருப்பது தவறு என்பதுடன் இந்தச் செய்தியின் தவறுக்கு காரணம் அப்துல்அஸீஸ் பின் யஹ்யா ஆவார்.

1 . ஸல்ம் பின் அதிய்யா என்பவரை இந்த செய்தியின் மூலம் பலவீனமானவர் என்று சிலர் விமர்சித்திருப்பது சரியான முடிவல்ல.

2 . அபூஹாதிம் போன்றவர்கள், ஸல்ம் பின் அதிய்யாவின் ஆசிரியராக அதாஉ பின் அபூரபாஹ் அவர்களையும், மாணவராக பத்ர் பின் கலீல் அல்அஸதீ அவர்களையும் குறிப்பிட்டிருப்பது சரியான முடிவல்ல.


ஆய்வுக்காக: سَلْم بن عطية ومُسلم بن عطية .

அப்துல்லாஹ் பின் அபுல்ஹுதைல்

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

ஒரு நபித்தோழர்

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.